Added Date: Feb 11, 2022
பெண்: லால்ல லாலல்லா லல்லா லாலா லால்ல லாலாலலா லாலாலா லாலா
பெண்: சின்னப்பூ வண்ணப்பூ சிரிக்கும் பூவே சிந்தைக்குள் தித்திக்கும் தேன் பலாவே பொன்காலை பொழுது செவ்வானத்தில் புலர செந்பொன்னே உன் விழிகள் என் நெஞ்சோடு மலர
பெண்: நல்லப் பிள்ளை அல்லவோ நானென்ன சொல்லவோ கண்ணே நீ வருக செல்லமே... சின்னப்பூ வண்ணப்பூ சிரிக்கும் பூவே சிந்தைக்குள் தித்திக்கும் தேன் பலாவே
பெண்: தத்தி தாவும் தங்கக் குருவி துள்ளிப் பாயும் வெள்ளியருவி தத்தி தாவும் தங்கக் குருவி துள்ளிப் பாயும் வெள்ளியருவி நல்ல பேரை வாங்க வேண்டும் நாடும் வீடும் வாழ்த்த வேண்டும் தாயாக நானிருந்து மகிழ்வேன் உன்னை வாயார பாட்டிசைத்து புகழ்வேன்

பெண்: இன்பத் தேனை வார்த்த விருந்தே துன்ப நோயைத் தீர்த்த மருந்தே இன்பத் தேனை வார்த்த விருந்தே துன்ப நோயைத் தீர்த்த மருந்தே நன்றி கூற மொழியும் இல்லை உன்னை தவிர வழியும் இல்லை என்னோடு சேர்ந்திருக்கும் உறவே நீ இல்லாத நாள் முழுதும் இரவே...

பெண்: லால்ல லாலாலலா லால்லா லலா லால்ல லாலாலலா லால்லா லலா லால்ல லாலாலலா லால்லா லலா லால்ல லாலாலலா லால்லா லலா

Female: Laalla laalalalaa lallaa lalaa Laalla laalalalaa lallaa lalaa
Female: Chinna poo vanna poo sirikkum poovae Sindhaikkul thithikkum thaen palaavae Ponkaalai poluthu sevvaanathil pulara Sen ponnae un vizhigal en nenjodu malara
Female: Nalla pillai allavoo Naan enna sollavoo Neeraada varuga chellamae Chinna poo vanna poo sirkkum poovae Sindhaikkul thithikkum thaen palaavae
Female: Thathi thaavum thanga kuruvi Thulli paayum velli aruvi Thathi thaavum thanga kuruvi Thulli paayum velli aruvi Nalla perai vanga vendum Naadum veedum vaazhtha vendum Thaayaaga naan iruntha magizhven Unnai vaayara paatisaithu pugazhven
Female: Chinna poo vanna poo sirikkum poovae Sindhaikkul thithikkum thaen palaavae Ponkaalai poluthu sevvaanathil pulara Sen ponnae un vizhigal en nenjodu malara
Female: Nalla pillai allavoo Naan enna sollavoo Kannae nee varuga chellamae Chinna poo vanna poo sirkkum poovae Sindhaikkul thithikkum thaen palaavae
Female: Inba thaenai vaartha virunthae Thunba noiyai theertha marunthae Inba thaenai vaartha virunthae Thunba noiyai theertha marunthae Nandri koora mozhiyum illai Unnai thavira vazhiyum illai Ennodu sernthirukkum uravae Nee illadha naal muzhudhum iravae
Female: Chinna poo vanna poo sirikkum poovae Sindhaikkul thithikkum thaen palaavae Ponkaalai poluthu sevvaanathil pulara Sen ponnae un vizhigal en nenjodu malara
Female: Nalla pillai allavoo Naan enna sollavoo Kannae nee varuga chellamae Chinna poo vanna poo sirkkum poovae Sindhaikkul thithikkum thaen palaavae
Female: Laalla laalalalaa lallaa lalaa Laalla laalalalaa lallaa lalaa Laalla laalalalaa lallaa lalaa Laalla laalalalaa lallaa lalaa
maara theme lyrics in tamil
best lyrics in tamil
chammak challo meaning in tamil
maara song tamil lyrics
kutty pattas full movie tamil
enna maranthen
anirudh ravichander jai sulthan
raja raja cholan song lyrics tamil
cuckoo cuckoo song lyrics in tamil
amarkalam padal
old tamil karaoke songs with lyrics free download
tamil song in lyrics
marriage song lyrics in tamil
alagiya sirukki movie
asuran song lyrics in tamil download
dingiri dingale karaoke
tamil new songs lyrics in english
azhagai nirkum yaar ivargal lyrics
kannathil muthamittal song lyrics free download
tamil christian karaoke songs with lyrics