Added Date: Feb 11, 2022
பெண்: காதல் வானிலே ஓடும் மேகமே
பெண்: காதல் வானிலே ஓடும் மேகமே தூது செல்லவே உன்னை தேடினேன்
பெண்: கனவு போல மலர்ந்து வந்த அழகை பாடுதே
பெண்: கவிதை போல நினைவு நின்ற உறவை தேடுதே

பெண்: { மலையில் ஆடி மண்ணில் ஓடி கடலினை சேரும் நதியும் உண்டு } (2)
பெண்: நதியின் மூலம் தெரியாது அன்பின் ஆழம் புரியாது
பெண்: முன் ஜென்ம பந்தம் ஏதோ அது என்னுள்ளம் கண்ட காதல் இது எங்கே நீயோ அங்கே நானும்

பெண்: { மூங்கில் மீது தென்றல் வீச பாடல் ஒன்று காற்றில் சேரும் } (2)
பெண்: ஒன்றில் ஒன்று சேராமல் நெஞ்சில் இன்பம் வாராது
பெண்: என் கோவில் தீபம் நீயாகலாம் உன் சோலை கீதம் நானாகலாம் எங்கே நீயோ அங்கே நானும்

Female: Kaadhal vaanilae Odum megamae
Female: Kaadhal vaanilae Odum megamae Thoothu sellavae Unnai thedinen
Female: Kanavu pola Malarnthu vantha Azhagai paaduthae
Female: Kavithai pola Ninaivu nindra Uravai theduthae

Female: {Malaiyil aadi Mannil odi Kadalinai serum Nadhiyum undu} (2)
Female: Nadhiyin moolam Theriyathu Anbin aazham Puriyaathu
Female: Mun jenma bantham Yedho adhu Ennullam kanda Kaadhal idhu Engae neeyo Angae naanum
Female: Kaadhal vaanilae Odum megamae Thoothu sellavae Unnai thedinen
Female: {Moongil meedhu Thendral veesa Paadal ondru Kaatril serum} (2)
Female: Ondril ondru Seraamal Nenjil inbam Vaaraathu
Female: En kovil deepam Neeyaagalaam Unn chozhai geedham Naanagalam Engae neeyo Angae naanum
Female: Kaadhal vaanilae Odum megamae Thoothu sellavae Unnai thedinen
Female: Kanavu pola Malarnthu vantha Azhagai paaduthae
Female: Kavithai pola Ninaivu nindra Uravai theduthae
Female: Kaadhal vaanilae Odum megamae Thoothu sellavae Unnai thedinen
isha yoga songs lyrics in tamil
thangamey song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
unna nenachu nenachu karaoke mp3 download
pagal iravai kan vizhithidava song lyrics
aathangara orathil
master song lyrics in tamil
youtube tamil line
valayapatti song lyrics
nenjodu kalanthidu song lyrics
oru manam whatsapp status download
tamil new songs lyrics in english
ithuvum kadanthu pogum song lyrics
lyrics of google google song from thuppakki
amma song tamil lyrics
vinayagar songs lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
oru manam movie
kadhal sadugudu song lyrics
thenpandi seemayile karaoke