Maamanu Solla Song Lyrics

En Thangachi Padichava cover

குழு: .........

ஆண்: மாமான்னு சொல்ல ஒரு ஆளு இப்போ வரப்போற நாளு என்னென்ன வேணுமின்னு கேளு அத நான் தாரேன் பாரு

ஆண்: நான் பாடாத பாட்டு ஒரு பாட்டு அது ஆராரோ தாலாட்டுத்தான் அட கண்மூடி உன் புள்ள தூங்கும் இனி எப்போதும் என் பாட்டுத்தான்

ஆண்: மாமான்னு சொல்ல ஒரு ஆளு இப்போ வரப்போற நாளு.
குழு: ஆராரோ.ஆராரோ
ஆண்: என்னென்ன வேணுமின்னு கேளு அத நான் தாரேன் பாரு.
குழு: ஆராரோ ஆராரோ.

குழு: தந்தன தந்தானா தந்தன தந்தானா தந்தன தந்தானா தந்தன தந்தானா தந்தன தந்தானா தந்தன தந்தானா

ஆண்: அன்பால கட்டி வச்சப்போது நான் வேறெங்கும் போக முடியாது
பெண்: அண்ணா என் பக்கம் உள்ளபோது இனி துன்பங்கள் கிட்ட நெருங்காது

பெண்: நெஞ்சு நிறைய நிம்மதி நித்தம் இருக்கும் சன்னதி சொந்தம் இதுதான் விலகுமா நம்ம பிரிக்க முடியுமா

ஆண்: கண்ணுக்கழகா..ஆ.. கண்ணுக்கழகா புள்ள பொறக்கும் சின்ன சின்ன கையைத் தொட்டு நெஞ்சப் பறிக்கும்

பெண்: மாமான்னு சொல்ல ஒரு ஆளு இப்போ வரப்போற நாளு.
குழு: ஆராரோ ஆராரோ.
பெண்: என்னென்ன வேணுமின்னு கேளு அத நான் தாரேன் பாரு.
குழு: ஆராரோ ஆராரோ.

குழு: தங்கக் கையத் தொட்டு வங்கி வளதான் போட்டு விடு ஒண்ணு தங்கச் சிலைதான் மஞ்சக் குளிச்சவ வஞ்சி இவதான் வந்து பொறக்கணும் தங்க மகன்தான் ஆரத்தி ஒண்ணு எடுத்து வந்து சுத்துங்க பொண்ணு பட்டது கண்ணு லுலுலுலுலுலுலுலு....

ஆண்: ஆறேழு மாசம் இப்போ ஆச்சு என் தங்கச்சிக்கு கண்ணுப்பட்டு போச்சு
பெண்: பொன்னாலே போடும் ஒரு காப்பு உன் அண்ணாச்சி பண்ணும் வளைக்காப்பு

ஆண்: காலு நடந்தா தாங்குமா என் கண்ணு முழிதான் தூங்குமா தங்கக் குகையில் வைரம் தான் தங்கி இருக்கு பாரம்மா

பெண்: தங்கச்சிப் பொண்ணு....ஆ.. தங்கச்சிப் பொண்ணு அண்ணன் மனசு தங்கத்திலே தங்கமடி ரொம்ப புதுசு

பெண்: நான் பாடாத பாட்டு ஒரு பாட்டு அது ஆராரோ தாலாட்டுத்தான் அட கண்மூடி உன் புள்ள தூங்கும் இனி எப்போதும் என் பாட்டுத்தான்

குழு: ஆமாமாம் ஆமாமாம்

குழு: ஆமாமாம் ஆமாமாம்..

Chorus: ......

Male: Mamannu solla oru aalu Ippo varapora naalu Ennenna venuminnu kelu Adha naan thaaraen paaru

Male: Naan paadaatha paattu oru paattu Adhu aaraaro thaalaattuththaan Ada kannmoodi un pulla thoongum Ini eppothum en paattuththaan

Male: Mamannu solla oru aalu Ippo varapora naalu
Chorus: Aaraaro..aaraaro.
Male: Ennenna venuminnu kelu Adha naan thaaraen paaru..
Chorus: Aaraaro..aaraaro.

Chorus: .......

Male: Anbaala katti vachchapothu Naan verengum poga mudiyaathu
Female: Annaa en pakkam ullapothu Ini thunbangal kitta nerungaathu

Female: Nenju niraiya nimmathi Niththam irukkum sannathi Sontham idhuthaan vilagumaa Namma pirikka mudiyumaa

Male: Kannukkazhagaa..aa. Kannukkazhagaa pulla porakkum Chinna chinna kaiyai thottu Nenja parikkum

Female: Mamannu solla oru aalu Ippo varapora naalu
Chorus: Aaraaro..aaraaro.
Female: Ennenna venuminnu kelu Adha naan thaaraen paaru
Chorus: Aaraaro..aaraaro.

Chorus: Thanga kaiya thottu vangi valathaan Pottuvidu onnu thanga silaithaan Manja kulichchava vanji ivathaan Vanthu porakkanum thanga maganthaan Aaraththi onnu eduththu vanthu Suththunga ponnu pattathu kannu Lulululuululululu...

Male: Aaraezhu maasam ippo aachchu En thangachchikku kannupattu pochchu
Female: Ponnaalae podum oru kaappu Un annaachchi pannum valaikaappu

Male: Kaalu nadanthaa thaangumaa En kannu muzhithaan thoongumaa Thanga kugaiyil vairamthaan Thangi irukku paarammaa

Female: Thangachchi ponnu.aa.. Thangachchi ponnu annan manasu Thangathilae thangamadi romba pudhusu

Male: Mamannu solla oru aalu Ippo varapora naalu Ennenna venuminnu kelu Adha naan thaaraen paaru

Female: Naan paadaatha paattu oru paattu Adhu aaraaro thaalaattuththaan Ada kannmoodi un pulla thoongum Ini eppothum en paattuththaan

Male: Mamannu solla oru aalu Ippo varapora naalu
Chorus: Aamaamaam aamaamaam
Male: Ennenna venuminnu kelu Adha naan thaaraen paaru..
Chorus: Aamaamaam aamaamaam

Most Searched Keywords
  • eeswaran song lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • sarpatta lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • vijay sethupathi song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • tik tok tamil song lyrics

  • master tamil padal

  • soorarai pottru songs singers

  • nenjodu kalanthidu song lyrics

  • inna mylu song lyrics

  • minnale karaoke

  • munbe vaa song lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • kattu payale full movie

  • ganapathi homam lyrics in tamil pdf

  • unsure soorarai pottru lyrics

  • tamil karaoke songs with lyrics