Kuthu Kuthu Song Lyrics

En Mana Vaanil cover
Movie: En Mana Vaanil (2002)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: Karthik, Mano and Sujatha

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: லுலுலுலுலுலுலுலு லுலுலுலுலுலுலுலு லுலுலுலுலுலுலுலு

ஆண்: அப்படி போடு. அடி ஆத்தா. குத்து..யம்மா... குத்துக் குத்து கும்மாங்குத்து குத்து விழுந்தது அண்ணனுக்கு டப்பாங்குத்து

ஆண்
குழு: ஆமா ஆமா அப்படிக் குத்து

ஆண்: ஆ. குத்துக் குத்து கும்மாங்குத்து குத்து விழுந்தது அண்ணனுக்கு டப்பாங்குத்து

ஆண்
குழு: ஆமா ஆமா அப்படிக் குத்து

ஆண்: ரெண்டு பக்கம் அடி விழுகும் தவிலுக்கு ஆண்
குழு: தம்பி தம்பி

ஆண்: நாலு பக்கம் அடி விழுகும் அண்ணனுக்கு ஆண்
குழு: அம்பி அம்பி
ஆண்: கண்டபடி அடி விழுந்தா கேக்குறதாரு ஆண்
குழு: கேக்குறதாரு

ஆண்
குழு: குத்துக் குத்து கும்மாங்குத்து குத்து விழுந்தது அண்ணனுக்கு டப்பாங்குத்து ஆமா ஆமா அப்படிக் குத்து

ஆண்: கண்ணுல அழகக் கண்டா கட்டழகு மயிலக் கண்டா சொக்கியே நிக்காதவன் மனுஷன் இல்ல

ஆண்: ஏஹேய் மன்மத சேட்டை எல்லாம் வாலிபத்து வயசில் இங்கே பண்ணவே எண்ணாதவன் இளைஞன் இல்லே

ஆண்: குத்துக் கல்லு மேல ஒரு சேல ஒண்ண சுத்தி வெச்சா ஆண்
குழு: உத்து உத்து பார்க்கச் சொல்லி உலுக்குது வயசு

ஆண்: ஆமா கோட்டக்குள்ள பூட்டி வெச்சா பூட்டுகள ஒடச்சுகிட்டு ஆண்
குழு: ஊட்டி மலைக் காத்து என அலையுது மனசு

ஆண்: அட யப்பா நான் சொன்னது என்ன தப்பா மனக் குதிரை என்பது கடிவாளம் போட்டாலுமே திமிருதப்பா யப்பா

ஆண்
குழு: குத்துக் குத்து கும்மாங்குத்து குத்து விழுந்தது அண்ணனுக்கு டப்பாங்குத்து ஆமா ஆமா அப்படிக் குத்து
ஆண்: குத்து ராசா

ஆண்
குழு: குத்துக் குத்து கும்மாங்குத்து குத்து விழுந்தது அண்ணனுக்கு டப்பாங்குத்து ஆமா ஆமா அப்படிக் குத்து
ஆண்: குத்து குத்து

பெண்: ஆஅ.ஆஆ.ஆ. வானவில்லை தோற்கடிக்கும் வண்ணம் இந்தக் கையில் உண்டு
ஆண்: எண்ணங்களை எழுதி வைப்போம் ஓவியம் கொண்டு

பெண்: உள்ளத்துக்குள் ஓடுவதை உள்ளங்கையில் கொண்டு வந்து
ஆண்: உள்ளங்களை கொள்ளையடிப்போம் கள்ளங்கள் இன்றி

பெண்: காகங்களைப் போல இங்கே கிடைப்பதை பகிர்ந்து கொண்டால் சொர்க்கம் உண்டு சோகம் என்றும் நமக்கு இல்லை

ஆண்
குழு: வீசுகின்ற தென்றல் இங்கே வித்தியாசம் பார்ப்பதில்லை பேசுகின்ற காசுக்கு மட்டும் பேதம் உண்டு

ஆண்: பணமே இங்கு வாழ்க்கை இல்லை குணத்தால் என்றும் உயர்ந்து நில்லு கணக்குபண்ணி கருத்தில் வைத்தால் கவலை இல்லை

பெண்: ஓஹோ. அன்பு என்னும் நந்தவனத்தில் கூடுகின்ற குயில்கள் போல நமது சொந்தம் இது இன்பத்தின் இல்லம்

ஆண்: வாழுகின்ற காலங்கள் எல்லாம் ஆண்
குழு: வசந்தத்தின் காலங்களே
ஆண்: குயில்களின் கீதம் எல்லாம் ஆண்
குழு: நம்முடைய கீதங்களே

ஆண்
குழு: சிறு வேறு மலர்கள் போலே சிந்து பாடுவோம் அன்பு என்னும் நந்தவனத்தில் கூடுகின்ற குயில்கள் போல நமது சொந்தம் இது இன்பத்தின் இல்லம்

ஆண்,  பெண் மற்றும்
குழு: அன்பு என்னும் நந்தவனத்தில் கூடுகின்ற குயில்கள் போல நமது சொந்தம் இது இன்பத்தின் இல்லம்

Male: Apdi podu. Adiyae aatthaa.

Male: Kutthu.
Male: Yammaa.

Male: Kuthu kuthu gummaanguthu Kuthu vizhundhadhu annanukku Dappaanguthu

Male
Chorus: Aamaa aamaa Appadi kuthu

Male: Aaa..aaa Kuthu kuthu gummaanguthu Kuthu vizhundhadhu annanukku Dappaanguthu

Male
Chorus: Aamaa aamaa Appadi kuthu

Male: Rendu pakkam adi vizhugum Thavilukku
Chorus: Thambi thambi
Male: Naalu pakkam adi vizhugum Annanukku
Chorus: Ambi ambi
Male: Kanda padi adi vizhundhaa Kekkuradhaaru
Chorus: Kekkuradhaaru

Chorus: Kuthu kuthu gummaanguthu Kuthu vizhundhadhu annanukku Dappaanguthu Aamaa aamaa appadi kuthu Auwwwww..

Male: Kannula azhaga kandaa Kattazhagu mayila kandaa Sokkiyae nikkaadhavan Manushan illa
Male: Ae hei

Male: Manmadha settai ellaam Vaalibatthu vayasil ingae Pannavae ennaadhavan ilainjan illae

Male: Kuthu kallu mela Oru saela onna suthi vechaa
Chorus: Uththu uththu paarkka cholli Ulukkudhu vayasu

Male: Aamaa kottakkulla Pootti vechaa Poottugala odachukittu
Chorus: Ooty mala kaathu ena Alaiyudhu manasu

Male: Ada yappaa naan sonnadhu Enna thappaa Mana kudhirai enbadhu kadivaalam Pottaalumae thimirudhappaa yeppaa

Chorus: Kuthu kuthu gummaanguthu Kuthu vizhundhadhu annanukku Dappaanguthu Aamaa aamaa appadi kuthu

Male: Kuthu raasaa

Chorus: Kuthu kuthu gummaanguthu Kuthu vizhundhadhu annanukku Dappaanguthu Aamaa aamaa appadi kuthu

Male: Kuthu kuthu

Female: Aaa.aaa.aa.aaa.aa. Vaanavillai thorkkadikkum Vannam indha kaiyil undu
Male: Ennangalai ezhudhi vaippom Oviyam kondu

Female: Ullathukkul oduvadhai Ullangaiyil kondu vandhu
Male: Ullangalai kollaiyadippom Kallangal indri

Female: Kaagangalai pola ingae Kidaippadhai pagirndhu kondaal Sorgam undu sogam endrum Namakku illaiyae

Chorus: Veesugindra thendral ingae Vithiyaasam paarppadhillai Pesugindra kaasukku mattum Baedham undu

Male: Panamae ingu Vaazhkkai illai Gunathaal endrum Uyarndhu nillu Kanakku panni karuthil vaithaal Kavalai illai

Female: Oh. anbu ennum Nandhavanatthil Koodugindra kuyilgal pola Namadhu sondham Idhu inbathin illam

Male: Vaazhugindra kaalangal ellaam
Chorus: Vasanthathin kaalangalae
Male: Kuyilgalin geetham ellaam
Chorus: Nammudaiya geethangalae Siru veru malargal pola Sindhu paaduvom

Chorus: Anbu ennum Nandhavanatthil Koodugindra kuyilgal pola Namadhu sondham Idhu inbathin illam

All: Anbu ennum Nandhavanatthil Koodugindra kuyilgal pola Namadhu sondham Idhu inbathin illam

Other Songs From En Mana Vaanil (2002)

Similiar Songs

Most Searched Keywords
  • nanbiye nanbiye song

  • en kadhale lyrics

  • karnan lyrics tamil

  • thalapathy song lyrics in tamil

  • google google vijay song lyrics

  • best tamil song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil hymns lyrics

  • lyrics video in tamil

  • tamil to english song translation

  • tamil paadal music

  • jai sulthan

  • tamil songs lyrics and karaoke

  • kanne kalaimane song lyrics

  • lyrics tamil christian songs

  • tamil bhajan songs lyrics pdf

  • kadhal album song lyrics in tamil

  • master lyrics tamil

  • tamil music without lyrics free download

  • tamil song lyrics whatsapp status download