Added Date: Feb 11, 2022
பெண்: {பிள்ளை பூக்கள் இல்லையென்றால் மண்ணில் பூக்கள் இல்லை
குழு: ம்ம்ம்
பெண்: பிள்ளை போலே வாழ்ந்தால் இங்கே தொல்லை என்பதும் இல்லை..
குழு: ம்ம்ம்ம்..} (2)
பெண்: வெள்ளை நிலாவை தட்டித் தட்டி பிள்ளை செய்தானா..
குழு: ம்ம்ம்..
பெண்: முல்லை பூவை சலவை செய்து உள்ளம் செய்தானா..
குழு: ம்ம்ம்ம்..
பெண்: பிள்ளை பூக்கள் இல்லையென்றால் மண்ணில் பூக்கள் இல்லை

பெண்: வந்தது எல்லாம் சொந்தம் என்றால் துன்பம் இல்லையே வானத்திற்கும் பாசத்திற்கும் எல்லை இல்லையே நெஞ்சுக்குள்ளே காயம் தானே வேறு இல்லையே பிஞ்சுக் கைகள் நெஞ்சில் பட்டால் சோகம் இல்லையே
பெண்: பூவாகிறேன் கணவன் இல்லையின்று தாயாகிறேன் வயது குறைந்தது உங்கள் போலே வாழ் வந்துள்ளேன்

பெண்: நாளை எங்கள் நாளே என்று நம்பி செல்லுங்கள் மண்ணில் காலை ஊன்றிக் கொண்டு விண்ணை தொடுங்கள் முன்னோர் சொன்னது நல்லது உண்டு கற்றுக் கொள்ளுங்கள் மூடர் சொன்னது உண்டு உண்டு விட்டுத் தள்ளுங்கள்
பெண்: செல்வங்களே தினமும் வளர்கின்ற தங்கங்களே அழுத மனசுக்கு நீங்கள்தானே ஆறுதல்களே

Female: {Pillai pookal illai yendraal
Mannil pookkal illai
Chorus: Mmm mm
Female: Pillai polae vaazhndhaal ingae
Thollai enbadhum illai
Chorus: Mmm mm mm.} (2)
Female: Vellai nilaavai thatti thatti
Pillai seidhaana
Chorus: Mmm mm mm
Female: Mullai poovai salavai seidhu
Ullam seidhaana..
Chorus: Mmm mm mm mm
Female: Pillai pookal illai yendraal
Mannil pookkal illai
Chorus: Mmm mm
Female: Pillai polae vaazhndhaal ingae
Thollai enbadhum illai
Chorus: Mmm mm mm.
Chorus: .......
Female: Vandhadhu ellam sondham endraal Thunbam illaiyae Vaanathirkkum paasathirkkum ellai illaiyae Nenjukkullae kaayam thaanae veru illaiyae Pinju kaigal nenjil pattaal sogam illaiyae
Female: Poovaagiren Kanavan illai indru thaaiyaagiren Vayadhu kuraindhadhu Ungal polae vaazh vandhullaen
Female: Pillai pookal illai yendraal
Mannil pookkal illai
Chorus: Mmm mm
Female: Pillai polae vaazhndhaal ingae
Thollai enbadhum illai
Chorus: Mmm mm mm.
Female: Vellai nilaavai thatti thatti
Pillai seidhaana
Chorus: Mmm mm mm
Female: Mullai poovai salavai seidhu
Ullam seidhaana..
Chorus: Mmm mm mm mm
Female: Pillai pookal illai yendraal
Mannil pookkal illai
Chorus: Mmm mm
Female: Pillai polae vaazhndhaal ingae
Thollai enbadhum illai
Chorus: Mmm mm mm.
Chorus: ..............
Female: Naalai engal naalai endru Nambhi sellungal Mannil kaalai oondri kondu vinnai thodungal Munnoor sonnadhu nalladhu undu kattru kollungal Moodar sonnadhu undu undu vittu thallungal
Female: Selvangalae Dhinamum valargindra thangangalae Azhudha manasukku Neengal dhaanae aarudhalgalae
Female: Pillai pookal illai yendraal
Mannil pookkal illai
Chorus: Mmm mm
Female: Pillai polae vaazhndhaal ingae
Thollai enbadhum illai
Chorus: Mmm mm mm.
Female: Vellai nilaavai thatti thatti
Pillai seidhaana
Chorus: Mmm mm mm
Female: Mullai poovai salavai seidhu
Ullam seidhaana..
Chorus: Mmm mm mm mm
Female: Pillai pookal illai yendraal
Mannil pookkal illai
Chorus: Mmm mm
Female: Pillai polae vaazhndhaal ingae
Thollai enbadhum illai
Chorus: Mmm mm mm.
karaoke with lyrics tamil
tamil poem lyrics
malargale malargale song
soorarai pottru song tamil lyrics
idhuvum kadandhu pogum song lyrics
tamil songs lyrics images in tamil
google song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
kathai poma song lyrics
cuckoo padal
kanne kalaimane song lyrics
aarariraro song lyrics
tamil songs lyrics in tamil free download
chinna chinna aasai karaoke download masstamilan
ennathuyire ennathuyire song lyrics
happy birthday lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
um azhagana kangal hephzibah renjith mp3 download
karaoke for female singers tamil
konjum mainakkale karaoke