Added Date: Feb 11, 2022
ஆண்: { கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே } (3)
ஆண்: { கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான் } (2)
ஆண்: { இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் } (2)
ஆண்: இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
ஆண்: கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே
ஆண்: { நெஞ்சுக்கு தேவை மனசாட்சி அது நீதி தேவனில் அரசாட்சி } (2)
ஆண்: { அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி } (2) மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி அரங்கத்தில் வராது அவன் சாட்சி

ஆண்: { சதி செயல் செய்தவன் புத்திசாலி அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி } (2)
ஆண்: { உண்மையை சொல்பவன் சதிகாரன் } (2) { இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் } (2)

குழு: கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே

Male: { Kadavul Yen kallanaan Manam kallaai Pona manithargalalae } (3)
Male: { Kodumaiyai Kandavan kannai ilandhan Adhai kobithu thaduthavan Sollai ilandhan } (2)
Male: { Irakathai Ninaithavan ponnai Ilandhan } (2)
Male: Ingu ellorkum Nallavan thannai ilandhan Ellorkum nallavan thannai ilandhan
Male: Kadavul Yen kallanaan Manam kallaai Pona manithargalalae
Male: { Nenjuku Thevai manasaatchi Adhu needhi devanil arasaatchi } (2)
Male: { Athanai Unmaikum avan saatchi } (2) Makkal arangathil varadhu avan Saatchi arangathil varadhu avan saatchi
Male: Kadavul Yen kallanaan Manam kallaai Pona manithargalalae
Male: { Sadhicheyal Seidhavan budhisali Adhai sagithukondirundhavan kutravali } (2)
Male: { Unmaiyai Solbavan sadhikaran } (2) { Idhu ulagathil Aandavan adhikaram } (2)
Male: Kadavul Yen kallanaan Manam kallaai Pona manithargalalae
Chorus: Kadavul Yen kallanaan Manam kallaai Pona manithargalalae
maara theme lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
lyrics of google google song from thuppakki
maara song lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
ennavale adi ennavale karaoke
nice lyrics in tamil
kutty pattas full movie download
hanuman chalisa tamil translation pdf
tamil songs to english translation
kadhal sadugudu song lyrics
one side love song lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
thenpandi seemayile karaoke
whatsapp status lyrics tamil
kannalaga song lyrics in tamil
neeye oli lyrics sarpatta
kutty pattas movie
karaoke lyrics tamil songs
a to z tamil songs lyrics