Mama Azhagu Rama Song Lyrics

En Vazhi Thani Vazhi cover
Movie: En Vazhi Thani Vazhi (1988)
Music: R. D. Burman
Lyricists: Vairamuthu
Singers: S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

பெண்: மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா அட மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா ரோடு உங்க சொந்தமா.
குழு: சொந்தமா..
பெண்: ஊரு ஒப்புக் கொள்ளுமா நீங்க வச்ச சட்டமா...
குழு: சட்டமா
பெண்: நாங்க என்ன மட்டமா..ஹோய்..ஹோய்

பெண்: மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா

பெண்: தேனீ கட்டி வச்ச கூட்ட ஒரு கொரங்கு வந்து தொட்டுக் கொட்டுப் பட்டு முழிக்கிறதே இந்த வட்டம் விட்டு தப்பிச் செல்ல வழியில்லையே சிக்கல் வந்து கொக்கு தவிக்கிறதே

பெண்: பொண்ணில்லாமலே..
குழு: ஹே ஹே
பெண்: பொறந்ததாரய்யா உங்க அப்பனோ..
குழு: ஹோ ஹோ
பெண்: பிரம்மச்சாரியாஆஆ.

பெண்: மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா மாமோய் அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா ரோடு உங்க சொந்தமா.
குழு: சொந்தமா..
பெண்: ஊரு ஒப்புக் கொள்ளுமா நீங்க வச்ச சட்டமா...
குழு: சட்டமா
பெண்: நாங்க என்ன மட்டமா..ஹோய்..ஹோய்

பெண்: மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா அட மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா

பெண்: கன்னிப் பொண்ணு இவ கட்டில் கதை படிக்கும் முன்னே பத்துக் கலைகளும் படிச்சிருக்கா தென்ன மரத்துக்கு அண்ணன் என்று வளர்ந்தவரே என்னை எதுக்கவும் சரக்கிருக்கா

பெண்: அய்யோ ராமனே
குழு: ஹே ஹே
பெண்: நல்லா சாப்பிடு யாரும் மோதுனா
குழு: ஹோ ஹோ
பெண்: என்னைக் கூப்பிடு

பெண்: மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா மாமோய் அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா ரோடு உங்க சொந்தமா.
குழு: சொந்தமா..
பெண்: ஊரு ஒப்புக் கொள்ளுமா நீங்க வச்ச சட்டமா...
குழு: சட்டமா
பெண்: நாங்க என்ன மட்டமா..ஹோய்..ஹோய் ஹோய்

Female: Maama azhagu raama Naan poonaikku vazhi vidalaama Hoi maama azhagu raama Naan poonaikku vazhi vidalaama Roadu unga sondhama.
Chorus: Sondhama
Female: Ooru oppu kollumaa Neenga vacha sattamaa..
Chorus: Sattamaa
Female: Naanaga enna mattamaa.hoi hoi

Female: Maama azhagu raama Naan poonaikku vazhi vidalaama Maama azhagu raama Naan poonaikku vazhi vidalaama

Female: Thaeni katti vecha kootta oru korangu vandhu Thottu kottu pattu muzhikkiradhae Indha vattam vittu thappi sella vazhi illaiyae Sikkal vandhu kokku thavikkiradhae

Female: Ponnilaamalae
Chorus: Hae hae
Female: Porandhaaraiyaa Unga appanae
Chorus: Ho ho
Female: Bhrammachaariyaa.aa..aa.

Female: Maama azhagu raama Naan poonaikku vazhi vidalaama Maamooi azhagu raama Naan poonaikku vazhi vidalaama Roadu unga sondhama.
Chorus: Sondhama
Female: Ooru oppu kollumaa Neenga vacha sattamaa..
Chorus: Sattamaa
Female: Naanaga enna mattamaa.hoi hoi

Female: Maama azhagu raama Naan poonaikku vazhi vidalaama Ada maama azhagu raama Naan poonaikku vazhi vidalaama

Female: Kanni ponnu ival kattil kadhai padikkum munnae Pathu kalaigalum padichirukka Thenna marathukku annan endru valarndhavarae Ennai edhukkavum sarakirukkaa

Female: Aiyoo raamanae
Chorus: Hae hae
Female: Nalla saapidu Yaarum modhunaa
Chorus: Ho ho
Female: Ennai koopidu

Female: Maama azhagu raama Naan poonaikku vazhi vidalaama Maamooi azhagu raama Naan poonaikku vazhi vidalaama Roadu unga sondhama.
Chorus: Sondhama
Female: Ooru oppu kollumaa Neenga vacha sattamaa..
Chorus: Sattamaa
Female: Naanaga enna mattamaa.hoi hoi hoi

Female: Maama azhagu raama Naan poonaikku vazhi vidalaama Maama azhagu raama Naan poonaikku vazhi vitten pomaa

Similiar Songs

Most Searched Keywords
  • devathayai kanden song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • asuran mp3 songs download tamil lyrics

  • konjum mainakkale karaoke

  • cuckoo cuckoo dhee song lyrics

  • natpu lyrics

  • minnale karaoke

  • kai veesum kaatrai karaoke download

  • tamil devotional songs lyrics pdf

  • enjoy enjami song lyrics

  • kadhal theeve

  • thalattuthe vaanam lyrics

  • master tamilpaa

  • national anthem lyrics in tamil

  • share chat lyrics video tamil

  • nee kidaithai lyrics

  • master vaathi coming lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • tamil collection lyrics

  • malargale song lyrics