Summa Summa Enna Paathu Song Lyrics

En Thangachi Padichava cover
Movie: En Thangachi Padichava (1988)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: சும்மா சும்மா என்ன பாத்து பாத்து கண்ணால இழுக்காதே அடி யம்மா யம்மா இந்த காள மனசு சும்மாவும் இருக்காதே நான் கற்பூரந்தான் என் முன்னாலதான் ஒரு காதல் நெருப்பு ஹோய்

பெண்: கண்ணா கண்ணா அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு அட உன்னாலத்தான் என் ஆச மனசு ஏதேதோ போலாச்சு நான் கற்பூரந்தான் என் முன்னாலதான் ஒரு காதல் நெருப்பு ஹோய்

ஆண்: சும்மா சும்மா என்ன பாத்து பாத்து கண்ணால இழுக்காதே ஹே
பெண்: அட உன்னாலத்தான் என் ஆச மனசு ஏதேதோ போலாச்சு..

ஆண்: பூவான மேனி..
பெண்: ம்ஹூம்
ஆண்: நானிப்போ தேனீ..
பெண்: ம்ஹூம்
ஆண்: தேனுண்ண நானும் வரலாமா.ஆஹ ஹா

பெண்: நீ போடு தாலி...
ஆண்: ம்ஹூம்
பெண்: கிடையாது வேலி..
ஆண்: ஆஹா..
பெண்: தேனள்ளி தாரேன் வா மாமா..

ஆண்: பாய் போட்டு படுத்தா தூக்கம் வராது ...ஹா.. விடிஞ்சாலும் கூட ஏக்கம் விடாது
பெண்: ஹேய் நான் கூட மாமா உன் போல் தூக்கம் கெட்டு போனேனே

ஆண்: ஏ சும்மா சும்மா என்ன பாத்து பாத்து கண்ணால இழுக்காதே அடி யம்மா யம்மா இந்த காள மனசு சும்மாவும் இருக்காதே..

பெண்: கண்ணா கண்ணா அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு அட உன்னாலத் தான் ஏன் ஆச மனசு ஏதேதோ போலாச்சு..

பெண்: ஆளான நானு..
ஆண்: ம்ஹூம்
பெண்: அழகான மானு..
ஆண்: ஆஹாஹ்
பெண்: அரங்கேற நேரம் கேட்டேனே.

ஆண்: அதுக்காகத்தானே..
பெண்: ஓஹோ
ஆண்: உன் மாமன் நானே..
பெண்: ஓஹோ
ஆண்: அச்சாரம் இப்போ போட்டேனே.

பெண்: அல மேல தள்ளாடும் ஒரு தோணி. அது தானே பெண்ணோட இள மேனி.
ஆண்: ஹே ஊர்கோலம் போகும் நாள பாத்து காத்து நின்னேனே

பெண்: கண்ணா கண்ணா அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு அட உன்னாலத்தான் என் ஆச மனசு ஏதேதோ போலாச்சு நான் கற்பூரந்தான் என் முன்னால தான் ஒரு காதல் நெருப்பு..ஹோய்

ஆண்: சும்மா சும்மா என்ன பாத்து பாத்து கண்ணால இழுக்காதே அடி யம்மா யம்மா இந்த காள மனசு சும்மாவும் இருக்காதே...

Male: Chumma chumma enna paaththu paaththu Kannaala izhukkaathae Adi yammaa yammaa intha kaala manasu Chummaavum irukkaathae Naan karpoornthaan en munnaalathaan Oru kadhal neruppu hoi

Female: Kannaa kannaa Ada ippothu enakku kalayaana vayasaachu Ada unnaalathaan en aasai manasu Yaedhetho polaachchu Naan karpoornthaan en munnaalathaan Oru kadhal neruppu hoi

Male: Chumma chumma enna paaththu paaththu Kannaala izhukkaathae hae
Female: Ada unnaalathaan en aasai manasu Yaedhetho polaachchu..

Male: Poovaana meani
Female: Mhheem
Male: Naanippo theni
Female: Mhheem
Male: Thaenunna naanum varalaamaa.aaha haa

Female: Nee podu thaali..
Male: Mhheem
Female: Aahaa.
Female: Thaenalli thaaraen vaa mama

Male: Paai potu paduththaa thookkam varaathu..haa Vidinjaalum kooda yaekkam vidaathu
Female: Haei naan kooda mama Un pol thookkam kettu ponaenae

Male: Chumma chumma enna paaththu paaththu Kannaala izhukkaathae Adi yammaa yammaa intha kaala manasu Chummaavum irukkaathae.

Female: Kannaa kannaa Ada ippothu enakku kalyaana vayasaachchu Ada unnaalathaan yaen aasa manasu Yaedhetho polaachchu..

Female: Aalaana naanu..
Male: Mheem
Female: Azhagaana maanu
Male: Aahaah
Female: Arankera neram kettanae

Male: Adhukkagaththaanae
Female: Ooho
Male: Un maman nanae
Female: Ooho
Male: Achchaaram ippo pottaenae

Female: Alamela thalladum oru thoni Adhuthaanae pennoda ila meni
Male: Hae oorkolam pogum naala Paaththu kaaththu ninanaenae

Female: Kannaa kannaa Ada ippothu enakku kalayaana vayachaachchu Ada unnaalaththaan En aasa manasu yaedhetho polaachchu Naan karpooranthaan en munnaalathaan Oru kadhal neruppu..hoi

Male: Chumma chummaa enna paaththu paaththu Kannaala izhukkaathae Adi yammaa yammaa intha kaala manasu Chummaavum irukkaathae.

Most Searched Keywords
  • vijay sethupathi song lyrics

  • 3 movie song lyrics in tamil

  • worship songs lyrics tamil

  • gaana song lyrics in tamil

  • tamil music without lyrics free download

  • kalvare song lyrics in tamil

  • master movie songs lyrics in tamil

  • kanne kalaimane karaoke download

  • tamil song lyrics video download for whatsapp status

  • aalankuyil koovum lyrics

  • sarpatta lyrics

  • aarathanai umake lyrics

  • enjoy en jaami cuckoo

  • tamil love song lyrics for whatsapp status

  • tamil songs lyrics and karaoke

  • ennai kollathey tamil lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • dosai amma dosai lyrics

  • tamil karaoke for female singers

  • naan pogiren mele mele song lyrics