Added Date: Feb 11, 2022
மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்
ஆண்: காதல் நினைவே கனவே காதல் நினைவே கனவே கானல் நீரில் தாகம் தீர்க்கும் பேதை பெண் இங்கே
ஆண்: காதல் நினைவே கனவே...
ஆண்: நீரில் தோன்றும் அலைகளைப் போலே நெஞ்சில் நூறு நினைவுகள் ஆட தோன்றும் உறவு..யாவும் கனவு.. வானில் தோன்றும் வானவில் போல வாடைக் காற்றின் வாழ்வினை போல ஆசை நெஞ்சம் இங்கே.
ஆண்: காதல் நினைவே கனவே கானல் நீரில் தாகம் தீர்க்கும் பேதை பெண் இங்கே
ஆண்: இணைந்தே இருந்தும் தனிமையில் வாழும் இளமை நினைவோ இருட்டினில் வாழும் ஏதோ உணர்வு..ஏங்கும் மனது... தனியே தொடரும் ஒரு வழி பயணம் தணலில் தவிக்கும் மனதுக்கு சலனம் தோன்றும் நெஞ்சம் இங்கே..
ஆண்: காதல் நினைவே கனவே கானல் நீரில் தாகம் தீர்க்கும் பேதை பெண் இங்கே
ஆண்: காதல் நினைவே கனவே..

Male: Kadhal ninaivae kanavae Kadhal ninaivae kanavae Kaanal neeril thaagam theerkkum Pedhai pen ingae
Male: Kadhal ninaivae kanavae
Male: Neeril thondrum alaigalai polae Nenjil nooru ninaivugal aada Thondrum uravu...yaavum kanavu. Vaanil thondrum vaanavil pola Vaadai kaatrin vaazhvinai pola Aasai nenjam ingae
Male: Kadhal ninaivae kanavae Kaanal neeril thaagam theerkkum Pedhai pen ingae
Male: Inainthathae irunthum thanaimaiyil vaazhum Ilamai ninaivo iruttinil vaazhum Yaedho unarvu..yaengum manathu Thaniyae thodarum oru vazhi payanam Thanalil thavikkum manathukku salanam Thondrum nenjam ingae
Male: Kadhal ninaivae kanavae Kaanal neeril thaagam theerkkum Pedhai pen ingae
Male: Kadhal ninaivae kanavae..
sundari kannal karaoke
sister brother song lyrics in tamil
velayudham song lyrics in tamil
karnan lyrics
you are my darling tamil song
aagasam song soorarai pottru
tamil collection lyrics
worship songs lyrics tamil
alaipayuthey karaoke with lyrics
tamil devotional songs karaoke with lyrics
oru naalaikkul song lyrics
rakita rakita song lyrics
devathayai kanden song lyrics
aagasam song soorarai pottru download
kayilae aagasam karaoke
maara song tamil lyrics
vathikuchi pathikadhuda
master the blaster lyrics in tamil
tamil songs english translation
lyrics of kannana kanne