Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
விசிலிங்: .........
பெண்: { தக திமி தக திமி தா தக திமி தக திமி தா
ஆண்: யே ஒயே } (2)
ஆண்: திம் திரதே தரரி ரத்தே தரரி ரத்தே அஸ்காவா திம் திரதே தரரி ரத்தே தரரி ரத்தே வஸ்தாவா
ஆண்: அழகின அழகி அஸ்காவா சில்மிஷம் செய்ய வஸ்தாவா
பெண்: ஆஹா ஆ
ஆண்: அழகின அழகி அஸ்காவா சில்மிஷம் செய்ய வஸ்தாவா அழகியே ஓ
ஆண்: அற்றை திங்களில் அன்றில் பறவையாய் ஓடி போக நீயும் வஸ்தாவா
பெண்: ஒரே
ஆண்: பணம் வேண்டாம் நகை வேண்டாம் நீ
பெண்: ஆஹா ஆ
ஆண்: வந்தாலே அஸ்காவா
ஆண்: இனம் வேண்டாம் குலம் வேண்டாம் நீ
பெண்: ஆஹா ஆ
ஆண்: இப்படியே வஸ்தாவா
பெண்: திம் திரதே தரரி ரத்தே தரரி ரத்தே அஸ்காவா ஹிம் திரதே தரரி ரத்தே தரரி ரத்தே வஸ்தாவா
பெண்: அழகின அழகி அஸ்காவா சில்மிஷம் செய்ய வஸ்தாவா
ஆண்: தோழி என்றொரு வார்த்தையிலே
குழு: நாங்கள் உங்களை கூப்பிடுவோம்
பெண்: கோழை பேச்சுகள் வேண்டாமே
குழு: காதலி என்றே கூப்பிடுங்கள்
ஆண்: பாரதி கனவுகள் வாழ
குழு: இதோ எங்கள் முன்னாலே
பெண்: செந்தமிழ் சொற்கள் தீர்ந்துவிட்டால்
குழு: பிரெஞ்சில் புகழ்ந்து கொட்டுங்களேன்
குழு: செவ்வாய் வாசிகளே எங்கள் வாழ்க்கை நீங்கள் தான்
பெண்: அழகின அழகி அஸ்காவா சில்மிஷம் செய்ய வஸ்தாவா
பெண்: அற்றை திங்களில் அன்றில் பறவையாய் ஓடி போக நீயும் வஸ்தாவா
ஆண்: பணம் வேண்டாம் நகை வேண்டாம் நீ
பெண்: ஆஹா ஆ
ஆண்: வந்தாலே அஸ்காவா
ஆண்: இனம் வேண்டாம் குலம் வேண்டாம் நீ
பெண்: ஆஹா ஆ
ஆண்: இப்படியே வஸ்தாவா
பெண்: ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆ
பெண்: அச்சம் எங்கள் ஆடை போல்
குழு: உடனே நீங்கள் மாறுங்கள்
ஆண்: இன்னும் வேறெதும் வேண்டாமா
குழு: அன்பு கட்டளை போடுங்கள்
பெண்: பக்தி பரவசம் பார்க்க
குழு: மனம் வற்றி போனோமே
ஆண்: ஓ லேசாய் அருகில் உட்கார
குழு: அனுமதி கேட்போம் தர வேண்டும்
குழு: காதல் வாசிகளே மேலே வந்து சாயுங்களேன்
ஆண்: அழகின அழகி அஸ்காவா சில்மிஷம் செய்ய வஸ்தாவா
ஆண்: அற்றை திங்களில் அன்றில் பறவையாய் ஓடி போக நீயும் வஸ்தாவா
பெண்: ஒரே
குழு: பணம் என்ன நகை என்ன நீ வருவோமே அஸ்காவா
ஆண்: இனம் என்ன குலம் என்ன இப்படியே வஸ்தாவா
ஆண் &
பெண்: திம் திரதே தரரி ரத்தே தரரி ரத்தே அஸ்காவா திம் திரதே தரரி ரத்தே தரரி ரத்தே வஸ்தாவா

Whistling: ............
Female: {Thaka thimi thaka thimi tha..
Thaka thimi thaka thimi tha..
Male: Ye oye} (2)
Male: Dhim thirathae Tharari rathae tharari rathae askaava Dhim thirathae Tharari rathae tharari rathae vasthaavaa
Male: Azhaginna azhagi askaava
Silmisham seiya vasthaava
Female: Ahaa..aa
Male: Azhaginna azhagi askaava
Silmisham seiya vasthaavaa
Azhagiyae oh.
Male: Atrai thingalil
Andril paravaiyaai
Odi poga neeyum vasthaavaa
Female: Oraeee...
Male: Panam vendaam
Nagai vendaam nee
Female: Ahaa.aa
Male: Vandhaalae askaava
Male: Inam vendaam
Kulam vendaam nee
Female: Ahaa.aa
Male: Ippadiyae vasthaavaa
Female: Dhim thirathae Tharari rathae tharari rathae askaava Hmmm thirathae Tharari rathae tharari rathae vasthaavaa
Female: Azhaginna azhagi askaava Silmisham seiya vasthaava
Male: Thozhi endroru vaarthaiyilae
Chorus: Naangal ungalai koopiduvom
Female: Kozhai pechugal vendaamae
Chorus: Kaadhali endrae koopidungal
Male: Bharathi kanavugal vaazha
Chorus: Idho engal munnaalae
Female: Sendhamizh sorkal
Theerndhuvittaal
Chorus: French-il pugazhndhu kottungalen
Chorus: Sevvaai vaasigalae Engal vaazhkai neengal dhaan
Female: Azhaginna azhagi askaava Silmisham seiya vasthaava
Female: Atrai thingalil Andril paravaiyaai Odi poga neeyum vasthaavaa
Male: Panam vendaam
Nagai vendaam nee
Female: Ahaa.aa
Male: Vandhaalae askaava
Male: Inam vendaam
Kulam vendaam nee
Female: Ahaa.aa
Male: Ippadiyae vasthaavaa
Female: Ahaa..aaa.ahaa..aaa Ahaa..aaa.ahaa..aaa
Female: Acham engal aadai pol
Chorus: Udanae neengal maarungal
Male: Innum veredhum vendaama
Chorus: Anbu kattalai podungal
Female: Bakthi paravasam paarka
Chorus: Manam vatri ponomae
Male: Ooh laysaai arugil utkaara
Chorus: Anumadhi ketpom thara vendum
Chorus: Kaadhal vaasigalae Melae vandhu saayungalen
Male: Azhaginna azhagi askaava Silmisham seiya vasthaavaa
Male: Atrai thingalil
Andril paravaiyaai
Odi poga neeyum vasthaavaa
Female: Oraeee...
Chorus: Panam enna Nagai enna Varuvomae asskaavaa
Chorus: Innam enna Kulam enna Ippadiyae vasthaavaa..
Male &
Female: Dhim thirathae
Tharari rathae tharari rathae askaava
Dhim thirathae
Tharari rathae tharari rathae vasthaavaa
putham pudhu kaalai song lyrics
tholgal
chinna chinna aasai karaoke mp3 download
anbe anbe song lyrics
dingiri dingale karaoke
enjoy enjoy song lyrics in tamil
orasaadha song lyrics
photo song lyrics in tamil
tamil happy birthday song lyrics
morrakka mattrakka song lyrics
only music tamil songs without lyrics
kannalane song lyrics in tamil
paatu paadava
cuckoo lyrics dhee
asku maaro karaoke
tamil song writing
new tamil karaoke songs with lyrics
kannamma song lyrics in tamil
kadhal valarthen karaoke
old tamil songs lyrics in tamil font