Unnai Kaanum Song Lyrics

En Mana Vaanil cover
Movie: En Mana Vaanil (2002)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: Hariharan and Karthik

Added Date: Feb 11, 2022

குழு: ஊ...ஊ..உஊ... ஊ...ஊ..உஊ... ஜிக்குஜா ஜிக் ஜிக்குஜா..ஆ ஜிக்குஜிக்குஜா ஜிக்குஜா ஜிக் ஜிக்குஜா.ஆ ஜிக்குஜிக்குஜா

ஆண்: உன்னைக் காணும்போது ஏய் ஏய் நெஞ்சம் தாளம் போடும் ஏய் ஏய் நீ ஒரு ஏஞ்சலா உன் விழிகள் கண்டு ஏய் ஏய் என் மனம் சுழலும் சுழலும் ஏய் ஏய் இது காதலா

ஆண்: காணாத அதிசயம் கண்டுகொண்டேன் கண்ணே என் கனவினிலே சொல்லாத ரகசியம் சொல்லுகின்றேன் இங்கே என் பாடலிலே

ஆண்: ஓஹோ யூ ஆர் இஸ் ஸாங் ஆஃப் மை ஸோல் அன்ட் யூ ஆர் த ஸோல் ஆஃப் மை ஸாங்

ஆண்: ஹே பூக்களுக்கு நடுவே பூத்திருக்கும் நிலவே பேசலாமா கண் சிமிட்டும் அழகே காதல் வந்த மனதை காட்டலாமா

ஆண்: ஓ வானத்தில் நீ சென்று இருந்தால் உன்னைத் தொடர்ந்து மேகத்தில் நான் அங்கு வரவா
குழு: ஏஹே ஹேஹே

ஆண்: தூக்கங்கள் இல்லாமல் இருந்தால் என் அம்புலிக்கு தாலாட்டுத் தொட்டிலை தரவா
குழு: ஏஹே ஹேஹே

ஆண்: உன் பூவிதழில் சிந்தும் தேன் மொழியை கேட்க தாகம் கொண்டு நான் தவித்தேன் காரணம் நீதானம்மா...

ஆண்: ......

ஆண்: ஏஹேஹே கூன் விழுந்த முதுகும் கோல் இல்லாமல் நிமிரும் காதலாலே பூட்டி வைத்தால் காதலை சாவி இன்றி திறப்போம் மோதலாலே

ஆண்: ஹோ ரோமியோ ஜூலியட் கதைகள் பல புத்தகத்தில் படித்த எத்தனை எத்தனை
குழு: ஏஹே ஹேஹே

ஆண்: காலங்கள் மாறுது இன்றைக்கு கதைகள் சொல்லி கதைக்கும் நேரங்கள் இல்லையே
குழு: ஏஹே ஹேஹே

ஆண்: காதல் என்ன லேசா தட்டி விட தூசா காதலிக்கும் பெண்களையே கை பிடிப்போம் கண்மணி..

Chorus: Uuuu..uuu...

Chorus: ........

Male: Unnai kaanumbodhu ye ye Nenjam thaalam podum ye ye Nee oru angelaa Unn vizhigal kandu ye ye En manam suzhalum suzhalum ye ye Yen idhu kaadhalaa

Male: Kaanaatha adhisayam Kandukonden Kannae en kanavinilae Sollaatha ragasiyam Sollugindren Ingae en paadalilae Oh ho you are the song of my soul And you are the soul of my song

Male: Hey hey Pookkalukkul naduvae Poothirukkum nilavae Pesalaamaa. Kann simittum azhagae Kaadhal vantha manadhai Kaattalaamaa.

Male: Oh oh vaanathil Nee sendru irunthaal Unnai thodarnthu Megathil naan angu varavaa
Chorus: Hey hey hey hey hey

Male: Thookkangal illaamal irunthaal En ambulikku Thaalaattu thottilai tharavaa.
Chorus: Hey hey hey hey hey

Male: Unn poovithazhil sinthum Thaen mozhiyai ketkka Dhaagam kondu naan thavithen Kaaranam neethaanamma

Male: Unnai kaanumbodhu ye ye Nenjam thaalam podum ye ye Nee oru angelaa Unn vizhigal kandu ye ye En manam suzhalum suzhalum ye ye Yen idhu kaadhalaa

Male: You want to hear about love.. Hey hey hey

Male: Koon vizhuntha muthugum Kol illaamal nimirum Kaadhalaalae.. Pootti vaithaal kaadhalai Saavi indri thirappom Modhalaalae

Male: Oh romeo juliet kathaigal Pala puthagathil Padithathu ethanai ethanai
Chorus: Hey hey hey hey hey

Male: Kaalangal maaruthu indraikku Kathaigal solli Kadhaikkum nerangal illaiyae Hey hey hey hey hey

Male: Kaadhal enna lesa Thatti vida loose -aa Kaadhalikkum penngalaiyae Kai pidippom kanmani...

Male: Unnai kaanumbodhu ye ye Nenjam thaalam podum ye ye Nee oru angelaa Unn vizhigal kandu ye ye En manam suzhalum suzhalum ye ye Yen idhu kaadhalaa

Male: Kaanaatha adhisayam Kandukonden Kannae en kanavinilae Sollaatha ragasiyam Sollugindren Ingae en paadalilae Oh ho you are the song of my soul And you are the soul of my song

Male: Unnai kaanumbodhu ye ye Nenjam thaalam podum ye ye Nee oru angelaa Unn vizhigal kandu ye ye En manam suzhalum suzhalum ye ye Yen idhu kaadhalaa

Whistling: ..........

Other Songs From En Mana Vaanil (2002)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics in tamil

  • master vaathi raid

  • kannana kanne malayalam

  • hanuman chalisa tamil translation pdf

  • i movie songs lyrics in tamil

  • enna maranthen

  • alagiya sirukki ringtone download

  • kannathil muthamittal song lyrics free download

  • tamil love song lyrics for whatsapp status download

  • karaoke with lyrics in tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • ilayaraja songs karaoke with lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • maara movie lyrics in tamil

  • malto kithapuleh

  • thalapathy song lyrics in tamil

  • mailaanji song lyrics

  • soorarai pottru movie song lyrics

  • siruthai songs lyrics

  • tamil karaoke with lyrics