Added Date: Feb 11, 2022
மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்
பெண்: புது கடலையின்னா கடலை இது கரிசக்காட்டு கடலை அட நீதான் ருசிப் பாரு ஆஹ் வெடலையின்னா வெடலை இத யாரும் இன்னும் தொடல வா மாமா சரி பாரு
பெண்: புது கடலையின்னா கடலை இது கரிசக்காட்டு கடலை அட நீதான் ருசிப் பாரு ஆஹ் வெடலையின்னா வெடலை இத யாரும் இன்னும் தொடல வா மாமா சரி பாரு
பெண்: பொண்ணப் பாத்து பூவப் பாத்தா ஆசை தந்தியடிக்கும்
குழு: பரபப்பர பப்பர பா
பெண்: பரிசம் போட்டு முழுசும் கேட்டா பாவை முந்தி விரிக்கும்
குழு: பரபப்பர பப்பர பா
ஆண்: பொண்ணப் பாத்து பூவப் பாத்தா ஆசை தந்தியடிக்கும்
குழு: பரபப்பர பப்பர பா
பெண்: பரிசம் போட்டு முழுசும் கேட்டா பாவை முந்தி விரிக்கும்
பெண்: புது கடலையின்னா கடலை இது கரிசக்காட்டு கடலை அட நீதான் ருசிப் பாரு ஆஹ் வெடலையின்னா வெடலை
ஆண்: ஆஹ்
பெண்: இத யாரும் இன்னும் தொடல
ஆண்: ஆஹ்
பெண்: வா மாமா சரி பாரு
குழு: ............
ஆண்: நீ ஒத்துக்கிட்டா சம்மதம்தான் ஒட்டிக்கிட்டா சந்தோஷம்தான் பெத்துக்கிட்டா சம்சாரம்தான் டிங்டிங்டிங் ரமாமணி
குழு: அம்மணி அம்மணி அம்மணி
பெண்: அட சத்துக் கெட்ட சப்பாணி நீ துப்புக்கெட்ட துப்பாக்கி நீ குத்துப்பட்டு ஓடுவ நீ கும்கும்கும் கும்மாங்குத்து
குழு: துத்தரு துத்தரு துத்தரு
ஆண்: ஆஹ் நீ சீண்டிப் பாக்குறே எல்லை தாண்டி பாக்குறே புழுவா பாம்பா இப்ப புரிய போகுதடி
பெண்: நீ நோட்டம் பாக்குறே
ஆண்: ஆஹ்
பெண்: வெத்து ஆட்டம் காட்டுறே
ஆண்: ஆ
பெண்: மகுடி புடிச்சி உன்ன மடக்கி போட்டுருவேன்
ஆண்: ஹேய் புது கடலையின்னா கடலை இது கரிசக்காட்டு கடலை அட நான்தான் ருசிப் பார்ப்பேன் ஆ வெடலையின்னா வெடலை இத யாரும் இன்னும் தொடல உன் மாமன் சரிப் பார்ப்பேன்..
பெண்: நான் ஆடியது ரம்பை இனம் ஆடுறது சொந்த இடம் மோதுறியே எங்கிட்டத்தான் வாய்யா நீ வையாபுரி
குழு: தத்தாரம் தத்தாரம் தத்தாரம்
ஆண்: என் ஆட்டத்த நீ பாத்ததில்லை ஆடியத கேட்டதில்ல காட்டத்தில நிக்கிறேண்டி அடிப் போடி கொய்யாக்கனி
குழு: தத்தாரம் தத்தாரம் தத்தாரம்
பெண்: வெத்துக் கொம்பு ஊதுறியே
ஆண்: ஏய்
பெண்: வெட்டி வம்பு பேசுறியே
ஆண்: ஆஹ்
பெண்: சரக்க எடுய்யா நம்ம போட்டி வச்சுக்கலாம்
ஆண்: அடி வறுத்தக் கடலையே என்ன வறுக்கப் பாக்குறியே புதுசா தினுசா உன்ன ஜெயிக்கப் போறேண்டி
பெண்: புது கடலையின்னா கடலை
ஆண்: ஆஹ்
பெண்: இது கரிசக்காட்டு கடலை
ஆண்: ஆஹ்
பெண்: அட நீதான் ருசிப் பாரு ஆஹ் வெடலையின்னா வெடலை
ஆண்: ஹோய்
பெண்: இத யாரும் இன்னும் தொடல
ஆண்: ஹோய்
பெண்: வா மாமா சரி பாரு
ஆண்: ஆஹா ஹான்
குழு: ............
ஆண்: அட அந்திக்கட பொட்டலிலே ஆப்பக்கட வச்சவளே சொல்லட்டுமா உன் கதைய கும்கும்கும் கும்மாங்குத்து
குழு: துத்தரு துத்தரு துத்தரு
பெண்: நீ சந்தக்கட பக்கத்தில சாயக்கட வச்சக் கதை சொல்லட்டுமா இப்போ அட கும்கும்கும் டப்பாங்குத்து
குழு: துத்தரு துத்தரு துத்தரு
ஆண்: ஆஹ் அடி ஏன்டி உளறுறே அந்தப் பழச கெளறுறே வெரசா புதுசா ஒரு விருந்து வச்சுக்கலாம்
பெண்: நீ ஆளப் புடிச்சவன்
ஆண்: ஏய்
பெண்: நான் நிழல புடிச்சவ
ஆண்: அஹ ஹ
பெண்: புரிஞ்சா தெரிஞ்சா புது பவுச காட்டுறியே
ஆண்: இது கடலையின்னா கடலை இது கரிசக்காட்டு கடலை அட நான்தான் ருசிப் பார்ப்பேன்
பெண்: ஆஹ் வெடலையின்னா வெடலை
ஆண்: ஆஹ்
பெண்: இத யாரும் இன்னும் தொடல
ஆண்: ஹேய்
பெண்: வா மாமா சரி பாரு
ஆண்: ஆஹ்ன் டோய் டோய் டோய்..

Female: Puthu kadalaiyinnaa kadalai Idhu karisakaattu kadalai Ada neethaan rusi paaru Aah vedalaiyinna vedalai Idha yarum innum thodala Vaa mama sari paaru
Female: Puthu kadalaiyinnaa kadalai Idhu karisakaattu kadalai Ada neethaan rusi paaru Aah vedalaiyinna vedalai Idha yarum innum thodala Vaa mama sari paaru
Female: Ponna paaththu poova paaththaa
Aasai thanthiyadikkum
Chorus: Parapappara pappara paa
Female: Parisam pottu muzhusum kettaa
Paavai munthi virikkum
Female: Puthu kadalaiyinnaa kadalai
Idhu karisakaattu kadalai
Ada neethaan rusi paaru
Aah vedalaiyinna vedalai
Male: Aah
Female: Idha yarum innum thodala
Male: Aah
Female: Vaa mama sari paaru
Chorus: .......
Male: Nee oththukittaa sammathamthaan
Ottikittaa santhosamthaan
Peththukittaa samsaaramthaan
Ding ding ding ramaamani
Chorus: Ammani ammani ammani
Female: Ada saththu ketta sappaani nee Thuppuketta thuppaakki nee Kuththupattu oduva nee Kumkumkum kummaangkuththu
Chorus: Thuththaru thuththaru thuththaru
Male: Aah Nee seendi paakkurae Ellai thaandi paakkurae Puzhuvaa paambaa ippa puriya poguthadi
Female: Nee nottam paakkurae
Male: Aah
Female: Veththu aattam kaatturae
Male: Aa
Female: Magudi pudichchi unna
Madakki pottruvaen
Male: Haei puthu kadalaiyinnaa kadalai Idhu karisakaattu kadalai Ada naanthaan rusi paarppaen Aa vedalaiyinnaa vedalai Idha yaarum innum thodala Un maman sari paarppaen
Female: Naan aadiyathu rambai inam
Aadurathu sontha idam
Mothuriyae engittaththaan
Vaaiyaa nee vaiyaapuri
Chorus: Thaththaaram thaththaaram thaththaaram
Male: En aattaththa nee paaththathillai
Aadiyatha kettathilla
Kaattaththila nikkiraendi
Adi podi koiyaakkani
Chorus: Thaththaaram thaththaaram thaththaaram
Female: Veththu kombu oothuriyae
Male: Aei
Female: Vetti vambu pesuriyae
Male: Aah
Female: Sarkka eduyaa
Namma potti vachchukalaam
Male: Adi varththa kadalaiyae Enna varukka paakkuriyae Pudhusaa thinusaa unna Jeyikka poraendi
Female: Pudhu kadalaiyinaa kadalai
Male: Aah
Female: Idhu karisakaattu kadalai
Male: Aah
Female: Ada neethaan rusi paaru
Aah vedalaiyinna vedalai
Male: Hoi
Female: Idha yarum innum thodala
Male: Hoi
Female: Vaa mama sari paaru
Male: Aaha haan
Chorus: .......
Male: Ada anthikada pottalilae
Aappakkada vachchavalae
Sollattumaa un kadhaiya
Kumkumkum kummaang kuththu
Chorus: Thuththaru thuththaru thuththaru
Female: Nee santhakkada pakkaththila
Saayakkada vachcha kadhai
Sollattumaa ippo
Ada kumkumkum dappaang kuththu
Chorus: Thuththaru thuththaru thuththaru
Male: Aah adi yaendi ularurae Antha pazhasa kelarurae Verasaa pudhusaa Oru virunthu vachchukkaalaam
Female: Nee aala pudichchavan
Male: Aei
Female: Naan nizhala pudichchava
Male: Aha ha
Female: Purinchaa therinchaa
Pudhu pavusa kaatturiyae
Male: Ithu kadalaiyinnaa kadalai Idhu karisakaattu kadalai Ada naanthaan rusi paarppaen
Female: Aah vedalaiyinna vedalai
Male: Aah
Female: Idha yarum innum thodala
Male: Haei
Female: Vaa mama sari paaru
Male: Aahn doi doi doi...
asuran song lyrics in tamil download
vennilave vennilave song lyrics
lyrics video in tamil
thevaram lyrics in tamil with meaning
ennathuyire ennathuyire song lyrics
tamil love feeling songs lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
paatu paadava karaoke
anirudh ravichander jai sulthan
7m arivu song lyrics
comali song lyrics in tamil
kattu payale full movie
verithanam song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
yaar alaipathu song lyrics
new tamil christian songs lyrics
tamil love feeling songs lyrics for him
maara song tamil lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
96 song lyrics in tamil