Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: கன்றும் உண்ணாது கலத்தினும் படாது நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது பசலை உணீஇயர் வேண்டும் திவ்வலை அல்குல் என் மாமைக் கவினே
பெண்: தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய் தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய் தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
பெண்: தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய் ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே என் நரம்போடு வீணை மீட்டியதே மனம் அவன்தானா இவன் என்று திடுக்கிட்டதே
ஆண்: தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய் ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ உன் நரம்போடு வீணை மீட்டியதோ உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ
குழு: வானில் பிறந்த அமுதன்றோ பாவை விளைந்த மழை அன்றோ முல்லை வகுலம் குருக்கத்தி தொல்லையின் இடைந்த உடல் அன்றோ தீண்டாய் மெய் தீண்டாய்
பெண்: விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு இரண்டோடும் பேதம் உள்ளது
ஆண்: விழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும் அதுதானே நீ சொல்வது
பெண்: நதியோரப் பூவின்மேலே ஜதி பாடும் சாரல் போலே என்னில் இன்ப துன்பம் செய்குவதோ
ஆண்: ஒரு கன்னம் தந்தேன் முன்னே மறு கன்னம் தந்தாய் பெண்ணே ஏசுநாதர் காற்று வந்து வீசியதோ
பெண்: உறவின் உயிரே உயிரே என்னைப் பெண்ணாய்ச் செய்க
ஆண்: அழகே அழகே உன் ஆசை வெல்க
பெண்: தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய் ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே என் நரம்போடு வீணை மீட்டியதே மனம் அவன்தானா இவன் என்று திடுக்கிட்டதே
ஆண்: கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல உடலோடு ஒட்டிக்கொள்ளவோ
பெண்: உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல உன்னோடு கட்டிக்கொள்ளவோ
ஆண்: உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய் உன்னை நானும் என்னை நீயும் கண்டு கொண்டோம்
பெண்: பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்
ஆண்: பனியோ பனியின் துளியோ உன் இதழ்மேல் என்ன
பெண்: பனியோ தேனோ நீ சுவைத்தால் என்ன
ஆண்: தீண்டாய்
பெண்: தீண்டாய்
ஆண்: மெய் தீண்டாய்
பெண்: மெய் தீண்டாய்
ஆண்: தாண்டாய்
பெண்: தாண்டாய்
ஆண்: படி தாண்டாய்
பெண்: படி தாண்டாய்
ஆண்: ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ
பெண்: ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
ஆண்: உன் நரம்போடு வீணை மீட்டியதோ
பெண்: என் நரம்போடு வீணை மீட்டியதே
ஆண்: உன் உயிர்க்குள்ளே
பெண்: மனம் அவன்தானா
ஆண்: காதல் அம்பைத் தொடுத்திட்டதோ
பெண்: இவன் என்று திடுக்கிட்டதே
பெண்: தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
குழு: வானில் பிறந்த அமுதன்றோ
பெண்: தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
குழு: பாவை விளைந்த மழை அன்றோ
பெண்: தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய் படி தாண்டாய் படி தாண்டாய் படி தாண்டாய் படி தாண்டாய்

Female: Kandrum unnaadhu Kalaththinum padaadhu Nallaan theembaal Nilaththu ukkaanghu Enakkum aagaadhu En aikkum udhavaadhu Pasalai uneeiyar vendum Thivvalai algul en maamai kavinae
Female: Theendaai mei theendaai Thaandaai padi thaandaai Theendaai mei theendaai Thaandaai padi thaandaai Theendaai mei theendaai Thaandaai padi thaandaai
Female: Theendaai mei theendaai Thaandaai padi thaandaai Oru viral vandhu ennai theendiyadhae En narambodu veenai meettiyadhae Manam avandhaanaa Ivan endru thidukkittadhae
Male: Theendaai mei theendaai Thaandaai padi thaandaai Oru viral vandhu unnai theendiyadho Un narambodu veenai meettiyadho Un uyirkkullae Kaadhal ambai thoduththittadho.ooo
Chorus: Vaanil pirandha amudhandro Paavai vilaindha mazhai andro Mullai vagulam kurukkaththi Thollaiyin idaintha udal andro Theendai mei theendai
Female: Vizhiyodum theendal undu Viralodum theendal undu Irandodum bedham ulladhu
Male: Vizhiththeendal uyir killum Viral theendal ullam killum Adhudhaanae nee solvadhu
Female: Nadhi ora poovin melae Jadhipaadum saaral polae Ennil inba thunbham Seiguvadhoo
Male: Oru kannam thandhen munnae Maru kannam thandhaai pennae Yesunaadhar kaatru vandhu Veesiyadhoo
Female: Uravin uyirae uyirae
Ennai pennaai cheiga
Male: Azhagae azhagae
Un aasai velga. aa. aa
Female: Theendaai mei theendaai Thaandaai padi thaandaai Oru viral vandhu ennai theendiyadhae En narambodu veenai meettiyadhae Manam avandhaanaa Ivan endru thidukkittadhae
Claps: ..............
Male: Kadalodu muththam thandhum Kalaiyaadha vaanam pola Udalodu ottikkollavoo
Female: Udalodu angum ingum Uraigindra jeevan pola Unnodu kattikkollavoo
Male: Unai thaedi mannil vandhen Enai thedi neeyum vandhaai Unnai naanum ennai neeyum Kandukondoam
Female: Pala pergal kaadhal seidhu Pazhangaadhal theerumbodhu Bhooi vaazha pudhiya kaadhal Kondu vandhom
Male: Paniyo paniyin thuliyo
Un idhazhmel yenna
Female: Paniyo thaeno
Nee suvaiththaal yenna.. aa. aa..
Male: Theendaaii
Female: Theendaaii
Male: Mei theendaai
Female: Mei theendaai
Male: Thaandaai
Female: Thaandaai
Male: Padi thaandaai
Female: Padi thaandaai
Male: Oru viral vandhu unnai theendiyadho
Female: Oru viral vandhu ennai theendiyadhae
Male: Un narambodu veenai meettiyadho
Female: En narambodu veenai meettiyadhae
Male: Un uyirkkullae
Female: Manam avandhaanaa
Male: Kaadhal ambai thoduththittadho.ooo
Female: Ivan endru thidukkittadhae..
Female: Theendaai mei theendaai
Thaandaai padi thaandaai
Chorus: Vaanil pirandha amudhandro
Female: Theendaai mei theendaai
Thaandaai padi thaandaai
Chorus: Paavai vilaindha mazhai andro
Female: Theendaai mei theendaai
Thaandaai padi thaandaai
Padi thaandaai.padi thaandaai..
Padi thaandaai.padi thaandaai.
mahishasura mardini lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
venmegam pennaga karaoke with lyrics
lyrics of soorarai pottru
ka pae ranasingam lyrics
tamil christian karaoke songs with lyrics
maara movie lyrics in tamil
cuckoo padal
orasaadha song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
tamil new songs lyrics in english
meherezyla meaning
usure soorarai pottru lyrics
unna nenachu song lyrics
nee kidaithai lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
bahubali 2 tamil paadal
asku maaro lyrics
teddy marandhaye
only tamil music no lyrics