Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணே.... நவமணியே.... உன்னைக் காணாமல் கண் உறங்குமோ...
ஆண்: ஆயிரம் பிச்சி பூவும் அரும்பரும்பா பூத்தாலும் வாசமுள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எக்காலும்

ஆண்: ஒன்னு ரெண்டு பெத்திருந்தா துக்கம் அது தோணாது உன்னை நானும் விட்டதனால் கண்ணு ரெண்டும் தூங்காது
ஆண்: ஆடாத ஊஞ்சல்களை ஆடவைத்த வண்ண மயில் பாடாத சொந்தங்களை பாட வைத்த சின்ன குயில்
ஆண்: எங்கிருக்கு என் உயிரே என்னை விட்டு நீ தனியா வந்து விடு கண் மணியே எனக்கும் இங்கு ஓர் துணையா
ஆண்: {கண்ணே.... நவமணியே.... உன்னைக் காணாமல் கண் உறங்குமோ...} (2)

ஆண்: தவமிருந்து பெற்ற கிளி தவிக்கவிட்டு போனது போல் துணையாக வந்த கிளி தனியாக போய்விடுமோ

ஆண்: என்னை விட்டு தன்னந்தனி வாழ்ந்திடுமோ வாழ்ந்திடுமோ என்னுயிரும் என்னை விட்டு போய் விடுமோ போய் விடுமோ...

ஆண்: தவமா தவமிருந்து துணையாக வந்த கிளி தவியா தவிக்க விட்டு தனியாக சென்றது என்ன
ஆண்: ஊராரின் கண்ணு பட ஊர்கோலம் போனதம்மா ஆரோட கண்ணு பட்டு ஆத்தோடு போனதம்மா
ஆண்: கையிலதான் வச்சிருந்தா தவறி அது போகுமின்னு மடியில நான் வைச்சிருந்தேன் மடியுமின்னு நெனக்கலியே

Male: Kannae navamaniyae Unna kaanaamal kan urangumo Aayiram pichi poovum Arumbarumbaa poothaalum Vaasam ulla pichi enakku Vaaikaadhu yekkaalum
Male: Kannae navamaniyae Unna kaanaamal kan urangumo
Male: Onnu rendu pethirundhaa Dhukkam adhu thonaadhu Unnai naanum vittadhanaal Kannu rendum thoongaadhu Aadaadha oonjalgalai Aada vaitha vannam mayil Paadaadha sondhangalai Paada vaitha chinna kuyil
Male: Engirukku en uyirae Ennai vittu nee thaniyaa Vandhu vidu kan maniyae Enakkum ingu orr thunaiyaa
Male: Kannae navamaniyae Unna kaanaamal kan urangumo Kannae navamaniyae Unna kaanaamal kan urangumo
Male: Kannae navamaniyae Unna kaanaamal kan urangumo Kannae navamaniyae Unna kaanaamal kan urangumo Aayiram pichi poovum Arumbarumbaa poothaalum Vaasam ulla pichi enakku Vaaikaadhu yekkaalum
Male: Kannae navamaniyae Unna kaanaamal kan urangumo
Male: Thavam irundhu petra kili Thavikka vittu ponadhu pol Thunaiyaaga vandha kili Thaniyaaga poi vidumo Aadaadha oonjalgalai Aada vaitha vanna mayil Paadaadha sondhangalai Paada vaitha chinna kuyil
Male: Ennai vittu thannan thani Vaazhndhidumo vaazhndhidumo En uyirum ennai vittu Poi vidumo poi vidumo
Male: Kannae navamaniyae Unna kaanaamal kan urangumo Kannae navamaniyae Unna kaanaamal kan urangumo Aayiram pichi poovum Arumbarumbaa poothaalum Vaasam ulla pichi enakku Vaaikaadhu yekkaalum
Male: Kannae navamaniyae Unna kaanaamal kan urangumo
Male: Thavamaa thavam irundhu Thunaiyaaga vandha kili Thaviyaa thavikka vittu Thaniyaaga sendradhenna Ooraarin kannu pada Oorgolam ponadhammaa Yaroda kannu pattu Aathodu ponadhammaa
Male: Kaiyila thaan vechirundhaa Thavari adhu poguminnu Madiyila naan vechirundhen Madiyuminnu nenaikkaliyae
Male: Kannae navamaniyae Unna kaanaamal kan urangumo Kannae navamaniyae Unna kaanaamal kan urangumo Aayiram pichi poovum Arumbarumbaa poothaalum Vaasam ulla pichi enakku Vaaikaadhu yekkaalum
Male: Kannae navamaniyae Unna kaanaamal kan urangumo
na muthukumar lyrics
sarpatta movie song lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
famous carnatic songs in tamil lyrics
hanuman chalisa in tamil and english pdf
3 movie song lyrics in tamil
tamil song english translation game
kutty pattas movie
lyrics of google google song from thuppakki
tamil old songs lyrics in english
tamil songs lyrics pdf file download
lyrics tamil christian songs
karaoke for female singers tamil
sri guru paduka stotram lyrics in tamil
cuckoo lyrics dhee
3 movie tamil songs lyrics
alagiya sirukki movie
ilayaraja songs tamil lyrics
google google vijay song lyrics
tamil songs to english translation