Naadodi Paattukkal Song Lyrics

En Uyir Kannamma cover
Movie: En Uyir Kannamma (1988)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: நாடோடிப் பாட்டுகள் நான் படிப்பேன் பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன் நாடோடிப் பாட்டுகள் நான் படிப்பேன் பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்

ஆண்: தமிழ்ப் பண்ணோடு வாழும் இந்த மண்ணோட வாசம் அது எம் பாட்டில் வீசும் இங்கு எந்நாளும் பேசும் பேசும்

ஆண்: நாடோடிப் பாட்டுகள் நான் படிப்பேன் பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்

ஆண்: தென்றலும் வந்து தங்கிடும் வீடு செந்தமிழ் நாட்டு சந்தனக் காடு என் பாட்டு அரங்கேறும் இடம் ஆச்சு

ஆண்: தென்னையத் தொட்டு புன்னையத் தொட்டு துள்ளுற சிட்டு சொல்லுற மெட்டு நான் பாட உருவான சுகமாச்சு நாள் தோறும் பாட்டெடுப்பேன் ஊர் மயங்க பாட்டாளி நான் எடுத்த பேர் விளங்க ஏதேதோ ராகம் அது எப்போதோ தோணும் அட தேனான கானம் நெஞ்சில் தானாக ஊறும்

ஆண்: காவடிச் சிந்து ராமணிச் சிந்து கை வசம் மின்னும் கன்னிகள் உண்டு ஏராளம் தமிழ்ப் பாட்டு தெரியாதா ஹா

ஆண்: நாட்டுப்புறத்து பாட்டப் படிச்சா நாடி நரம்பு ஆடிக் குதிக்கும் நான் பாடக் கேட்டாலே புரியாதா தாலாட்ட தாயை விட்டா யார் இருக்கா தாயார்க்கு பாட்டுச் சொல்லி யார் கொடுத்தா தூளியிலே போட்டு அவ சொன்னாளே பாட்டு ஆளானேன் நான்தான் அதக் காதார கேட்டு

Male: Naadodi paattugal naan padippen Paattaalae naattaiyum naan pudippen Naadodi paattugal naan padippen Paattaalae naattaiyum naan pudippen

Male: Thamizh pannodu vaazhum Indha mannoda vaasam Adhu yem paattil veesum Ingu ennaalum pesum pesum

Male: Naadodi paattugal naan padippen Paattaalae naattaiyum naan pudippen

Male: Thendralum vandhu thangidum veedu Senthamizh naattu sandhana kaadu En paattu arangerum idam aachu

Male: Thennaiyai thottu punnaiya thottu Thullura sittu sollura mettu Naan paada uruvana sugamaachu Naal thorum paatteduppen oor mayanga Paattaali naan edutha per vilanga Yedhaedho raagam adhu eppodho thonum Ada thaenaana gaanam nenjil thaanaaga oorum

Male: Naadodi paattugal naan padippen Paattaalae naattaiyum naan pudippen

Male: Kaavadi sindhu raamani sindhu Kai vasam minnum kannigal undu Yeraalam thamizh paattu theriyaadhaa haa

Male: Kaavadi sindhu raamani sindhu Kai vasam minnum kannigal undu Yeraalam thamizh paattu theriyaadhaa

Male: Naattuppurathu paatta padichaa Naadi narambu aadi kudhikkum Naan paada kettaalae puriyaadhaa Thaalaatta thaayai vittaa yaar irukkaa Thaayaarkku paattu solli yaar kodutthaa Thooliyilae pottu ava sonnaalae paattu Aalaanen naan thaan adha kaadhaara kettu

Male: Naadodi paattugal naan padippen Paattaalae naattaiyum naan pudippen Naadodi paattugal naan padippen Paattaalae naattaiyum naan pudippen

Male: Thamizh pannodu vaazhum Indha mannoda vaasam Adhu yem paattil veesum Ingu ennaalum pesum pesum

Male: Naadodi paattugal naan padippen Paattaalae naattaiyum naan pudippen

Other Songs From En Uyir Kannamma (1988)

Most Searched Keywords
  • google song lyrics in tamil

  • master lyrics in tamil

  • kinemaster lyrics download tamil

  • tamil music without lyrics free download

  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil lyrics video download

  • kattu payale full movie

  • tamil karaoke with malayalam lyrics

  • lyrics song download tamil

  • uyirae uyirae song lyrics

  • tamil songs english translation

  • cuckoo cuckoo tamil lyrics

  • en kadhale en kadhale karaoke

  • karnan movie lyrics

  • master lyrics tamil

  • paadariyen padippariyen lyrics

  • mgr padal varigal

  • i songs lyrics in tamil

  • tamil christmas songs lyrics

  • 3 movie tamil songs lyrics