Added Date: Feb 11, 2022
ஆண்: மௌனம் ஏன் மௌனமே வசந்த காலமா நினைவிலே வளர்ந்தது பருவ ராகமா
ஆண்: தனிமையின் நீ இனிமையை அழைத்து வா மனதில் ஆட வா
ஆண்: மௌனம் ஏன் மௌனமே வசந்த காலமா மௌனம் ஏன் மௌனமே
ஆண்: மௌனமே ஓர் அழகு நீ கொடுத்தாய் பார்வையின் ஓர் கவிதை நீ படித்தாய்
ஆண்: காதல் மொழி பேசும் கொத்தும் கிளி ஆக { கன்னி மலரே முத்து சுடரே வருவாய் } (2)
ஆண்: அன்பு மானே இன்ப தேனே சுவையை தா

பெண்: ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆண்: பூ விழி வாசல் தேடி நானும் வந்தேன் பார்வையின் ஆசை வைத்து மோகமும் தந்தாய்
ஆண்: மோகம் கலையாமல் உன்னை அணைப்பேனே { முத்த மழையே மின்னல் கொடியே வருவாய் } (2)
ஆண்: உன்னில் நானும் என்னில் நீயும் இணைவோம் வா

Male: Mounam yen mounamae Vasantha kaalamaa Ninaivilae valarnthathu Paruva raagama
Male: Thanimaiyin nee inimaiyai Azhaithu vaa.aaa Manathil aada vaa
Male: Mounam yen mounamae Vasantha kaalamaa Mounam yen mounamae
Male: Mounamae orr azhagu Nee koduththaai Paarvaiyin orr kavithai Nee padithaai
Male: Kaadhal mozhi pesum Koththum kili aaga {Kanni malarae Muthu chudarae varuvaai} (2)
Male: Anbu maanae Inba thaenae Suvaiyai thaa
Male: Mounam yen mounamae Vasantha kaalamaa Mounam yen mounamae
Female: Aaa..aaaa.aaa.aaaa.
Male: Poovizhi vaasal thedi Naanum. vanthen Paarvaiyin aasai vaithu Mogamum thanthaai
Male: Mogam kalaiyaamal Unnai anaippenae {Mutha mazhaiyae Minnal kodiyae varuvaai} (2)
Male: Unnil naanum Ennil neeyum Inaivom vaaa
Male: Mounam yen mounamae Vasantha kaalamaa Ninaivilae valarnthathu Paruva raagama
Male: Thanimaiyin nee inimaiyai Azhaithu vaa.aaa Manathil aada vaa
Male: Mounam yen mounamae Vasantha kaalamaa Mounam yen mounamae
tamil christian songs lyrics in english pdf
putham pudhu kaalai song lyrics in tamil
siragugal lyrics
dhee cuckoo song
ondra renda aasaigal karaoke lyrics in tamil
inna mylu song lyrics
lyrics of kannana kanne
sarpatta parambarai songs lyrics
kadhali song lyrics
bujji song tamil
tamilpaa
tamil bhajans lyrics
romantic love song lyrics in tamil
siruthai songs lyrics
yaar azhaippadhu song download masstamilan
google google tamil song lyrics in english
mgr karaoke songs with lyrics
hanuman chalisa tamil translation pdf
naan unarvodu
kutty pasanga song