Poda Poda Punnaku Song Lyrics

En Rasavin Manasile cover
Movie: En Rasavin Manasile (1991)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers: Kalpana Ragavender, Vadivelu and Rajkiran

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு

குழு: போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு

ஆண்: பல கிறுக்கு உனக்கு இருக்கு இப்போ எண்ணாத மனக்கணக்கு
குழு: பல கிறுக்கு உனக்கு இருக்கு இப்போ எண்ணாத மனக்கணக்கு

ஆண்: போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு

ஆண்: { போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு } (2)

ஆண்: நான் ஏத்தி கட்டும் வேட்டி கட்ட இதுவரைக்கும் அத மாத்திகட்ட எவனும் இங்கு பொறக்கவில்லே

ஆண்: ஏமாத்துறவன் ஏய்க்கிறவன் எதுக்கிறவன் என்ன தூத்துறவன் துதிக்கிறவன் எனக்கு ஒன்னு ஹேய் ஹேய்

ஆண்: அன்ப வச்சு பண்ப வச்சு உன்னுடைய வீட்ட கட்டு அன்பு கெட்டு போச்சுதுன்னா மண்ண விட்டு கெட் அவுட்டு

குழு: அன்ப வச்சு பண்ப வச்சு உன்னுடைய வீட்ட கட்டு அன்பு கெட்டு போச்சுதுன்னா மண்ண விட்டு கெட் அவுட்டு

ஆண்: வடிச்சு வச்ச சோறு அது கிடைக்கலன்னா போடா கொதிக்கிதொரு கூலு இப்போ இருக்கிருக்கு வாடா

ஆண்: தொறந்திருக்கும் கேட்டு அது என்னுடைய ரூட்டு வெடிக்கிதொரு வேட்டு அது பாவலரு பாட்டு

ஆண்: வீட்டுக்கொரு விளக்கு வைக்க சோலையம்மா நீ காட்டுக்கு போய் பாக்கணுமா வேலையம்மா

ஆண்: நான் காத்திருக்கேன் செய்வதற்கு ஏவலம்மா நீ இருக்குமிடம் எனக்கு ஒரு கோவிலம்மா ஹேய் ஹேய்

ஆண்: மண்ணெடுத்து கட்டி வச்சா மறைஞ்சி போகுமுன்னு அன்பெடுத்து கட்டிவச்சேன் உன் வீட்ட சோலையம்மா

குழு: மண்ணெடுத்து கட்டி வச்சா மறைஞ்சி போகுமுன்னு அன்பெடுத்து கட்டிவச்சேன் உன் வீட்ட சோலையம்மா

ஆண்: கண்ணடிச்சா காலு தினம் கன்னிக்கில்லே கணக்கு கன்னிஞ்ச பின்னே அழைஞ்சா இடம் குணமுமில்லே எனக்கு

Male: Poda poda punnaakku Podaadha thappu kanakku Poda poda punnaakku Podaadha thappu kanakku

Chorus: Poda poda punnaakku Podaadha thappu kanakku

Male: Pala kirukku unakku irukku Ippo ennadha mana kanakku
Chorus: Pala kirukku unakku irukku Ippo ennadha mana kanakku

Male: Poda poda punnaakku Podaadha thappu kanakku

Male: {Poda poda punnaakku Podaadha thappu kanakku} (2)
Chorus: Poda poda punnaakku Podaadha thappu kanakku

Male: Pala kirukku unakku irukku Ippo ennadha mana kanakku
Chorus: Pala kirukku unakku irukku Ippo ennadha mana kanakku

Male: Poda poda punnaakku Podaadha thappu kanakku
Chorus: Poda poda punnaakku Podaadha thappu kanakku

Male: Naan yeththi kattum Vetti katta ithuvaraikkum Adha maaththi katta Evanum ingu porakkavillae

Male: Yemaathuravan yeikkiravan Edhukkiravan Enna thooththuravan Thudhikkiravan enakku onnu Hei haei..

Male: Anba vachu panba vachu Unnudaiya veetta kattu Anbu kettu pochuthunna Manna vittu get out-u

Chorus: Anba vachu panba vachu Unnudaiya veetta kattu Anbu kettu pochuthunna Manna vittu get out-u

Male: Vadichchu vacha soru Adhu kedakkalanna podaa Kothikkithoru koozhu Ippo irukkirukku vaada

Male: Thoranthirukkum gate-u Adhu ennudaiya route-u Vedikkithoru vettu Adhu paavalaru paattu

Male: Poda poda punnaakku Podaadha thappu kanakku
Chorus: Poda poda punnaakku Podaadha thappu kanakku

Male: Pala kirukku unakku irukku Ippo ennadha mana kanakku
Chorus: Pala kirukku unakku irukku Ippo ennadha mana kanakku

Male: Poda poda punnaakku Podaadha thappu kanakku
Chorus: Poda poda punnaakku Podaadha thappu kanakku

Male: Veetukkoru velakku vaikka Solaiyamma Nee kaattukku poi Paakkanuma velaiyamma

Male: Naan kaathirukken Seivadharkku yevalamma Nee irukkumidam Enakku oru kovilamma Haei haei.

Male: Mann eduthu katti vacha Maranji pogumunnu Anbeduthu katti vachen Un veetta solaiyamma

Chorus: Mann eduthu katti vacha Maranji pogumunnu Anbeduthu katti vachen Un veetta solaiyamma

Male: Kannadichaa kaalu Thinam kannikkillae kanakku Kanninja pinnae alanja Idam gunamumillae enakku

Male: Thoranthirukkum gate-u Adhu ennudaiya route-u Vedikkithoru vettu Adhu paavalaru paattu

Male: Poda poda punnaakku Podaadha thappu kanakku
Chorus: Poda poda punnaakku Podaadha thappu kanakku

Male: Pala kirukku unakku irukku Ippo ennadha mana kanakku
Chorus: Pala kirukku unakku irukku Ippo ennadha mana kanakku

Male: Poda poda punnaakku Podaadha thappu kanakku
Chorus: Poda poda punnaakku Podaadha thappu kanakku

Other Songs From En Rasavin Manasile (1991)

Similiar Songs

Most Searched Keywords
  • kutty pasanga song

  • tamil movie karaoke songs with lyrics

  • ennai kollathey tamil lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • usure soorarai pottru

  • tamil worship songs lyrics in english

  • kannamma song lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • online tamil karaoke songs with lyrics

  • google google tamil song lyrics in english

  • tamil old songs lyrics in english

  • kadhal sadugudu song lyrics

  • romantic love song lyrics in tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • kanthasastikavasam lyrics

  • thenpandi seemayile karaoke

  • best lyrics in tamil love songs

  • tamil song lyrics

  • master movie lyrics in tamil

  • 3 movie songs lyrics tamil