Paarijatha Poove Song Lyrics

En Rasavin Manasile cover
Movie: En Rasavin Manasile (1991)
Music: Ilayaraja
Lyricists: Ponnadiyan
Singers: S. N. Surendar and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே

ஆண்: வசந்த காலம் தேடி வந்தது ஓஓ மதன ராகம் பாட வந்திடு ஓஓ ஹோ

பெண்: பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே

பெண்: வசந்த காலம் தேடி வந்தது ஓஓ மதன ராகம் பாட வந்திடு ஓஓ ஹோ

ஆண்: பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே பாரிஜாத பூவே

பெண்: பூ ரதம் ஏறி ஊர்வலம் போவோம் நாம் ஊர்வலம் போவோம்

பெண்: வானவில் ஊஞ்சல் ஆடிடுவோமே நாம் ஆடிடுவோமே

ஆண்: { வீணையை மீட்டுகின்ற வாணியும் நீ
பெண்: நாரதன் பாடுகின்ற கானமும் நீ } (2)

ஆண்: { நீல மேகமே
பெண்: ஒரு வானம்பாடியே } (2) ஆண் &
பெண்: சோலை குயில்கள் ஜோடி சேர்ந்ததே ஓஓ

பெண்: பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே

பெண்: வசந்த காலம் தேடி வந்தது ஓஓ மதன ராகம் பாட வந்திடு ஓஓ ஹோ

ஆண்: பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே பாரிஜாத பூவே

ஆண்: ஆயிரம் காலம் வாழ்ந்திட வேண்டும் நாம் வாழ்ந்திட வேண்டும்

ஆண்: தாயாய் நீயும் தாங்கிட வேணும் நீ தாங்கிட வேணும்

பெண்: { தாவி ஓடி வரும் காவிரியே
ஆண்: ஓவியமே அழகு மேனகையே } (2)

பெண்: { கோவில் தெய்வமே
ஆண்: ஒரு தீப ஜோதியே } (2) ஆண் &
பெண்: மேள தாளம் கேட்கவேணுமே ஓஹோ

ஆண்: பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே

ஆண்: வசந்த காலம் தேடி வந்தது ஓஓ மதன ராகம் பாட வந்திடு ஓஓ ஹோ

பெண்: பாரிஜாத பூவே அந்த தேவ லோக தேனே பாரிஜாத பூவே

Male: Paarijaadha poovae Andha deva loga thaenae Paarijaadha poovae Andha deva loga thaenae

Male: Vasantha kaalam Thedi vandhadhu oo. Madhana raagam Paada vandhidu..oo..hooo..

Female: Paarijaadha poovae Andha deva loga thaenae Paarijaadha poovae Andha deva loga thaenae

Female: Vasantha kaalam Thedi vandhadhu oo. Madhana raagam Paada vandhidu..oo..hooo..

Male: Paarijaadha poovae Andha deva loga thaenae Paarijaadha poovae

Female: Poo radham yeri Oorvalam povom Naam oorvalam povom

Female: Vaanavil oonjal Aadiduvomae Naam aadiduvomae

Male: {Veenayai meettugindra Vaaniyum nee
Female: Naaradhan paadugindra Gaanamum nee} (2)

Male: {Neela megamae
Female: Oru vaanambaadiyae} (2) Male &
Female: Solai kuyilgal Jodi serndhadhae ..ooo.

Female: Paarijaadha poovae Andha deva loga thaenae Paarijaadha poovae Andha deva loga thaenae

Female: Vasantha kaalam Thedi vandhadhu oo. Madhana raagam Paada vandhidu..oo..hooo..

Male: Paarijaadha poovae Andha deva loga thaenae Paarijaadha poovae..

Male: Aiyiram kaalam Vaazhndhida vendum Naam vaazhndhida vendum

Male: Thaayaai neeyum Thaangida venum Nee thaangida venum

Female: {Thaavi odi varum Kaaviriyae
Male: Oviyamae azhagu Menagaiyae} (2)

Female: {Kovil dheivamae
Male: Oru dheeba jodhiyae} (2) Male &
Female: Mela thaalam Ketkavenumae ..oohooo.

Male: Paarijaadha poovae Andha deva loga thaenae Paarijaadha poovae Andha deva loga thaenae

Male: Vasantha kaalam Thedi vandhadhu oo. Madhana raagam Paada vandhidu..oo..hooo..

Female: Paarijaadha poovae Andha deva loga thaenae Paarijaadha poovae ..

Other Songs From En Rasavin Manasile (1991)

Similiar Songs

Most Searched Keywords
  • ganapathi homam lyrics in tamil pdf

  • karaoke songs in tamil with lyrics

  • sirikkadhey song lyrics

  • new tamil christian songs lyrics

  • tamil songs to english translation

  • kuruthi aattam song lyrics

  • ilaya nila karaoke download

  • lyrics with song in tamil

  • kai veesum

  • 3 movie songs lyrics tamil

  • tamil karaoke songs with tamil lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • kichili samba song lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • song with lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • bhagyada lakshmi baramma tamil

  • tamil christmas songs lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • kadhal valarthen karaoke