Added Date: Feb 11, 2022
ஆண்: நில்லடி நில்லடி சீமாட்டி உன் நினைவில் என்னடி சீமாட்டி வில்லடி போடும் கண்கள் இரண்டில் விழுந்ததென்னடி சீமாட்டி

ஆண்: நில்லடி நில்லடி சீமாட்டி உன் நினைவில் என்னடி சீமாட்டி வில்லடி போடும் கண்கள் இரண்டில் விழுந்ததென்னடி சீமாட்டி லாலல லாலல லா லா....லாலல லாலல லா லா லாலல லாலல லா லா...லாலல லாலல லா லா
ஆண்: தொட்டால் சுருங்கி செடிய போல நாணம் என்னடி சீமாட்டி கட்டான உடல் காயாய் இருந்து கனிந்ததென்னடி சீமாட்டி சிட்டாய் பறக்கும் கால்கள் இரண்டில் தயக்கம் என்னடி சீமாட்டி

ஆண்: இங்கு வந்தது என்னடி சீமாட்டி சங்கதி சொல்லடி சீமாட்டி
ஆண்: இங்கு வந்தது என்னடி சீமாட்டி சங்கதி சொல்லடி சீமாட்டி தந்தியை மீட்டும் கைகளாலே தழுவி கொள்ளடி சீமாட்டி யம்மா சீமாட்டி

ஆண்: வண்டு பறக்கும் கூந்தலுக்குள் செண்டாக நான் வரட்டுமா முந்தானையில் தொட்டில் கட்டி இருக்க இடம் கிடைக்குமா சங்கு கழுத்தில் பொங்கும் மங்கல தாலி ஒன்று தரட்டுமா

ஆண்: கண்ணடி பட்டது சீமாட்டி கலக்கம் வந்தது சீமாட்டி
ஆண்: கண்ணடி பட்டது சீமாட்டி கலக்கம் வந்தது சீமாட்டி உன்னை அல்லாது இன்னொரு கன்னி உலகில் ஏதடி சீமாட்டி அம்மாடி சீமாட்டி

Male: Nilladi nilladi seemaatti un Ninaivil ennadi seemaatti Villadi podum kangal irandil Vizhundhadhennadi seemaatti

Male: Nilladi nilladi seemaatti un Ninaivil ennadi seemaatti Villadi podum kangal irandil Vizhundhadhennadi seemaatti Lallala lallala laalaa.lallala lallala laalaa Lallala lallala laalaa.lallala lallala laalaa
Male: Thottaal surungi chediyai pola Naanam ennadi seemaatti Kattaana udal kaayaai irundhu Kanindhadhennadi seemaatti Sittaai parakkum kaalgal irandil Thayakkam yennadi seemaatti

Male: Ingu vandhadhu ennadi seemaatti Sangadhi solladi seemaatti
Male: Ingu vandhadhu ennadi seemaatti Sangadhi solladi seemaatti Thandhiyai meettum kaigalaala Thazhuvi kolladi seemaatti Yemmaa seemaatti.
Male: Nilladi nilladi seemaatti un Ninaivil ennadi seemaatti Villadi podum kangal irandil Vizhundhadhennadi seemaatti Lallala lallala laalaa.lallala lallala laalaa Lallala lallala laalaa.lallala lallala laalaa
Male: Vandu parakkum koondhalukkul Sendaaga naan varattumaa Mundhaanaiyil thottil katti Irukka idam kidaikkumaa Sangu kazhuthil pongum mangala Thaali ondru tharattumaa

Male: Kannadi pattadhu seemaatti Kalakkam vandhadhu seemaatti
Male: Kannadi pattadhu seemaatti Kalakkam vandhadhu seemaatti Unnai allaadhu innoru kanni Ulagil yaedhadi seemaatti Ammaadi seemaatti
Male: Nilladi nilladi seemaatti un Ninaivil ennadi seemaatti Villadi podum kangal irandil Vizhundhadhennadi seemaatti Lallala lallala laalaa.lallala lallala laalaa Lallala lallala laalaa.lallala lallala laalaa
karaoke songs in tamil with lyrics
tamil worship songs lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
bujji song tamil
songs with lyrics tamil
google song lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
karaoke songs with lyrics tamil free download
pagal iravai kan vizhithidava song lyrics
tamil song lyrics in english translation
karnan thattan thattan song lyrics
tamil melody lyrics
soorarai pottru theme song lyrics
tamil worship songs lyrics in english
soorarai pottru kaattu payale song lyrics in tamil
mailaanji song lyrics
rummy koodamela koodavechi lyrics
old tamil songs lyrics in english
story lyrics in tamil
raja raja cholan song lyrics tamil