Yeraasaathi Song Lyrics

En Uyir Thozhan cover
Movie: En Uyir Thozhan (1990)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஏய் ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ஏய் ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ஜும்ஜும்சும் ஜும்ஜும்சும் ராசாத்தி ஜும்ஜும்சும் ஜும்ஜும்சும் ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி

குழு: ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா தேவதையே திருமகளே தேவதையே திருமகளே மாங்கனியே மணமகளே மாலை சூடும் குணமகளே

ஆண்: ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா

ஆண்: கண்கள் இமை மூடும் போதும் உனதன்பு எனதன்பைத் தேடும்
குழு: ஹ்ம்ம்ம்.ம்ம் அடடடா
ஆண்: மஞ்சம் இரண்டான போதும் நம் எண்ணம் ஒன்றாகத் தூங்கும்
குழு: ஹ்ம்ம்ம்.ம்ம் அடடடா
ஆண்: தூர இருந்தும்
குழு: ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..
ஆண்: அருகில் இருப்போம்
குழு: ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..
ஆண்: தனித்து இருந்தும்
குழு: ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..
ஆண்: இணைந்தே இருப்போம்
குழு: ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..

குழு: {ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல் நீ ஆட அதில் நான் ஆட நேரம் வந்தாட} (2)

குழு: மின்னும் வெள்ளி மீன்களை மேனி எங்கும் சூடுவேன் மேடை என்னும் தேவியை ஆடை என்று மூடுவேன் அங்கம் எங்கும் தங்கம் ஹே எங்கும் இன்பம் பொங்கும்

ஆண்: ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா
குழு: தனனா
ஆண்: அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா
குழு: தனனனனனா

குழு: தேவதையே திருமகளே தேவதையே திருமகளே மாங்கனியே மணமகளே மாலை சூடும் குணமகளே

ஆண்: ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா
குழு: தனனா
ஆண்: அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா
குழு: தனனனனனா

ஆண்: பந்தலிட்டு பரிசம் போட்டு சொந்தம் கூடி நாள் குறிக்க
குழு: பந்தலிட்டு பரிசம் போட்டு சொந்தம் கூடி நாள் குறிக்க

ஆண்: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அழகாக மங்கைக்கு மாலை அணிந்து மங்கல வாத்தியம் மந்திரம் முழங்க மஞ்சள் கயிறு மணிக் கழுத்தில் ஏறிடும் அந்நாள் வந்திடும் வந்திடும்

குழு: ஆஆ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ.ஆ. லுலுலுலுலுலு

குழு: வான்வெளியில் பூ விரித்து காண்போம் முதல் இரவு தேன் மொழியில் இசைதான் கலந்து படிப்போம் இணைந்திருந்து வான்வெளியில் பூ விரித்து காண்போம் முதல் இரவு தேன் மொழியில் இசை தான் கலந்து படிப்போம் இணைந்திருந்து

குழு: வானும் இந்த பூமியும் நானும் தந்தேன் சீதனம் கையில் வந்த பூவுடல் காதல் மலர்ப் பூ வனம் கண்ணே காதல் பெண்ணே காமன் கோயில் வாசல் முன்னே

Chorus: Aei raasaathi raasaathi raasaathi Aei raasaathi raasaathi raasaathi Jumjumchum jumjumchum raasaathi Jumjumchum jumjumchum raasaathi Raasaathi raasaathi raasaathi raasaathi Raasaathi raasaathi raasaathi raasaathi Raasaathi raasaathi raasaathi raasaathi

Male: Ae raasaathi rosaa poo Vaa vaa vaa Adiyae seemaatti poo chutti Vaa vaa vaa Dhevadhaiyae thirumagalae Dhevadhaiyae thirumagalae Maanganiyae manamagalae Maalai soodum gunamagalae

Male: Ae raasaathi rosaa poo Vaa vaa vaa Adiyae seemaatti poo chutti Vaa vaa vaa

Male: Kangal imai moodum podhum Unadhanbu enadhanbai thaedum
Chorus: Hmm.mm adadadada
Male: Manajam irandaana podhum Nam ennam ondraaga thoongum
Chorus: Hmm.mm adadadada
Male: Dhoora irundhum
Chorus: Haa..aaa.aaa..aaa.
Male: Arugil iruppom
Chorus: Haa..aaa.aaa..aaa.
Male: Thanithu irundhum
Chorus: Haa..aaa.aaa..aaa.
Male: Inaindhae iruppom
Chorus: Haa..aaa.aaa..aaa.

Chorus: {Aagaayam poo pandhal Angae ponn oonjal Nee aada adhil naan aada Neram vandhaada} (2)

Chorus: Minnum velli meengalai Maeni engum sooduven Medai ennum dheviyai Aadai endru mooduven Angam engum thangam Hae engum inbam pongum

Male: Ae raasaathi rosaa poo Vaa vaa vaa
Chorus: Thananaa
Male: Adiyae seemaatti poo chutti Vaa vaa vaa
Chorus: Thananananaa

Male: Dhevadhaiyae thirumagalae Dhevadhaiyae thirumagalae Maanganiyae manamagalae Maalai soodum gunamagalae

Male: Ae raasaathi rosaa poo Vaa vaa vaa
Chorus: Thananaa
Male: Adiyae seemaatti poo chutti Vaa vaa vaa
Chorus: Thananananaa

Male: Pandhalittu parisam pottu Sondham koodi naal kurikka
Chorus: Pandhalittu parisam pottu Sondham koodi naal kurikka

Male: Ammi midhithu arundhadhi paarthu Azhagaaga mangaikku maalai anindhu Mangala vaathiyam mandhiram muzhanga Manjal kayiru mani kazhuthil Yeridum annaal vandhidum vandhidum }
Chorus: Aaaa..aaa..aaa..aaa..aaa.aaa.aa. Lulululululu

Chorus: Vaan veliyil poo virithu Kaanbom mudhal iravu Thaen mozhiyil isai thaan kalandhu Padippom inaindhirundhu Vaan veliyil poo virithu Kaanbom mudhal iravu Thaen mozhiyil isai thaan kalandhu Padippom inaindhirundhu

Chorus: Vaanum indha boomiyum Naanum thandhen seedhanam Kaiyil vandha poovudal Kaadhal malar poo vanam Kannae kaadhal pennae Kaaman koyil vaasal munnae

Male: Ae raasaathi rosaa poo Vaa vaa vaa
Chorus: Thananaa
Male: Adiyae seemaatti poo chutti Vaa vaa vaa
Chorus: Thananananaa

Male: Dhevadhaiyae thirumagalae Dhevadhaiyae thirumagalae Maanganiyae manamagalae Maalai soodum gunamagalae

Male: Ae raasaathi rosaa poo Vaa vaa vaa
Chorus: Thananaa
Male: Adiyae seemaatti poo chutti Vaa vaa vaa
Chorus: Thananananaa

Other Songs From En Uyir Thozhan (1990)

Most Searched Keywords
  • vathi coming song lyrics

  • cuckoo padal

  • old tamil christian songs lyrics

  • tamil2lyrics

  • chinna chinna aasai karaoke download

  • tamil songs lyrics pdf file download

  • tamil kannadasan padal

  • gaana song lyrics in tamil

  • lyrics status tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • vijay songs lyrics

  • tamil songs lyrics and karaoke

  • tamil songs lyrics download for mobile

  • a to z tamil songs lyrics

  • tholgal

  • baahubali tamil paadal

  • 7m arivu song lyrics

  • tamil music without lyrics free download

  • alagiya sirukki movie

  • 3 movie songs lyrics tamil