Added Date: Feb 11, 2022
பெண்: ஓஹோ ஓஹோ ஆஆ ஆஆ ஆஆ
பெண்: எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என் உயிரில் கலந்தே அது பாடும்
பெண்: சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே

பெண்: { வசந்தமும் இங்கே வந்ததென்று வாசனை மலர்கள் சொன்னாலும் } (2)
பெண்: தென்றலும் இங்கே வந்து நின்று இன்பத்தின் கீதம் தந்தாலும்
பெண்: நீ இன்றி ஏது வசந்தம் இங்கே நீ இன்றி ஏது ஜீவன் இங்கே சேர்ந்திடவே உன்னை ஓஹோ
பெண்: எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என் உயிரில் கலந்தே அது பாடும் சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே
பெண்: { காதலில் உருகும் பாடல் ஒன்று கேட்கிறதா உன் காதினிலே } (2)
பெண்: காதலின் உயிரை தேடி வந்து கலந்திட வா என் ஜீவனிலே
பெண்: உயிரினை தேடும் உயிர் இங்கே ஜீவனை தேடும் ஜீவன் இங்கே சேர்ந்திடவே உன்னை ஓஹோ

பெண்: எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் எங்கிருந்தோ அழைக்கும்

Female: Ohooo.ooohooo. Aaaaa.aaaaa...aaaaa..
Female: Engirundho azhaikkum Un geedham Ennuyiril kalandhae Adhu paadum
Female: Serndhidavae unnai oo..ho Yengiduthae manamae Serndhidavae unnai oo..ho Yengiduthae manamae

Female: {Vasandhamum Ingae vandhathendru Vasanai malargal sonnalum} (2)
Female: Thendralum ingae Vandhu nindru Inbathin geetham thandhaalum
Female: Nee indri yedhu Vasandham ingae Nee indri yedhu Jeevan ingae Serndhidavae unnai oo..hoo
Female: Engirundho azhaikkum Un geedham Ennuyiril kalandhae Adhu paadum Serndhidavae unnai ooo..hoo Yengiduthae manamae
Female: {Kaadhalil urugum Paadal ondru Ketkiradha unn kathinilae} (2)
Female: Kaadhalin uyirai Thedi vanthu Kalanthidava Enn jeevanilae
Female: Uyirinai thedum Uyir ingae Jeevanai thedum Jeevan ingae Serndhidavae unnai ..oo..hoo
Female: Engirundho azhaikkum Un geedham Ennuyiril kalandhae Adhu paadum
Female: Serndhidavae unnai oo..ho Yengiduthae manamae Serndhidavae unnai oo..ho Yengiduthae manamae
Female: Engirundho azhaikkum Un geedham Engirundho azhaikkum.
venmathi song lyrics
only tamil music no lyrics
velayudham song lyrics in tamil
en iniya thanimaye
ovvoru pookalume karaoke
amman kavasam lyrics in tamil pdf
meherezyla meaning
kannalane song lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
tamil music without lyrics free download
lyrics of new songs tamil
tholgal
piano lyrics tamil songs
karnan lyrics
abdul kalam song in tamil lyrics
snegithiye songs lyrics
vijay and padalgal
google google vijay song lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil songs lyrics with karaoke