Added Date: Feb 11, 2022
பெண்: தேனோடும் தண்ணீரின் மீது மீனோடு மீனாக ஆடு செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக் கண்கள் ஜில்லென்று நீராட ஆடு
குழு: தேனோடும் தண்ணீரின் மீது மீனோடு மீனாக ஆடு செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக் கண்கள் ஜில்லென்று நீராட ஆடு
பெண்: தத்தித் தத்திச் செல்லும் தவளைகள் உன்னை தங்கை போல் நினைக்கட்டுமே
குழு: ஆஹா ஆஹா ஆஹா...

பெண்: தாமரை இல்லா குளத்தினில் உன் முகம் தாமரை ஆகட்டுமே
குழு: ஆ ஹா ஹா ஹா ஹா... தேனோடும் தண்ணீரின் மீது மீனோடு மீனாக ஆடு செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக் கண்கள் ஜில்லென்று நீராட ஆடு ஆ ஹா ஹா ஹா ஆ ஹாஹா ஹா.. ஆ ஹா ஹா ஹா ஆ ஹாஹா ஹா..
பெண்: சின்னச் சின்னத் தோணி தவழ்வது போல கன்னி உடல் மிதக்கட்டுமே
குழு: ஆ ஹா ஹா ஹா ஹா...
பெண்: திருமகள் கொண்ட மருமகள் போலே ராஜாங்கம் நடக்கட்டுமே
குழு: ஆ ஹா ஹா ஹா ஹா... தேனோடும் தண்ணீரின் மீது மீனோடு மீனாக ஆடு செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக் கண்கள் ஜில்லென்று நீராட ஆடு
பெண்: கட்டவிழ்ந்த கூந்தல் வெட்டிவேர் போலே தண்ணீரில் நனையட்டுமே

குழு: ஆ ஹா ஹா ஹா
பெண்: கூந்தலின் வாசம் காற்றினில் ஏறி நாடெங்கும் மணக்கட்டுமே
குழு: ஆ ஹா ஹா ஹா ஹா...
அனைவரும்: தேனோடும் தண்ணீரின் மீது மீனோடு மீனாக ஆடு செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக் கண்கள் ஜில்லென்று நீராட ஆடு

Female: Thaenodum thanneerin meedhu Meenodu meenaaga aadu Sevvaazhai kaalgal ponvandu kangal Jillendru neeraada aadu
Chorus: Thaenodum thanneerin meedhu Meenodu meenaaga aadu Sevvaazhai kaalgal ponvandu kangal Jillendru neeraada aadu
Female: Thathitthathi chellum Thavalaigal unnai Thangai pol ninaikkattumae
Chorus: Aahaa Aahaa Aahaa.
Female: Thathitthathi chellum Thavalaigal unnai Thangai pol ninaikkattumae
Chorus: Haa haa haa haa..
Female: Thaamaraiyillaa kulathinil Un mugam Thaamarai aagattumae
Chorus: Aa haa haa haa haa. Thaenodum thanneerin meedhu Meenodu meenaaga aadu Sevvaazhai kaalgal ponvandu kangal Jillendru neeraada aadu Aa haa haa haa aa haaha haa. Aa haa ha haa. aa haaaha haa.
Female: Chinna chinna thoni Thavazhvadhu polae Kanniyudal midhakkattumae
Chorus: Aa haa haa haa haa.
Female: Thirumagal konda Marumagal polae Raajaangam nadakkattumae
Chorus: Aa haa a ha ha haa. Thaenodum thanneerin meedhu Meenodu meenaaga aadu Sevvaazhai kaalgal ponvandu kangal Jillendru neeraada aadu
Female: Kattavizhndha koondhal Vettivaer polae Thanneeril nanaiyattumae
Chorus: Aa ha ha h ha haa ha
Female: Kattavizhndha koondhal Vettivaer polae Thanneeril nanaiyattumae
Chorus: Aa haa haa haa
Female: Koondhalin vaasam Kaattrinil yaeri Naadengum manakkattumae
Chorus: Aa haa hahaa haa
All: Thaenodum thanneerin meedhu Meenodu meenaaga aadu Sevvaazhai kaalgal ponvandu kangal Jillendru neeraada aadu
kanne kalaimane song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
vinayagar songs tamil lyrics
mudhalvane song lyrics
oh azhage maara song lyrics
ilaya nila karaoke download
tamil whatsapp status lyrics download
friendship song lyrics in tamil
master vijay ringtone lyrics
soorarai pottru song lyrics tamil download
tamil female karaoke songs with lyrics
tamil song lyrics in tamil
namashivaya vazhga lyrics
enjoy en jaami lyrics
tamil lyrics song download
sivapuranam namasivaya vazhga mp3 free download
cuckoo cuckoo tamil song lyrics
tamil old songs lyrics in english
kutty pattas full movie download
devane naan umathandaiyil lyrics