Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: ஆஆ ஆஆ ஆஆஹா
பெண்: ஓஹோஓஓஓஓ ஓஓஓஹ்ம்ம்
ஆண்: ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து ஆயுள் ரேகை நீள செய்கிறதே
பெண்: காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து செல்லமாக மிரட்டி செல்கிறதே
ஆண்: உயிரே இதயம்.
பெண்: உனக்கே உனக்கே
ஆண்: உன்னை போல் ஒரு பெண்ணின் அருகிலே மௌனம் கொல்வது கஷ்டம் நாம் பேசிகொள்ளாத நிமிஷம் எல்லாமே நஷ்டம்
பெண்: சொற்கள் என்பதில் மிஞ்சும் மொத்தமும் மௌனம் என்பதில் உள்ளது உள்ளது மௌன மிஞ்சினால் பேசி விடுவதே நல்லது
ஆண்: சூரியனை போலே என் முன்பு வந்தாய் பனி துளி போலே பணிந்து விட்டேனே
பெண்: உயிரே இதயம்.
ஆண்: உனக்கே உனக்கே
ஆண்: கனவாய் இருந்தால்
பெண்: எதிலே இருப்போம்
ஆண்: நிஜமாய் இருந்தால்.
பெண்: இன்னும் கேட்போம்
ஆண்: கனவாய் இருந்தால் எதிலே இருப்போம் நிஜமாய் இருந்தால்.இன்னும் கேட்போம்
பெண்: கனவாய் இருந்தால் நிஜமாய் இருந்தால்
பெண்: ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து ஆயுள் ரேகை நீள செய்கிறதே
ஆண்: காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து செல்லமாக மிரட்டி செல்கிறதே
ஆண்: உள்ளே போகிற சுவாசம் என்பது வெளியில் வருவது நியாயம் நியாயம் வெளி வரும் சுவாசம் வாசம் தருவதே மாயம்
பெண்: கண்கள் காண்கிற கனவு என்பது கருப்பு வெள்ளையில் தோன்றும் தோன்றும் வண்ணமாக அது மாறிவிட்டதே மாயம்
ஆண்: போதி மரம் போலே உந்தன் கண்கள் பார்க்க உந்தன் பார்வையாலே ஞானம் அடைந்தேனே
பெண்: உயிரே இதயம்.
ஆண்: உனக்கே உனக்கே
ஆண் &
பெண்: ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து ஆயுள் ரேகை நீள செய்கிறதே
ஆண் &
பெண்: காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து செல்லமாக மிரட்டி செல்கிறதே
ஆண் &
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ

Male: Aaaa.aaaa.aaahaaaaa.
Female: Ohoooooo...oooohmmmmm
Male: Yedho yedho ondru Enakkullae nuzhaindhu Aayul regai neela seigiradhae
Female: kaadhal regai ondru Idhayathai thirandhu Chellamaaga miratti selgiradhae..ae.
Male: Uyirae idhayam..
Female: Unakkae.. unakkae.
Male: Unnai pol oru pennin arugilae mounam kolvathu kastam..naam Pesikollaadha nimisham Ellaamae nastam
Female: Sorkal enbadhil Minjum mothamum Mounam enbadhil ulladhu ulladhu Mouna minjinaal Pesividuvadhae nalladhu
Male: Sooriyanai polae En munbu vandhaai Pani thuli polae Panindhu vittenae
Female: Uyirae... idhayam..
Male: Unakkae... unakkae.
Male: Kanavaai. irundhaal
Female: Edhilae iruppom
Male: Nijamaai.. irundhaal
Female: Innum ketpom
Male: Kanavaai. irundhaal Edhilae iruppom Nijamaai.. irundhaal Innum ketpom
Female: Kanavaai. irundhaal Nijamaai.. irundhaal
Female: Yedho yedho ondru Enakkullae nuzhaindhu Aayul regai neela seigiradhae
Male: kaadhal regai ondru Idhayathai thirandhu Chellamaaga miratti selgiradhae..ae.
Male: Ullae pogira swaasam enbadhu veliyil varuvadhu nyaayam nyaayam Veli varum swaasam Vaasam tharuvadhae maayam
Female: Kangal kaangira kanavu enbadhu Karuppu vellaiyil thondrum thondrum Vannamaaga adhu Maarivittadhae maayam..
Male: Bodhi maram polae Undhan kangal paarka Undhan paarvaiyaalae Gnyanam adaindhenae
Female: Uyirae... idhayam..
Male: Unakkae ..unakkae.
Male &
Female: Yedho yedho ondru
Enakkullae nuzhaindhu
Aayul regai neela seigiradhae
Male &
Female: kaadhal regai ondru
Idhayathai thirandhu
Chellamaaga miratti selgiradhae..ae.
Male &
Female: Aaaaa.a..aaaaa.aaa
Ahaaaaa..aaaa..aaaaa...
bujjisong lyrics
gaana songs tamil lyrics
songs with lyrics tamil
saivam azhagu karaoke with lyrics
bhaja govindam lyrics in tamil
best love song lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
online tamil karaoke songs with lyrics
veeram song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
maara tamil lyrics
tamil female karaoke songs with lyrics
only music tamil songs without lyrics
3 movie songs lyrics tamil
anirudh ravichander jai sulthan
velayudham song lyrics in tamil
tamil songs english translation
maate vinadhuga lyrics in tamil
ennavale adi ennavale karaoke