Added Date: Feb 11, 2022
ஆண்: அடியே நேற்று பிறந்தவள் நீயே நேரம் தெரிந்து வந்தாயே கண்ணன் பார்த்த ராதை போல வண்ணம் கொண்டு வந்தாய் நீயே

பெண்: பிறந்தேன் பிறந்தேன் நான் உனக்காக வளர்ந்தேன் வளர்ந்தேன் சிலை வடிவாக மலர்ந்தேன் மலர்ந்தேன் தங்க மலராக இணைந்தேன் கலந்தேன் உந்தன் துணையாக ஆஹா ஆஅ..ஆ..ஆஹா...
பெண்: அடடா நேற்று பிறந்தவள் நானே நேரம் தெரிந்து வந்தேனே கண்ணன் பார்த்த ராதை போல வண்ணம் கொண்டு வந்தேன் நானே
ஆண்: ஆணும் பெண்ணும் பிறந்தபோது ஆசை நெஞ்சம் வந்ததில்லை காண காண பேச பேச காதல் தந்தான் கடவுள் வாழ்க
பெண்: உள்ளம் குளிர மேனி துடிக்க ஊறும் ஆசை வெள்ளம் பெருக கள்வர்போலே மெளனமாக கலந்து காணும் காதல் வாழ்க
ஆண்: அடியே நேற்று பிறந்தவள் நீயே நேரம் தெரிந்து வந்தாயே
பெண்: கண்ணன் பார்த்த ராதை போல வண்ணம் கொண்டு வந்தேன் நானே
ஆண்: வாடை காற்றில் வெளியில் நின்றால் போர்வை போலே தழுவிக்கொண்டு வாடை காற்றில் வெளியில் நின்றால் போர்வை போலே தழுவிக்கொண்டு மார்பின் மீது கண்கள் மூடி மயக்கம் கொள்ளும் உறவு வாழ்க
பெண்: என்ன ராதா என்ன தந்தாய் என்ன நாணம் போதும் போதும் என்ன ராதா என்ன தந்தாய் என்ன நாணம் போதும் போதும் என்று கோடி வார்த்தை பேசும் இன்பமான இரவு வாழ்க

Male: Adiyae netru pirandhaval neeyae Neram therindhu vandhaaiyae Kannan paartha raadhai pola Vannam kondu vandhaai neeyae

Female: Pirandhen pirandhen Naan unakkaaga Valarndhen valarndhen Silai vadivaaga Malarndhen malarndhen Thanga malaraaga Inaindhen kalandhen Undhan thunaiyaaga Aaha aaa. aa. aahaa..
Female: Adadaa netru pirandhaval naanae Neram therindhu vandhaenae Kannan paartha raadhai pola Vannam kondu vandhen naanae
Male: Aanum pennum pirandha podhu Aasai nenjam vandhadhillai Kaana kaana pesa pesa Kaadhal thandhaan kadavul vaazhga
Female: Ullam kulira maeni thudikka Odum aasai vellam peruga Kalvar polae maunamaaga Kalandhu kaanum kaadhal vaazha
Male: Adiyae netru pirandhaval neeyae Neram therindhu vandhaaiyae
Female: Kannan paartha raadhai pola Vannam kondu vandhen naanae
Male: Vaadai kaatril veliyil nindraal Porvai pola thazhuvi kondu Vaadai kaatril veliyil nindraal Porvai pola thazhuvi kondu Maarbin meedhu kangal moodi Mayakkam kollum uravu vaazhga
Female: Enna raadhaa enna kannaa Enna naanam podhum podhum Enna raadhaa enna kannaa Enna naanam podhum podhum Endru kodi vaarthai pesum Inbamaana iravu vaazhga
Male: Adiyae netru pirandhaval neeyae Neram therindhu vandhaaiyae
Female: Kannan paartha raadhai pola Vannam kondu vandhen naanae
album song lyrics in tamil
share chat lyrics video tamil
mappillai songs lyrics
hanuman chalisa tamil translation pdf
happy birthday song in tamil lyrics download
baahubali tamil paadal
master tamil lyrics
yellow vaya pookalaye
best tamil song lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics
namashivaya vazhga lyrics
tamil karaoke with lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
malargale song lyrics
tamil karaoke download mp3
tamil christian karaoke songs with lyrics
kanakadhara stotram tamil lyrics in english
karaoke tamil songs with english lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
old tamil songs lyrics in english