Naan Thedum Dhevadhaiye Song Lyrics

En Uyir Kannamma cover
Movie: En Uyir Kannamma (1988)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஹா... ஆஹா.. ஆ...ஆஅ...ஆஅ...ஹா..

ஆண்: நான் தேடும் தேவதையே நான் சூடும் தாமரையே நீங்காத என் உயிரே பொன்னம்மா ஆ. வாயார நான் அழைக்க தீயாக நான் கொதிக்க வாராமல் வாட்டுவது என்னம்மா ஆ.

ஆண்: ஆத்தா நீ பாத்தாக்கா என் பாவம் தீரும் அம்மா அன்னாடம் உன் பாட்டை என் ஜீவன் பாடும் அம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

ஆண்: அம்மன் இல்லாத ஆலயமோ கேள்வி கேக்குது என் மனது உன்னைக் காணாமல் அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுது என் உயிரு பட்ட பாடுகள் போதுமடி பக்தன் மேனியும் வேகுதடி

ஆண்: குற்றங்கள் கண்டாலே சுற்றங்கள் இங்கேது கோபத்தை நீ விட்டு வாடியம்மா துன்பங்கள் வந்தாலும் தொல்லைகள் தந்தாலும் அன்புக்கு ஏதிங்கு வேலியம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா ஆ...

ஆண்: நான் தேடும் தேவதையே நான் சூடும் தாமரையே நீங்காத என் உயிரே பொன்னம்மா ஆ. வாயார நான் அழைக்க தீயாக நான் கொதிக்க வாராமல் வாட்டுவது என்னம்மா

ஆண்: ஆத்தா நீ பாத்தாக்கா என் பாவம் தீரும் அம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

ஆண்: நேற்று தெம்மாங்கு பாடியவன் சோக ராகங்கள் பாடுகிறேன் ஜீவன் பூம்பாறைக் காட்டினிலே தேவ தேவியைத் தேடுகிறேன் கண்ணில் நீ வந்து காட்சி கொடு கண்ணின் நீர்த் துளி துடைத்து விடு

ஆண்: சொந்தங்கள் பந்தங்கள் செத்தாலும் போகாது அம்மம்மா நீ என்னை வாழ விடு கண்ணுக்குக் கண்ணாக காப்பாற்றும் தெய்வம்தான் பெண் என்று இந்நேரம் பேரை எடு கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா ஆ..

Male: Aahaa. Aahaa. Aa. aaa. aaa. haaa.

Male: Naan thaedum dhevadhaiyae Naan soodum thaamaraiyae Neengaadha en uyirae ponnammaa aa. Vaayaara naan azhaikka Theeyaaga naan kodhikka Vaaraamal vaattuvadhu ennammaa aa.

Male: Aathaa nee paathaakkaa En paavam theerum ammaa Annaadam un paattai En jeevan paadum ammaa Kannammaa kannammaa kannammaa

Male: Amman illaadha aalaiyamo Kelvi kekkudhu en manadhu Unnai kaanaamal andharathil Oonjal aadudhu en uyiru Patta paadugal podhumadi Bakthan maeniyum vegudhadi

Male: Kutrangal kandaalae Sutrangal ingaedhu Kobathai nee vittu vaadiyammaa Thunbangal vandhaalum Thollaigal thandhaalum Anbukku yedhingu veliyammaa Kannammaa kannammaa kannammaa aa.

Male: Naan thaedum dhevadhaiyae Naan soodum thaamaraiyae Neengaadha en uyirae ponnammaa aa. Aathaa nee paathaakkaa En paavam theerum ammaa Kannammaa kannammaa kannammaa

Male: Naetru themmaangu paadiyavan Soga raagangal paadugiren Devan poombaarai kaattinilae Dheva dheviyai thaedugiren Kannil nee vandhu kaatchi kodu Kannin neer thuli thudaithu vidu

Male: Sondhangal bandhangal Sethaalum pogaadhu Ammammaa nee ennai Vaazha vidu Kannukku kannaaga Kaappaatrum dheivam thaan Penn endru in naeram perai edu Kannammaa kannammaa kannammaa aa.

Male: Naan thaedum dhevadhaiyae Naan soodum thaamaraiyae Neengaadha en uyirae ponnammaa aa. Vaayaara naan azhaikka Theeyaaga naan kodhikka Vaaraamal vaattuvadhu ennammaa aa.

Male: Aathaa nee paathaakkaa En paavam theerum ammaa Annaadam un paattai En jeevan paadum ammaa Kannammaa kannammaa kannammaa

Other Songs From En Uyir Kannamma (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • lyrical video tamil songs

  • sarpatta movie song lyrics

  • maara movie song lyrics in tamil

  • master vijay ringtone lyrics

  • tamil love song lyrics in english

  • old tamil songs lyrics in tamil font

  • google google song lyrics in tamil

  • marudhani song lyrics

  • maraigirai

  • teddy marandhaye

  • best tamil song lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • thalattuthe vaanam lyrics

  • christian padal padal

  • tamil song lyrics in english translation

  • soorarai pottru movie song lyrics

  • master lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • lyrics of kannana kanne