Added Date: Feb 11, 2022
ஆண்: சோழ பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா
ஆண்: கோடி திரவியமே வந்தது வந்தது ஏன் கொள்ள போனது போனது ஏன் ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன் விட்டு சென்றது சென்றது ஏன்

ஆண்: கண்ணுபட போகும் என்று பொத்தி வச்ச பூங்குயிலே மண்ணு பட்டு போகும் என்று நெஞ்சம் இன்று தூங்கலியே
ஆண்: வாங்கி வந்த மல்லியப்பூ வாசம் இன்னும் போகலியே பந்தகாலு பள்ளம் இன்னும் மண்ணெடுத்து மூடலியே
ஆண்: நீ வாழ்ந்த காட்சி எல்லாம் தேடுகின்றேனே நான் இங்கே நாதி இன்றி வாடுகின்றேனே
ஆண்: சோழ பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே

ஆண்: தங்கத்துல தாலி பண்ணி தங்கத்துக்கு போட்டேனே தங்கியவள் வாழவும் இல்லே தட்டு கெட்டு போனேனே
ஆண்: சங்கு நிற தாமரைய செங்கரையான் தீண்டிடுமோ மஞ்ச முக மல்லிகைய மண்கரையான் மாத்திடுமோ
ஆண்: கற்பூர கட்டி ஒன்னு காத்துல போனதடி செந்தூர வாழை ஒன்னு சேத்துல சாஞ்சதடி

Male: Sola pasungkiliyae.. Sondhamulla poongkodiyae.. Eechcha ilangkuruththae.. En thaayi solaiyammaa..
Male: Kodi thiraviyamae Vanthathu vanthathu yen Kolla ponathu ponathu yen Aavi thudikka vittu Sendrathu sendrathu yen Vittu sendrathu sendrathu yen

Male: Kannupada pogum endru Poththi vacha poongkuyilae Mannu pattu pogum endru Nenjam indru thoongaliyae
Male: Vaangi vantha malliyappoo Vaasam innum pogaliyae Panthakaalu pallam innum Manneduthu moodaliyae
Male: Nee vaazhntha kaatchi ellaam Thedugindrenae Naan ingae naadhi indri Vaadugindrenae
Male: Sola pasungkiliyae.. Sondhamulla poongkodiyae..
Male: Kodi thiraviyamae Vanthathu vanthathu yen Kolla ponathu ponathu yen Aavi thudikka vittu Sendrathu sendrathu yen Vittu sendrathu sendrathu yen
Male: Thangathula thaali panni Thangathukku pottenae Thangiyaval vaazhavum illae Thattu kettu ponenae
Male: Sangu nira thaamaraiya Sengaraiyaan theendidumo Manja muga malligaiya Mankaraiyaan maathidumo
Male: Karppoora katti onnu Kaathula ponathadi Sendhoora vaazhai onnu Sethula saanjathadi
Male: Sola pasungkiliyae.. Sondhamulla poongkodiyae..
Male: Kodi thiraviyamae Vanthathu vanthathu yen Kolla ponathu ponathu yen Aavi thudikka vittu Sendrathu sendrathu yen Vittu sendrathu sendrathu yen
Male: Sola pasungkiliyae.. Sondhamulla poongkodiyae.. Eechcha ilangkuruththae.. En thaayi solaiyammaa..
tamil karaoke with malayalam lyrics
sirikkadhey song lyrics
tamil songs lyrics pdf file download
tamil karaoke songs with lyrics for female
piano lyrics tamil songs
usure soorarai pottru
naan unarvodu
oru manam song karaoke
tholgal
mgr karaoke songs with lyrics
namashivaya vazhga lyrics
tamil karaoke songs with malayalam lyrics
ovvoru pookalume karaoke download
tamil songs lyrics download free
tamil love feeling songs lyrics video download
tamil movie songs lyrics in tamil
vinayagar songs lyrics
google google song tamil lyrics
azhage azhage saivam karaoke
tamil love song lyrics for whatsapp status