Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: { கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச } (2)
ஆண்: இந்த நேரம் பொன்னான நேரம் ஓ ஓ வந்த கல்யாண காலம் ஆ ஆ
ஆண்: இந்த பொன்னான நேரம் ஓ ஓ வந்த கல்யாண காலம் ஆ ஆ
ஆண்: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
பெண்: தனியா தவம் இருந்து இந்த ராசாத்தி கேட்டதென்ன மனம் போல் வரம் கொடுத்து இந்த ராசாவும் வந்ததென்ன
ஆண்: கன்னி மலர்களை நான் பறிக்க
பெண்: இன்பக் கலைகளை நான் படிக்க
ஆண்: கற்பு நிலைகளில் நான் பழக
பெண்: அன்பு உறவினில் நான் மயங்க
ஆண்: கொத்து மலரென நீ சிரிக்க நீ சிரிக்க
பெண்: மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க தேன் கொடுக்க
ஆண்: மாறாது இது மாறாது
பெண்: தீராது சுவை தீராது
ஆண்: ஆயிரம் காலமே
பெண்: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
பெண்: அந்த சுகத்துக்கு நேரம் உண்டு இந்த உறவுக்கு சாட்சி உண்டு
ஆண்: தொட்டு தொடர்வது சொந்தமம்மா தொட்டில் வரை வரும் பந்தமம்மா
பெண்: அன்புக் கரங்களில் நீ அணைக்க நீ அணைக்க
ஆண்: முத்துச் சரமென நீ சிரிக்க நீ சிரிக்க
பெண்: மாறாது இது மாறாது
ஆண்: தீராது சுவை தீராது
பெண்: ஆயிரம் காலமே

ஆண்: { இந்த பொன்னான நேரம் ஓ ஓ வந்த கல்யாண காலம் ஓ ஓ } (2)

Male: { Katti vachiko Endhan anbu manasa Thottu vachiko Undhan sontha manasa } (2)
Male: Indha neram . Ponnana neram oh oh Vantha kalyana kaalam ah ah
Male: Indha ponnana neram oh oh Vantha kalyana kaalam ah ah
Male: Katti vachiko Endhan anbu manasa Thottu vachiko Undhan sontha manasa
Female: Thaniya thavam irunthu Indha raasathi kettathenna Manam pol varam koduthu Indha raasavum vanthadhenna
Male: Kanni malargalai naan parika
Female: Inba kalaigalai naan padika
Male: Karpu nilaigalil naan pazhaga
Female: Anbu uravinil naan mayanga
Male: Kothu malarena nee sirika nee sirika
Female: Mottu malarnthadhu Thaen koduka thaen koduka
Male: Maaraathu idhu maaraathu
Female: Theeraathu suvai theeraathu
Male: Aayiram kaalamae
Female: Katti vachiko Endhan anbu manasa Thottu vachiko Undhan sontha manasa
Female: Andha sugathuku neram undu Indha uravuku saatchi undu
Male: Thottu thodarvathu sondhamamma Thottil varai varum bandhamamma
Female: Anbu karangalil nee anaika nee anaika
Male: Muthu charamena nee sirika nee sirika
Female: Maarathu idhu maraathu
Male: Theeraathu suvai theeraathu
Female: Aayiram kaalamae
Male: Katti vachiko Endhan anbu manasa Thottu vachiko Undhan sontha manasa
Female: { Indha ponnana neram oh oh Vantha kalyana kaalam oh oh } (2)
Male: Katti vachiko Endhan anbu manasa Thottu vachiko Undhan sontha manasa
Female: Katti vachiko Endhan anbu manasa Thottu vachiko Undhan sontha manasa
tamil songs lyrics images in tamil
vijay and padalgal
raja raja cholan lyrics in tamil
tamil karaoke male songs with lyrics
ovvoru pookalume karaoke download
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
master lyrics tamil
kanakangiren song lyrics
tamil songs lyrics whatsapp status
minnale karaoke
hanuman chalisa tamil lyrics in english
tamil gana lyrics
ovvoru pookalume karaoke
maara movie song lyrics in tamil
kanne kalaimane karaoke download
tamilpaa master
thevaram lyrics in tamil with meaning
indru netru naalai song lyrics
theera nadhi maara lyrics