Added Date: Feb 11, 2022
ஆண்: கண் கண் ஒரு துளி விழுது ஒரு துளி விழுது கண் கண் கண் கண் ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஆண்: ஒரு துளி இரு துளி சில துளி பல துளி படபட தடதட சடசடவென சிதறுது
ஆண்: { சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ மின்னல் ஒளியில் நூல் எடுத்துக் கோர்த்து வைப்பேனோ } (2)
ஆண்: சக்கரவாகமோ மழையை அருந்துமாம் நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ மழையின் தாரைகள் வைர விழுதுகள் விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ
ஆண்: சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ மின்னல் ஒளியில் நூல் எடுத்துக் கோர்த்து வைப்பேனோ
ஆண்: சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன் துளியாய் வருவாய் சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்து எனவே முதிர்வாய்
ஆண்: பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய் என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
ஆண்: அந்த இயற்கை அன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது

ஆண்: ஓஹோ ஓஓஓஓ ஓஓ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஹோ ஓ
ஆண்: மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம் ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
ஆண்: இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம் நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
ஆண்: அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய் நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய் { நீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய் } (2)
ஆண்: ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓஓஹோ

Male: Kann kann Oru thuli vizhudhu Oru thuli vizhudhu Kann kann kann kann Oru thuli vizhudhu Oru thuli vizhudhu
Male: Oru thuli.. iru thuli Sila thuli. pala thuli Padapada thadathada Sadasadavena sidharudhu
Male: {Chinna chinna mazhai thuligal Serthu vaippeno Minnal oliyil nool eduthu Korthu vaippeno} (2)
Male: Chakkaravagamo Mazhayai arundhumam Naan sakkaravaga paravai aaveno Mazhayin thaaraigal Vaira vizhidhugal Vizhudhu pidithu vinnil serveno
Male: Chinna chinna mazhai thuligal Serthu vaippeno Minnal oliyil nool eduthu Korthu vaippeno
Male: Siru poovinilae vizhundhal Oru thaen thuliyai varuvai Siru sippiyilae vizhundhal Oru muthu-enavae mudhirvai
Male: Payir verinilae vizhundhal Navadhaniyamai vilaivaai En kan vizhikkul vizhundhadhanal Kavidhayaga malarndhai
Male: Andha iyarkai annai padaitha Oru periya shower idhu Ada indha vayadhu kazhindhal Piragengu nanaivadhu Ival kanniyenbadhai indha mazhai Kandu arindhu solliyadhu
Male: Chakkaravagamo Mazhayai arundhumam Naan sakkaravaga paravai aaveno Mazhayin thaaraigal Vaira vizhidhugal Vizhudhu pidithu vinnil serveno
Male: Ohooo.ooooooooooooo Ohoo..oo hoo..ohoo..ooohooo Ohooo.hoo.ooooo
Male: Mazhai kavidhai kondu varudhu Yaarum kadavadaikka vendam Oru karuppu kodi kaati yaarum Kudai pidikka vendam
Male: Idhu devadhayin parisu Yaarum thirumbi kolla vendam Nedun-chalayilae nanaiya oruvar Sammadhamum vendam
Male: Andha megam surandha paalil Yen nanaiya marukkirai Nee vaazha vandha vaazhvil Oru pagudhi izakkirai {Nee kangal moodi karaiyum podhu Mannil sorgam eeidhuvaai} (2)
Male: Ohoo..oo hoo..ohoo..ooohooo Ohoo..oo hoo..ohoo..ooohooo Ohoo..oo hoo..ohoo..ooohooo
Male: Chakkaravagamo Mazhayai arundhumam Naan sakkaravaga paravai aaveno Mazhayin thaaraigal Vaira vizhidhugal Vizhudhu pidithu vinnil serveno
Male: {Chinna chinna mazhai thuligal Serthu vaippeno Minnal oliyil nool eduthu Korthu vaippeno} (2)
old tamil songs lyrics in tamil font
vathi coming song lyrics
konjum mainakkale karaoke
tamil karaoke male songs with lyrics
ennavale adi ennavale karaoke
new tamil karaoke songs with lyrics
tamil song meaning
song lyrics in tamil with images
naan nanagavay vandiroukirain lyrics
cuckoo enjoy enjaami
best love song lyrics in tamil
kutty pattas movie
chinna chinna aasai karaoke mp3 download
tamil devotional songs lyrics pdf
lyrics whatsapp status tamil
sarpatta parambarai dialogue lyrics
tamil songs english translation
kutty story in tamil lyrics
yesu tamil
master dialogue tamil lyrics