Added Date: Feb 11, 2022
பெண்: என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ
பெண்: என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ வண்ணம் தரும் தூரிகையே.. எண்ணங்களை சொல்லிடாதோ என் ஓவியமே
பெண்: என்ன சொல்லி பாடுவதோ
ஆண்: என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ வண்ணம் தரும் தூரிகையே எண்ணங்களை சொல்லிடாதோ என் ஓவியமே
ஆண்: என்ன சொல்லி பாடுவதோ
பெண்: கோடி குயில் கூவி எந்தன் நெஞ்சில் கூடி மௌனம் ஏனோ என்று கேட்குதே ஹேஹேய்.
ஆண்: ராகம் தொடும் நேரம் வானம் தொடும் மேகம் என்னில் உந்தன் எண்ணம் மீட்டுதே.
பெண்: நெஞ்சுக்குள் காதல் சுழல் ஓஓ.
மூச்சுக்குள் புல்லாங்குழல்
ஆண்: நெஞ்சுக்குள் காதல் சுழல் ஓஓ.
மூச்சுக்குள் புல்லாங்குழல்
பெண்: வெறும் காற்று இசையாக மாறுகின்ற மாயங்களை
பெண்: என்ன சொல்லி பாடுவதோ
என்ன வார்த்தை தேடுவதோ
ஆண்: என்ன சொல்லி பாடுவதோ
ஆண்: அந்திப்பிறை வந்து மஞ்சள் வானில் நின்று உன்னழகின் வண்ணம் சொல்லுதே ஓஓஹோ..
பெண்: பூவின் மடி தூங்கி தென்றல் மொழி வாங்கி பூவை நெஞ்சின் ஓசை சொல்லுதே...
ஆண்: தீராத தேடல் ஒன்று ஓஓ.
தேடட்டும் நெஞ்சம் ரெண்டு
பெண்: தீராத தேடல் ஒன்று ஓஓ.
தேடட்டும் நெஞ்சம் ரெண்டு
ஆண்: சொல்லாமல் நில்லாமல் மனம் கொல்லும் இன்ப துன்பம் தானே
ஆண்: என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ
பெண்: என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ
ஆண்: வண்ணம் தரும் தூரிகையே எண்ணங்களை சொல்லிடாதோ என் ஓவியமே

Female: Enna solli paaduvadho Enna vaarthai theduvadho Enna solli paaduvadho Enna vaarthai theduvadho
Female: Vannam tharum thoorigaiyae Ennangalai sollidaadho En oviyamae Enna solli paaduvadho..
Male: Enna solli paaduvadho Enna vaarthai theduvadho Enna solli paaduvadho Enna vaarthai theduvadho
Male: Vannam tharum thoorigaiyae Ennangalai sollidaadho En oviyamae Enna solli paaduvadho..
Female: Kodi kuyil koovi Endhan nenjil koodi Mounam yeno endru ketkudhae.. Hey heyyy..
Male: Raagam thodum neram Vaanam thodum megam Ennil undhan ennam meetudhae..
Female: Nenjukkul kaadhal Suzhal.. oh..oo Moochukkul pullaankuzhal
Male: Nenjukkul kaadhal suzhal.. Ohohoho.. Moochukkul pullaankuzhal
Female: Verum kaatru isaiyaaga Maarugindra maayangalai Enna solli paaduvadho Enna vaarthai theduvadho
Male: Enna solli paaduvadho
Male: Andhi pirai vandhu Manjal vaanil nindru Unnazhagin vannam solludhae Oo ho ho
Female: Poovin madi thoongi Thendral mozhi vaangi Poovai nenjin osai solludhae.
Male: Theeraadha thaedal ondru. Oh..hooo Thedattum nenjam rendu
Female: Theeraadha thaedal ondru. Ohoo ho ho.. Thedattum nenjam rendu
Male: Sollaamal nillaamal Manam kollum Inba thunbam thaane
Male: Enna solli paaduvadho
Enna vaarthai theduvadho
Female: Enna solli paaduvadho
Enna vaarthai theduvadho
Male: Vannam tharum thoorigaiyae
Ennangalai sollidaadho
En oviyamae
Female: Enna solli paaduvadho..
Enna vaarthai theduvadho..
karaoke lyrics tamil songs
master movie lyrics in tamil
bahubali 2 tamil paadal
karaoke songs with lyrics tamil free download
tamil song lyrics in english free download
poove sempoove karaoke with lyrics
kalvare song lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
cuckoo lyrics dhee
aagasam soorarai pottru lyrics
mangalyam song lyrics
kathai poma song lyrics
asuran mp3 songs download tamil lyrics
kutty pattas full movie download
en kadhal solla lyrics
sarpatta parambarai lyrics
dhee cuckoo
rc christian songs lyrics in tamil
yesu tamil
theera nadhi maara lyrics