Added Date: Feb 11, 2022
ஆண்: பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும் அது பொம்பளைக்கும் தெரியும் அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்கு தான் தெரியும் அது யாருக்கு தான் தெரியும்

ஆண்: அதில் முத்திருக்கா முள்ளு குத்திருக்கா அது யாருக்கு தான் தெரியும் அது யாருக்கு தான் தெரியும்
ஆண்: பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும் அது பொம்பளைக்கும் தெரியும்
ஆண்: கல்லானாலும் கணவன் சிறு புல்லானாலும் புருஷன் கல் இல்லையே இந்த மகன் கல் இல்லையே
ஆண்: உள்ளுக்குள் கலங்கும் மனைவி தினம் தள்ளி வச்சு மனம் வெதும்பி சொல்லலியே பாவி மக சொல்லலியே
ஆண்: ராணிய போல் வச்சிருக்க ஆச பட்டா குத்தமில்லே தேனீய போல் கொத்திபுட்டா சின்ன பொண்ணு தப்புமில்லே
ஆண்: கட்டி வச்ச மாலைகள அத்துப்புட்டா யார் தவறு கொட்டி வச்ச முத்துக்கள கோர்பதிங்கே யார் பொறுப்பு

Male: Penn manasu azhamendru Aambalaiku theriyum Adhu pombalaikkum theriyum Antha azaththula enna undu Yaarukku than theriyum Adhu yaarukku than theriyum

Male: Adhil muthirukka Mullu kuththirukka Adhu yaarukku than theriyum Adhu yaarukku than theriyum
Male: Penn manasu azhamendru Aambalaiku theriyum Adhu pombalaikkum theriyum
Male: Kallaanalum kanavan Siru pullanalum purushan Kall illaiyae Indha magan kall illaiyae
Male: Ullukkul kalangum manaivi Dhinam thalli vachu Manam vethumbi Sollaliyae paavi maga sollaliyae
Male: Raaniya pol vachirukka Aasa patta kuthamillae Thaeniyapol kottipputta Chinna ponnu thappumillae
Male: Katti vacha maalaigala Athuputta yaar thavaru Kotti vacha muthukkala Korppadhingae yaar poruppu
Male: Penn manasu azhamendru Aambalaiku theriyum Adhu pombalaikkum theriyum Antha azaththula enna undu Yaarukku than theriyum Adhu yaarukku than theriyum
Male: Adhil muthirukka Mullu kuththirukka Adhu yaarukku than theriyum Adhu yaarukku than theriyum
Male: Penn manasu azhamendru Aambalaiku theriyum Adhu pombalaikkum theriyum Antha azaththula enna undu Yaarukku than theriyum Adhu yaarukku than theriyum
venmegam pennaga karaoke with lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
maraigirai movie
karnan thattan thattan song lyrics
karnan lyrics
karaoke songs with lyrics tamil free download
malto kithapuleh
master tamil padal
tamil karaoke male songs with lyrics
rc christian songs lyrics in tamil
96 song lyrics in tamil
munbe vaa karaoke for female singers
google song lyrics in tamil
tamil songs lyrics download for mobile
teddy marandhaye
azhagu song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
yaar alaipathu song lyrics
mailaanji song lyrics
murugan songs lyrics