Yaaradhu Yaaradhu Song Lyrics

En Kadamai cover
Movie: En Kadamai (1964)
Music: Vishwanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒன் டர்ன் டு டர்ன் த்ரீ டர்ன் போஃர் டர்ன்

ஆண்: ஒன் டூ த்ரீ டூ டூ த்ரீ த்ரீ டூ த்ரீ போஃர் டூ டு யுவர் லெப்ட் அண்ட் டு யூஅர் ரைட் ஸ்விங் அண்ட் ஸ்விங்

ஆண்: ஐ ஆம் சாரி

பெண்: ஆ..நீங்களா

ஆண்: ம்ம்ம்...ம்ம்ம்..

பெண்: ஏன் இப்படி

ஆண்: உனக்காக

பெண்: ம்ம்ம்ம்..ம்ம்..

ஆண்: யாரது யாரது தங்கமா பேரெது பேரெது வைரமா ஊரெது ஊரெது சொர்க்கமா ஊறிடும் தேனது வெட்கமா

பெண்: யாரது யாரது சிங்கமா
ஆண்: ம்ம்ம்...
பெண்: பேரெது பேரெது செல்வமா
ஆண்: ஆஹா...
பெண்: ஊரெது ஊரெது வீரமா ஊறிடும் தேனதன் சாரமா

ஆண்: யாரது யாரது தங்கமா

பெண்: பேரெது பேரெது செல்வமா

ஆண்: ஒன் டூ த்ரீ ஒன் டூ த்ரீ.. இருவர்: லாலலம்பம் லாலலம்பம் லாலலம்பம் லாலலம்பம்

ஆண்: கள்ளூறும் மலர் என்ன பெண்ணானதோ கரு நாவல் பழம் என்ன கண்ணானதோ கள்ளூறும் மலர் என்ன பெண்ணானதோ கரு நாவல் பழம் என்ன கண்ணானதோ தள்ளாடித் தள்ளாடி நடை போடுதோ தணியாத சுகம் இன்னும் கடை போடுதோ

பெண்: ஆஹா விசில்: ........
பெண்: ஓஹோ விசில்: ........
பெண்: ஆஹா விசில்: ........
பெண்: ஓஹோ விசில்: ........

ஆண்: யாரது யாரது தங்கமா

பெண்: பேரெது பேரெது செல்வமா

ஆண்: ஊரெது ஊரெது சொர்க்கமா

பெண்: ஊறிடும் தேனதன் சாரமா

ஆண்: யாரது யாரது தங்கமா ஒன் டூ த்ரீ ஒன் டூ த்ரீ..

பெண்: முதிராத கனி என்ன முகமானதோ முளைக்காத கரும்பென்ன மொழியானதோ முதிராத கனி என்ன முகமானதோ முளைக்காத கரும்பென்ன மொழியானதோ சிதறாத முத்தென்ன நகை ஆனதோ சிங்கார ரசம் எந்தன் துணையானதோ

ஆண்: யாரது யாரது தங்கமா

ஆண்: அணைத்தாலும் அணையாத தீபம் என்ன
பெண்: அழித்தாலும் அழியாத எண்ணம் என்ன

ஆண்: மறைத்தாலும் மறையாத மாயம் என்ன
பெண்: மழை போல பொழிகின்ற இன்பம் என்ன

ஆண்: ஆறாது ஆறாது ஆசை வெள்ளம்

பெண்: அடங்காது அடங்காது காதல் உள்ளம்

ஆண்: தீராது தீராது சேரும் இன்பம்

பெண்: தெளியாது தெளியாது இருவர் உள்ளம்

பெண்: ஆஹா விசில்: ........
பெண்: ஓஹோ விசில்: ........
பெண்: ஆஹா விசில்: ........
பெண்: ஓஹோ விசில்: ........

ஆண்: யாரது யாரது தங்கமா

பெண்: பேரெது பேரெது செல்வமா

ஆண்: யாரது யாரது தங்கமா

ஆண்: ஒன் டர்ன் டு டர்ன் த்ரீ டர்ன் போஃர் டர்ன்

ஆண்: ஒன் டூ த்ரீ டூ டூ த்ரீ த்ரீ டூ த்ரீ போஃர் டூ டு யுவர் லெப்ட் அண்ட் டு யூஅர் ரைட் ஸ்விங் அண்ட் ஸ்விங்

ஆண்: ஐ ஆம் சாரி

பெண்: ஆ..நீங்களா

ஆண்: ம்ம்ம்...ம்ம்ம்..

பெண்: ஏன் இப்படி

ஆண்: உனக்காக

பெண்: ம்ம்ம்ம்..ம்ம்..

ஆண்: யாரது யாரது தங்கமா பேரெது பேரெது வைரமா ஊரெது ஊரெது சொர்க்கமா ஊறிடும் தேனது வெட்கமா

பெண்: யாரது யாரது சிங்கமா
ஆண்: ம்ம்ம்...
பெண்: பேரெது பேரெது செல்வமா
ஆண்: ஆஹா...
பெண்: ஊரெது ஊரெது வீரமா ஊறிடும் தேனதன் சாரமா

ஆண்: யாரது யாரது தங்கமா

பெண்: பேரெது பேரெது செல்வமா

ஆண்: ஒன் டூ த்ரீ ஒன் டூ த்ரீ.. இருவர்: லாலலம்பம் லாலலம்பம் லாலலம்பம் லாலலம்பம்

ஆண்: கள்ளூறும் மலர் என்ன பெண்ணானதோ கரு நாவல் பழம் என்ன கண்ணானதோ கள்ளூறும் மலர் என்ன பெண்ணானதோ கரு நாவல் பழம் என்ன கண்ணானதோ தள்ளாடித் தள்ளாடி நடை போடுதோ தணியாத சுகம் இன்னும் கடை போடுதோ

பெண்: ஆஹா விசில்: ........
பெண்: ஓஹோ விசில்: ........
பெண்: ஆஹா விசில்: ........
பெண்: ஓஹோ விசில்: ........

ஆண்: யாரது யாரது தங்கமா

பெண்: பேரெது பேரெது செல்வமா

ஆண்: ஊரெது ஊரெது சொர்க்கமா

பெண்: ஊறிடும் தேனதன் சாரமா

ஆண்: யாரது யாரது தங்கமா ஒன் டூ த்ரீ ஒன் டூ த்ரீ..

பெண்: முதிராத கனி என்ன முகமானதோ முளைக்காத கரும்பென்ன மொழியானதோ முதிராத கனி என்ன முகமானதோ முளைக்காத கரும்பென்ன மொழியானதோ சிதறாத முத்தென்ன நகை ஆனதோ சிங்கார ரசம் எந்தன் துணையானதோ

ஆண்: யாரது யாரது தங்கமா

ஆண்: அணைத்தாலும் அணையாத தீபம் என்ன
பெண்: அழித்தாலும் அழியாத எண்ணம் என்ன

ஆண்: மறைத்தாலும் மறையாத மாயம் என்ன
பெண்: மழை போல பொழிகின்ற இன்பம் என்ன

ஆண்: ஆறாது ஆறாது ஆசை வெள்ளம்

பெண்: அடங்காது அடங்காது காதல் உள்ளம்

ஆண்: தீராது தீராது சேரும் இன்பம்

பெண்: தெளியாது தெளியாது இருவர் உள்ளம்

பெண்: ஆஹா விசில்: ........
பெண்: ஓஹோ விசில்: ........
பெண்: ஆஹா விசில்: ........
பெண்: ஓஹோ விசில்: ........

ஆண்: யாரது யாரது தங்கமா

பெண்: பேரெது பேரெது செல்வமா

ஆண்: யாரது யாரது தங்கமா

Male: One turn two turn Three turn four turn

Male: One two three two two Three three two three Four two to your left And to your right swing and swing

Male: I am sorry

Female: Aa. neengalaa

Male: Mmm.mm..

Female: Yen ippadi

Male: Unakkaaga

Female: Mmmm..mm.

Male: Yaaradhu yaaradhu thangamaa Per edhu per edhu vairamaa Ooredhu ooredhu sorgamaa Ooridum thaenadhu vetkamaa

Female: Yaaradhu yaaradhu singamaa
Male: Mmm.
Female: Peredhu peredhu selvamaa
Male: Aahaa.
Female: Ooredhu ooredhu veeramaa Ooridum thaenadhan saaramaa

Male: Yaaradhu yaaradhu thangamaa

Female: Peredhu peredhu selvamaa

Male: One two three one two three. Both: Laalalampam laalalampam Laalalampam laalalampam

Both: Laalalampam laalalambam Laalalampam laalalampam

Male: Kalloorum malar enna pennaanadho Karu naaval pazham enna kannaanadho Kalloorum malar enna pennaanadho Karu naaval pazham enna kannaanadho Thallaadi thallaadi nadai podudho Kaniyaadha sugam ennum kadai podudho

Female: Aahaa Whistling: ......
Female: Oho Whistling: ......
Female: Aahaa Whistling: ......
Female: Oho Whistling: ......

Male: Yaaradhu yaaradhu thangamaa

Female: Peredhu peredhu selvamaa

Male: Ooredhu ooredhu sorgamaa

Female: Ooridum thaenadhan saaramaa

Male: Yaaradhu yaaradhu thangamaa One two three one two three.

Female: Mudhiraadha kani enna mugamaanadho Mulaikkaadha karumbenna mozhiyaanadho Mudhiraadha kani enna mugamaanadho Mulaikkaadha karumbenna mozhiyaanadho Sidharaadha muthu endhan nagaiyaanadho Singaara radham endhan thunaiyaanadho

Male: Yaaradhu yaaradhu thangamaa

Male: Anaithaalum anaiyaadha Dheebam enna
Female: Azhithaalum azhiyaadha Ennam enna

Male: Maraithaalum maraiyaadha Maayam enna
Female: Mazhai pola pozhigindra Inbam enna

Male: Aaraadhu aaraadhu aasai vellam

Female: Adangaadhu adangaadhu Kaadhal ullam

Male: Theeraadhu theeraadhu Saerum inbam

Female: Theliyaadhu theliyaadhu Iruvar ullam

Female: Aahaa Whistling: ......
Female: Oho Whistling: ......
Female: Aahaa Whistling: ......
Female: Oho Whistling: ......

Male: Yaaradhu yaaradhu thangamaa

Female: Peredhu peredhu selvamaa

Male: Yaaradhu yaaradhu thangamaa

Most Searched Keywords
  • kathai poma song lyrics

  • bigil song lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • en kadhale lyrics

  • ovvoru pookalume song karaoke

  • natpu lyrics

  • chellama song lyrics

  • nice lyrics in tamil

  • naan unarvodu

  • kai veesum

  • hanuman chalisa in tamil and english pdf

  • kadhal psycho karaoke download

  • aagasatha

  • jesus song tamil lyrics

  • gaana song lyrics in tamil

  • tamil melody lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • tamil devotional songs karaoke with lyrics

  • neeye oli sarpatta lyrics

  • tamil devotional songs lyrics pdf