Unakaaga Poojai Seidha Song Lyrics

En Aasai Unnoduthan cover
Movie: En Aasai Unnoduthan (1983)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: P. Jayachandran and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: உனக்காக பூஜை செய்த பக்தனம்மா உறங்காமல் ஆசை வைத்த பித்தனம்மா மனக் கோவில் தேவியே நீதான் என் ஆவியே

ஆண்: கட்டுக் கூந்தல் காற்றிலாட பட்டுப் பூவும் தேனிலாட கண் படாதோ அம்மம்மா கைத் தொடாதோ உல்லாசம் பொங்கிடாதோ....

பெண்: எனக்காக பூஜை செய்த
ஆண்: பக்தனம்மா
பெண்: உறங்காமல் ஆசை வைத்த
ஆண்: பித்தனம்மா
பெண்: மனக் கோவில் தேவியோ நான்தான் உன் ஆவியோ

ஆண்: கட்டுக் கூந்தல் காற்றிலாட பட்டுப் பூவும் தேனிலாட கண் படாதோ
பெண்: அம்மம்மா கைத் தொடாதோ உல்லாசம் பொங்கிடாதோ..

பெண்: நாலிலொன்று நாணமென்று நானறிந்த பாடமொன்று மறந்தே போகுமா
ஆண்: பாலிருக்கும் பாத்திரத்தை நூலிருக்கும் ஆடை கொண்டு மறைத்தாலாகுமா

பெண்: நள்ளிரவில் மெல்ல மெல்ல அள்ளியதென்ன மன்மதனின் மந்திரத்தை சொல்லியதென்ன
ஆண்: அணைக்காமல் காதல் வேகம் அடங்காதம்மா அணைக்காமல் காதல் வேகம் அடங்காதம்மா

பெண்: எனக்காக பூஜை செய்த உறங்காமல் ஆசை வைத்த மனக் கோவில் தேவியோ நான்தான் உன் ஆவியோ

ஆண்: வாலிபத்தின் லீலை காண காலையென்ன மாலையென்ன அணைத்தேன் ஓடி வா
பெண்: கால் நடக்கும் ஓவியத்தை கையணைக்க மெய்யணைக்க துடித்தால் போட வா

ஆண்: கட்டழகு பெட்டகத்தை கட்டிக் கொள்ளவா கிட்ட வந்து அட்டையென ஒட்டிக் கொள்ளவா
பெண்: அதற்கான நேரம் ஒன்று வரக்கூடுமே அதற்கான நேரம் ஒன்று வரக்கூடுமே

பெண்: கட்டுக் கூந்தல் காற்றிலாட பட்டுப் பூவும் தேனிலாட கண் படாதோ
ஆண்: அம்மம்மா கைத் தொடாதோ உல்லாசம் பொங்கிடாதோ..

Male: Unakkaga poojai seitha bhakthan amma Urangaamal aasai veitha pithan amma Mana kovil dheviyae Nee thaan en aaviyae

Male: Kattu koondhal kaatril kaaada Pattu poovum thaenil aada Kann padathoo ammamma kai thodatho Ullaasam pongidatho

Female: Enakkaaga poojai seitha..
Male: Bhakthan amma
Female: Urangaamal aasai veitha
Male: Pithan amma
Female: Mana kovil dheviyoo Naan thaan un aaviyoo

Male: Kattu koondhal kaatril kaaada Pattu poovum thaenil aada Kann padathoo
Female: Ammamma kai thodatho Ullaasam pongidatho

Female: Naalilondru naanamendru Naanarindha paadam ondru maranthae pogumo
Male: Paal irukkum paathirathai Nool irukkum aadai kondu maraithaal aagumaa

Female: Nalliravil mella mella alliyathenna Manmadhanin manthirathai solliyadhenna
Male: Anaikkaamal kaadhal vegam adangaathamma Anaikkaamal kaadhal vegam adangaathamma

Female: Enakkaga poojai seidha.bhakthan amma Urangaamal aasai veitha pithan amma Mana kovil dheviyoo Naan thaan un aaviyoo

Male: Kattu koondhal kaatril kaaada Pattu poovum thaenil aada Kann padathoo
Female: Ammamma kai thodatho Ullaasam pongidatho

Male: Vaalibathin leelai kaana kaalaienna Maalaienna azhaithaen odi vaa
Female: Kaal nadakkum oviyathai kai anaikka Meiyanaikka thudithaal poda vaa

Male: Kattazhagu pettagathai katti kollava Kitta vandhu attaiyena otti kollavoo
Female: Adharkkaana neram ondru vara koodamae Adharkkaana neram ondru vara koodamae

Male: Unakkaaga poojai seidha bhakthan amma Urangaamal aasai veitha pithan amma Mana kovil dheviyae Nee thaan en aaviyae

Female: Kattu koondhal kaatril kaaada Pattu poovum thaenil aada Kann padathoo
Male: Ammamma kai thodatho Ullaasam pongidatho

Other Songs From En Aasai Unnoduthan (1983)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • karaoke with lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • tamil lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • youtube tamil line

  • story lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • en kadhale en kadhale karaoke

  • asku maaro karaoke

  • enjoy enjaami meaning

  • naan pogiren mele mele song lyrics

  • arariro song lyrics in tamil

  • lyrics of kannana kanne

  • kanne kalaimane song lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • chellamma chellamma movie

  • master movie songs lyrics in tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • kalvare song lyrics in tamil

  • vaseegara song lyrics