Uyire Uyirin Song Lyrics

En Bommakutty Ammavukku cover
Movie: En Bommakutty Ammavukku (1988)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers: K. J. Yesudas and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹா...ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ... ஆஅ...ஆஆ..ஆஅ..ஆஆ... ஆஅ...ஆஆ..ஆஅ..ஆஆ...

ஆண்: உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல் இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்

ஆண்: உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

பெண்: வெள்ளி நிலா வானவெளி போவது போல் பிள்ளை நிலா துள்ளி இங்கு வந்ததம்மா ஹோ ஹோ

பெண்: அள்ளி அள்ளி கட்டிக்கொள்ள ஆனந்தமாய் பிள்ளைகளின் செல்லமொழி கேட்டதம்மா

பெண்: ஒரு மர சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை பிரிந்திட பொறுக்காது தாய் அன்பின் எல்லை

பெண்: பால் முகம் மறக்காமல் தடுமாறும் சேய் முகம் கண்டால்தான் நிலை மாறும் ஹோ ஹோ ஹோ ஓஒ..ஓஒ..ஓஒ..

பெண்: தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல் சொந்தமொன்று மன்றமதில் வந்தது என்ன..ஹோ..ஓ.

பெண்: சொர்க்கமொன்று பூமி தன்னில் கண்டது போல் இன்பங்களை தந்து விட்டு சென்றது என்ன..

ஆண்: துணையாய் வழி வந்து எனை சேர்ந்த அன்பே இனியும் உனைப் போல இணை ஏது அன்பே

ஆண்: எனக்கென நீதானே நம் வாழ்வில் உனக்கென நான்தானே எந்நாளும் ஹோ ஹோ ஹோ ஓஒ..ஓஒ..ஓஒ..

பெண்: நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல் இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்

இருவர்: உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

Male: Haa..aaa.aaa.aaa.aa..aaa. Aaa.aaa.aaa..aaa.aaa.aa. Aaa..aaa.aaa.aaa..aaa.

Male: Uyirae uyirin oliyae Oru naal uravaa idhuvae Nam bandhangal sondhangal Indraa naetraa anbae sol Inbangal thunbangal Endrum vaazhvin unmaigal

Male: Uyirae uyirin oliyae Oru naal uravaa idhuvae

Male: Velli nilaa vaana veli Povadhu pol Pillai nilaa thulli ingu Vandhadhammaa ho ho Alli alli katti kolla aanandhamaa Killaigalin sella mozhi kettadhammaa

Female: Oru mara siru koottil Kili ondru illai Pirindhida porukkaadhu Thaai anbin ellai Paal mugam marakkaamal thadumaarum Saei mugam kandaal thaan nilai maarum Hoo hoo hoo hooo ooo oo

Male: Uyirae uyirin oliyae Oru naal uravaa idhuvae Nam bandhangal sondhangal Indraa naetraa anbae sol Inbangal thunbangal Endrum vaazhvin unmaigal

Male: Uyirae uyirin oliyae Oru naal uravaa idhuvae

Female: Thendral ondru dhegam kondu Vandhadhu pol Sondham ondru mandram adhil Vandhadhenna ho ho Sorgam ondru boomi thannil Kandadhu pol Inbangalai thandhu vittu sendradhenna

Male: Thunaiyaai vazhi vandhu Enai serndha anbae Iniyum unai pola inai yedhu anbae Enakkena nee thaanae nam vaazhvil Unakkena naan thaanae ennaalum Hoo hoo hoo hooo ooo oo

Male: Uyirae uyirin oliyae Oru naal uravaa idhuvae
Female: Nam bandhangal sondhangal Indraa naetraa anbae sol Inbangal thunbangal Endrum vaazhvin unmaigal

Both: Uyirae uyirin oliyae Oru naal uravaa idhuvae

Similiar Songs

Most Searched Keywords
  • eeswaran song lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • kutty pattas full movie download

  • brother and sister songs in tamil lyrics

  • maara movie lyrics in tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • paadariyen padippariyen lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • mannikka vendugiren song lyrics

  • tamil song lyrics download

  • ilayaraja songs tamil lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • um azhagana kangal karaoke mp3 download

  • tamil bhajan songs lyrics pdf

  • cuckoo cuckoo dhee song lyrics

  • tamil hit songs lyrics

  • best tamil song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • asku maaro lyrics

  • vaalibangal odum whatsapp status