Ayyaiya Mella Thattu Song Lyrics

En Thambi cover
Movie: En Thambi (1968)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: லல்லல லல லல லல லல லா லல்லல லல லல லல லல லா

பெண்: அய்யய்யா மெல்லத்தட்டு அய்யய்யா மெல்லத்தட்டு கன்னம் வலி எடுக்கும் நெஞ்சம் துடிதுடிக்கும் ஆசை பெருகி விடும் அங்கம் சிவந்து விடும் அய்யய்யா மெல்லத்தட்டு

ஆண்: வண்ண கண்டாங்கி கொண்டாடும் கண்ணாட்டி உன்னோடு

ஆண்: சந்தோஷம் சல்லாபம் உல்லாசம் காணாமல் தீராது என் ஆசை தீராது சிங்காரியே...

ஆண்: சிங்காரி சின்னச்சிட்டு சிங்காரி சின்னச்சிட்டு செல்லக் கிளியல்லவோ செவ்வந்திப் பூவல்லவோ மஞ்சள் நிறமல்லவோ வைர நகை அல்லவோ

பெண்: அய்யய்யா மெல்லத்தட்டு

பெண்: நடக்கும் பாதை ஒன்றானது மயக்கும் போதை உண்டானது சிலிர்க்கும் மேனி செண்டானது ஆஹா மெல்லத்தட்டு ஆஹா மெல்லத்தட்டு ஆஹா மெல்லத்தட்டு மெல்லத்தட்டு மெல்லத்தட்டு..

ஆண்: எனக்கும் ஏதோ உண்டானது இதற்கும் மேலே என்னாவது இதற்கும் மேலே என்னாவது அடி சித்தாடை பாவாடை மேலாடும் முந்தானை கொத்தோடு கொத்தாக கொள்ளாமல் அள்ளாமல் விட்டாலும் தீராது சுட்டாலும் மாறாதடி

பெண்: அய்யய்யா மெல்லத்தட்டு

ஆண்: சிங்காரி சின்னச்சிட்டு

பெண்: அல்லிப்பூ நீரோடை அருகிருக்க முல்லைப்பூ தேர் போலே முகம் இருக்க சொல்லத்தான் கூடாத சுகம் கொடுக்க

ஆண்: அடி கட்டாணி முத்தே நீ கண்ணோடு கண்ணாக செந்தாழம்பூவாக செவ்வாழைத் தண்டாக செந்தூர பொட்டோடு வந்தாலும் வந்தாயடி

Female: Lallala lala lala lala lala laa Lallala lala lala lala lala laa

Female: Aiyaiyaa mella thattu Aiyaiyaa mella thattu Kannam vali edukkum Nenjam thudi thudikkum Aasai perugi vidum Angam sivandhu vidum Aiyaiyaa mella thattu

Male: Vanna kandaangi kondadum Kannaatti unnodu

Male: Sandhosha sallaabam Ullaasam kaanaamal Theeraadhu ennaasai Theeradhu singaari

Male: Singaari chinna chittu Singaari chinna chittu Chella kili allavo Sevvandhi poovallavo Manjal niramallavo Vaira nagai allavo

Female: Aiyaiyaa mella thattu

Female: Nadakkum paadhai ondraanadhu Mayakkum bodhai undaanadhu Sirikkum maeni chendaanadhu Aahaa mella thattu aahaa mella thattu Aahaa mella thattu mella thattu Mella thattu ...

Male: Enakkum yedho undaanadhu Idharkum melae ennaavadhu Idharkum melae ennaavadhu Adi sithaadai paavaadai Melaadum mundhaanai Kothodu kothaaga Kollaamal allaamal Vittaalum theeradhu Suttaalum maaradhadi

Female: Aiyaiyaa mella thattu

Male: Singaari chinna chittu

Female: Allippoo neerodai arugirukka Mullaippoo thaer polae mugamirukka Solla thaan koodaadha sugam kodukka

Male: Adi kattaani muthae nee Kannodu kannaaga Senthaazham poovaaga Sevvaazhai thandaaga Sendhoora pottodu Vandhaalum vandhaaiyadi

Male: Singaari chinna chittu Singaari chinna chittu Chella kili allavo Sevvandhi poovallavo Manjal niramallavo Vaira nagai allavo

Female: Aiyaiyaa mella thattu Kannam vali edukkum Nenjam thudi thudikkum Aasai perugi vidum Angam sivandhu vidum Aiyaiyaa mella thattu

Most Searched Keywords
  • kinemaster lyrics download tamil

  • 3 movie tamil songs lyrics

  • new tamil christian songs lyrics

  • na muthukumar lyrics

  • john jebaraj songs lyrics

  • lyrics status tamil

  • vaalibangal odum whatsapp status

  • kanne kalaimane song karaoke with lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • aagasatha

  • song lyrics in tamil with images

  • a to z tamil songs lyrics

  • sister brother song lyrics in tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • nenjodu kalanthidu song lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tholgal

  • kanakangiren song lyrics

  • tamil music without lyrics free download

  • alagiya sirukki full movie