Added Date: Feb 11, 2022
பெண்: தட்டட்டும் கை தழுவட்டும் திட்டத்தை வெல்லட்டும் நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ ஏனோ ஏனோ

பெண்: கன்னத்தில் விழுந்த முத்தங்கள் எண்ணத்தில் நிறைந்து நிற்கட்டும் வீரத்தை அணைத்து கொள்ளட்டும் வெற்றிக்கே விரைந்து செல்லட்டும்

ஆண்: ஒன் டு..ஹாஹஹஹஹா
பெண்: நூலாடும் மேலாடை சிரிக்கின்றதே மேலாடும் பொன்னாடை அழைக்கின்றதே சேலாடும் கண் இன்று துடிக்கின்றதே போராடும் உனைக் கண்டு தவிக்கின்றதே

ஆண்: ஒன் டு திரி
பெண்: பதமாக கால் பின்னி நடிக்கின்றதே பரிதாப உணர்வோடு நடக்கின்றதே மலர்க்கூட உனைக் காக்க நினைக்கின்றதே வழி சொல்ல தெரியாமல் திகைக்கின்றதே
பெண்: கன்னத்தில் விழுந்த முத்தங்கள் எண்ணத்தில் நிறைந்து நிற்கட்டும் வீரத்தை அழைத்து கொள்ளட்டும் வெற்றிக்கே விரைந்து செல்லட்டும்

Female: Thattattum kai thazhuvattum Thittathai vellattum Nenjathil nadukkam Yeno yeno yeno

Female: Kannathil vizhundha muthangal Ennathil niraindhu nirkkattum Veerathai azhaithu kollattum Vettrikkae viraindhu sellattum

Male: One two ..hahahahahaha
Female: Noolaadum melaadai Sirikkindradhae Meladum ponnaadai azhaikkindradhae Saeladum kan indru thudikkindradhae Poraadum unai kandu thavikkindradhae
Female: Thattattum kai thazhuvattum Thittathai vellattum Nenjathil nadukkam Yeno yeno yeno
Male: One two three
Female: Padhamaaga kaal pinni nadikkindradhae Paridhaaba unarvodu nadakkindradhae Malar kooda unai kaakka ninaikkindradhae Vazhi solla theriyamal thigaikkindradhae
Female: Kannathil vizhundha muthangal Ennathil niraindhu nirkkattum Veerathai azhaithu kollattum Vettrikkae viraindhu sellattum
Female: Thattattum kai thazhuvattum Thittathai vellattum Nenjathil nadukkam Yeno yeno yeno
Male: One two three
sarpatta parambarai lyrics
chellamma song lyrics download
isha yoga songs lyrics in tamil
murugan songs lyrics
jimikki kammal lyrics tamil
nanbiye song lyrics
tamil music without lyrics
ka pae ranasingam lyrics
yaanji song lyrics
songs with lyrics tamil
lyrics song download tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
kanakangiren song lyrics
indru netru naalai song lyrics
anthimaalai neram karaoke
kai veesum
aagasam song soorarai pottru
yaar azhaippadhu lyrics
ka pae ranasingam lyrics in tamil
top 100 worship songs lyrics tamil