Added Date: Feb 11, 2022
பெண்: நிலவே உனது வானம் எங்கே நிழலே உனது தேகம் எங்க நிலவே உனது வானம் எங்கே நிழலே உனது தேகம் எங்க உருகும் மெழுகும் நானும் ஒன்று இதயம் முழுதும் ஏக்கம் கொண்டு
பெண்: நிலவே உனது வானம் எங்கே நிழலே உனது தேகம் எங்க
பெண்: என்னாசை உன்னோடுதான் என்றும் நீயிந்த பெண்ணோடுதான் என்னாசை உன்னோடுதான் என்றும் நீயிந்த பெண்ணோடுதான் இமை வேறு கண் வேறு இல்லை என்ற எண்ணங்கள் நெஞ்சோடுதான் தினம் தினம் உந்தன் ஒரே முகம் மனம்தனில் இன்ப உலா வரும்
பெண்: நிலவே உனது வானம் எங்கே நிழலே உனது தேகம் எங்க உருகும் மெழுகும் நானும் ஒன்று இதயம் முழுதும் ஏக்கம் கொண்டு

பெண்: வேர் வாழ நீர் வேண்டுமே இங்கு நான் வாழ நீ வேண்டுமே வேர் வாழ நீர் வேண்டுமே இங்கு நான் வாழ நீ வேண்டுமே காதார நான் கேட்பதென்று நல்ல கல்யாண சங்கீதமொன்று உனக்கென மண்ணில் பிறந்தவள் உயிர் துணை என்று கலந்தவள்

Female: Nilavae unadhu vaanam engae Nizhalae unadhu dhaegam enga Nilavae unadhu vaanam engae Nizhalae unadhu dhaegam enga Urugum melugum naanum ondru Idhayam muzhuthum yaekkam kondu
Female: Nilavae unadhu vaanam engae Nizhalae unadhu dhaegam enga
Female: Ennaasai unnodu thaan Endrum nee indha pennodu thaan Ennaasai unnodu thaan Endrum nee indha pennodu thaan Imai veru kann veru illai Endra ennangal nenjodu thaan Dhinam dhinam undhan orae mugam Manam thanil inba ulaa varum
Female: Nilavae unadhu vaanam engae Nizhalae unadhu dhaegam enga Urugum melugum naanum ondru Idhayam muzhuthum yaekkam kondu
Female: Nilavae unadhu vaanam engae Nizhalae unadhu dhaegam enga
Female: Ver vaazha neer vendumae Ingu naan vaazha nee vendumae Ver vaazha neer vendumae Ingu naan vaazha nee vendumae Kaadhaara naan kaetpathendru Nalla kalyaana sangeethamae Unakkenna mannil pirandhaval Uyir thunai endru kalandhaval
Female: Nilavae unadhu vaanam engae Nizhalae unadhu dhaegam enga Urugum melugum naanum ondru Idhayam muzhuthum yaekkam kondu
Female: Nilavae unadhu vaanam engae Nizhalae unadhu dhaegam enga
sivapuranam lyrics
kadhale kadhale 96 lyrics
abdul kalam song in tamil lyrics
hello kannadasan padal
ilayaraja songs karaoke with lyrics
kadhal psycho karaoke download
soorarai pottru movie lyrics
tamil poem lyrics
yellow vaya pookalaye
only tamil music no lyrics
maraigirai full movie tamil
theriyatha thendral full movie
thendral vanthu ennai thodum karaoke with lyrics
kayilae aagasam karaoke
tamil christian songs lyrics in tamil pdf
jimikki kammal lyrics tamil
brother and sister songs in tamil lyrics
lyrics of kannana kanne
tamil karaoke with malayalam lyrics
nenjodu kalanthidu song lyrics