Poo Vendume Song Lyrics

En Iniya Pon Nilavae cover

மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்

பெண்: பூ வேண்டுமே....ஏ... மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே
ஆண்: நீர் வேண்டுமே..ஏ.. மழை கொடுங்கள் வானின் மேகங்களே

பெண்: குடும்பம் என்னும் சுகம் இப்போது கொஞ்சம் புரிகிறது
ஆண்: குயிலே இன்னும் ஒரு பிள்ளை என் ஆசை அலைகிறது..

ஆண்: பூ வேண்டுமே....ஏ... மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே
பெண்: நீர் வேண்டுமே..ஏ.. மழை கொடுங்கள் வானின் மேகங்களே

குழு: ..........

பெண்: இந்தப் பையன் விளையாட பொம்மை ஒன்று தரவேண்டும் தந்தால் நிம்மதி
ஆண்: சின்னக் தம்பி விளையாட உயிர் பொம்மை தரவேண்டும் வா வா சம்மதி

பெண்: முத்தமிட்டால் தொத்திக் கொள்ளும் நெருங்காதே
ஆண்: மூச்சுப் பட்டால் பத்திக் கொள்ளும் இன்னும் வா கொஞ்சம் அருகே...

பெண்: பூ வேண்டுமே....ஏ... மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே

குழு: ..........

பெண்: கட்டில் மேலே மெட்டு போட்டு கட்டிப் பார்த்தேன் பத்து பாட்டு இன்னும் தேவையா
ஆண்: கடலோசை தீர்ந்தாலும் உடலாசை தீராது பெண்ணே கேள்வியா

பெண்: லட்சியமாய் வார்த்தை சொல்ல தெரியாதோ..
ஆண்: ஹேய் லட்சியமே பெண்ணுக்குள்ளே அதைதான் பார்ப்பதெளிதோ...

இருவர்: பூ வேண்டுமே....ஏ... மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே நீர் வேண்டுமே..ஏ.. மழை கொடுங்கள் வானின் மேகங்களே

Female: Poo vaendumae..ae.. Malar kodungal saalai solaigalae
Male: Neer vendumae..ae.. Mazhai kodungal vaanin megangalae

Female: Kudumbam ennum sugam ippothu Konjam purikirathu
Male: Kuyilae innum oru pillai En aasai alaigirathu

Male: Poo vaendumae..ae.. Malar kodungal saalai solaigalae
Female: Neer vaendumae..ae.. Mazhai kodungal vaanin megangalae

Chorus: ..........

Female: Intha paiyan vilaiyaada Pommai ondru thara vendum Thanthaal nimmmathi
Male: Chinna thambi Vilaiyaada Uyir pommai thara vendum Vaa vaa sammathi

Female: Muththamittaal thoththi kollum Nerungaathae
Male: Moochchu pattaal paththi kollum Innum vaa konjam arugae

Female: Neer vaendumae..ae.. Mazhai kodungal vaanin megangalae

Chorus: ........

Female: Kattil maelae mettu pottu Katti paarththaen paththu paattu Innum thevaiyaa
Male: Kadalosai theernthaalum udalaasai theeraathu Pennae kelviyaa

Female: Latchiyamaai vaarththai solla Theriyaatho
Male: Hei latchiyamae pennukkullae Adhaithaan paarpathelitho

Both: Poo vaendumae..ae.. Malar kodungal saalai solaigalae Neer vaendumae..ae.. Mazhai kodungal vaanin megangalae

Similiar Songs

Most Searched Keywords
  • putham pudhu kaalai song lyrics

  • devathayai kanden song lyrics

  • thullatha manamum thullum padal

  • vijay and padalgal

  • best lyrics in tamil love songs

  • tamil lyrics video

  • soorarai pottru tamil lyrics

  • lyrics status tamil

  • photo song lyrics in tamil

  • comali song lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • anegan songs lyrics

  • tamil song lyrics in english translation

  • yellow vaya pookalaye

  • kaathuvaakula rendu kadhal song

  • maraigirai

  • bahubali 2 tamil paadal

  • tamil karaoke songs with lyrics

  • jimikki kammal lyrics tamil