Therku Thesa Kaathu Song Lyrics

En Aasai Rasave cover
Movie: En Aasai Rasave (1998)
Music: Deva
Lyricists: Kasthuri Raja
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: தெக்கு தெசக் காத்து தேடி வந்து வீச பத்து வகப் பாட்டு நானெடுத்துப் பாட

குழு: ம்ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்...

ஆண்: {எப்பவும் நீ எனக்கு என் உசுரப் போல பக்கமா நான் இருப்பேன் உன் நெழலில் வாழ} (2)

ஆண்: என் கை புடிச்சு நீ நடந்த கால்கள் கொஞ்சம் ஓயும் வர ஒன் கை புடிச்சு நான் நடந்தா தூரத்துக்கு எல்லை இல்ல

ஆண்: என் மடியில் நீ உறங்கு உன் அலுப்பு தீரும் வர உம் மடியில் நான் இருப்பேன் என் வாழ்க்க தீரும் வர

ஆண்: எட்டுத் தெச நான் ஜெயிச்சு கட்டி வெச்ச கோட்டையில எப்பவும் நீ மகராச நான் இருப்பேன் சேவகனா நீ இருந்தா போதும் என்னோட ஒரு மலையக் கூட நான் சுமப்பேன் தோளில் தன்னால

ஆண்: கரிசக் காட்டு தரிசுக்குள்ள மெத்த மழை பேஞ்சதையா மெத்த மழை பேஞ்சதுல சொந்தம் ஒன்னு வந்ததையா

ஆண்: வந்த சொந்தம் ஆசையுடன் நேசம் வெச்சு சேந்ததையா நேசத்துக்கு சாட்சி சொல்ல வாச முல்ல பூத்ததையா

ஆண்: மகனே ஒன் ஒறவு நான் ஒறங்கும் ஆலமரம் தனியா நான் இருந்தா நாதி இல்லா வேல மரம் ஒன் ஒறவு போதுமையா மகனே அது ஒன்னிருந்தா ஊர் உறவு சேந்து வரும் மகனே

Male: Thekku thesa kaathu Thaedi vandhu veesa Pathu vaga paattu Naan eduthu paada

Chorus: Mmm.mmm..mmm.mmm.

Male: Thekku thesa kaathu Thaedi vandhu veesa Pathu vaga paattu Naan eduthu paada

Male: {Eppavum nee enakku En usura pola Pakkamaa naan iruppen Un nezhalil vaazha} (2)

Male: En kai pudichu nee nadandha Kaalgal konjam oyum vara On kai pudichu naan nadandhaa Dhoorathukku ellai illa

Male: En madiyil nee urangu Un aluppu theerum vara Um madiyil naan iruppen En vaazhkka theerum vara

Male: Ettu thesa naan seyichu Katti vecha kottaiyila Eppavum nee magaraasaa Naan iruppen sevaganaa Nee irundhaa podhum ennoda Oru malaiya kooda Naan sumappen tholil thannaala

Male: Thekku thesa kaathu Thaedi vandhu veesa Pathu vaga paattu Naan eduthu paada

Male: Karisa kaattu tharisukkulla Metha mazha paenjadhaiyaa Metha mazha paenjadhula Sondham onnu vandhadhaiyaa

Male: Vandha sondham aasaiyudan Naesam vechu saendhadhaiyaa Naesathukku saatchi solla Vaasa mulla poothadhaiyaa

Male: Maganae on oravu Naan orangum aala maram Thaniyaa naan irundhaa Naadhi illaa vaela maram On oravu podhumaiyaa maganae Adhu onnirundhaa Oor uravu saendhu varum maganae

Male: Thekku thesa kaathu Thaedi vandhu veesa Pathu vaga paattu Naan eduthu paada

Male: {Eppavum nee enakku En usura pola Pakkamaa naan iruppen Un nezhalil vaazha} (2)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics for male singers

  • anthimaalai neram karaoke

  • maara movie lyrics in tamil

  • bigil unakaga

  • karaoke songs with lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • mangalyam song lyrics

  • kannamma song lyrics

  • google goole song lyrics in tamil

  • ka pae ranasingam lyrics in tamil

  • tamil songs lyrics whatsapp status

  • tamil songs lyrics in tamil free download

  • tamil lyrics song download

  • maara song tamil lyrics

  • dhee cuckoo song

  • oru manam song karaoke

  • sarpatta song lyrics

  • chammak challo meaning in tamil

  • tamil happy birthday song lyrics

  • unnai ondru ketpen karaoke