Hello Miss Song Lyrics

En Kadamai cover
Movie: En Kadamai (1964)
Music: Vishwanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹலோ...ஓஒ. ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க இன்று ஏன் இந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க

ஆண்: ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க இன்று ஏன் இந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க

ஆண்: ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க

ஆண்: {தன்னந்தனியாக போகாதீங்க உங்க தளதள உடம்புக்கு ஆகாதுங்க} (2) வழி துணையாக வாரேனுங்க இந்த வாலிப மனசை மிஸ் பண்ணாதீங்க

ஆண்: {கண்ணழகை கண்டால் கூட்டம் சேருங்க காளையர்கள் நெஞ்சில் ஆசை தோணூங்க} (2) மாப்பிள்ளை போலே நான் வரும் போது பார்ப்பவர் உள்ளம் மாறாதுங்க

ஆண்: {ஆசையுடன் பார்த்தால் மோசம் இல்லீங்க ஆதரவை கேட்டால் பாவம் இல்லீங்க} (2) நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு நடப்பது தானே ஓடாதீங்க

Male: Hello. oooo Hello miss hello miss Engae poreenga Indru yenindha kobam Konjam nillunga

Male: Hello miss hello miss Engae poreenga Indru yenindha kobam Konjam nillunga

Male: Hello miss hello miss Engae poreenga

Male: {Thannan thaniyaaga Pogaadheenga unga Thalathala udambukku Aagaadhunga} (2) Vazhi thunaiyaaga Vaaraenunga indha Vaaliba manasai Miss pannaadheenga

Male: Hello miss hello miss Engae poreenga Indru yenindha kobam Konjam nillunga

Male: Hello miss hello miss Engae poreenga

Male: {Kannazhagai kandaal Koottam saerunga Kaalaiyargal nenjil Aasai thonunga} (2) Maappillai polae Naan varum podhu Paarppavar ullam Maaraadhunga

Male: Hello miss hello miss Engae poreenga Indru yenindha kobam Konjam nillunga

Male: Hello miss hello miss Engae poreenga

Male: {Aasaiyudan paarthaal Mosamilleenga Aadharavai kettaal Paavamilleenga} (2) Naattukku naadu Veettukku veedu Nadappadhu thaanae Oodaadheenga

Male: Hello miss hello miss Engae poreenga Indru yenindha kobam Konjam nillunga

Male: Hello miss hello miss Engae poreenga

Most Searched Keywords
  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • asuran song lyrics in tamil download

  • theera nadhi maara lyrics

  • movie songs lyrics in tamil

  • devathayai kanden song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • tamil lyrics song download

  • song with lyrics in tamil

  • aalapol velapol karaoke

  • dhee cuckoo song

  • tamil song lyrics 2020

  • new songs tamil lyrics

  • tamil paadal music

  • master tamil padal

  • chellama song lyrics

  • maara song tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil karaoke songs with lyrics download

  • old tamil karaoke songs with lyrics