Myma Song Lyrics

Enakku Innoru Per Irukku cover
Movie: Enakku Innoru Per Irukku (2016)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Arunraja Kamaraj
Singers: G. V. Prakash Kumar

Added Date: Feb 11, 2022

ஆண்: என் குங்கும பூவே என் கொஞ்சும் புறாவே என் கமரக்கட்டே என் சீனிமிட்டாயே

ஆண்: என் நெஞ்சில நீயும் இச்சுனு வச்சு பச்சைய குத்தாதே உன் கண்ணுல நானும் சிக்கனும் நல்லா டக்குனு போவாதே ஹேய் மைமா ஹேய் மைமா இந்த மாமாகிட்ட வந்து போமா

குழு: தா தா இத்தா இத்தா தா தா தா தா இத்தா இத்தா தா தா

ஆண்: நீ ஏசி பீசுன்னா நான் அட்டு பையன் தான் நீ பிட்டு பிட்டா சாண போட்ட ஷார்ப்பானேன் நான்

ஆண்: நீ டாலு கோல்டுதான் நான் தாரு ஷீட்டுதான் நீ கட்டன் ரைட்டா கண்ணடிச்சா தௌளத்து நான்

ஆண்: சீனு சில்லாக்கிதான் டானு டுப்பாக்கிதான் டார்லிங் உன்னால நான் கன்பியூஸ் ஆனேனே

ஆண்: என் நெஞ்சில நீயும் இச்சுனு வச்சு பச்சைய குத்தாதே உன் கண்ணுல நானும் சிக்கனும் நல்லா டக்குனு போவாதே ஹேய் மைமா ஹேய் மைமா உன்ன அபேஸ் பண்ண போறேன் மைமா

ஆண்: வூ வூ..

ஆண்: ஏ சல்லுனுதானே என்ன சாச்சிபுட்டாளே அட ஜிவ்வுனுதான் சாக்கடிச்சு லாக்கானேனே

ஆண்: ஏ சுர்ருனுதானே என்ன சூடேத்தினாளே நான் சில்லுனுதான் பீரடிச்ச மாறி ஆனேனே

ஆண்: கானா கலீஜீம்மா கும்மு குஜீலீம்மா சும்மா லுக்குவிட்டா ஜில்பால்சும்மா

ஆண்: ..........

ஆண்: ஹேய் மைமா ஹேய் மைமா இந்த மாமாகிட்ட வந்து போமா ஹேய் மைமா ஹேய் மைமா என் மைமா மைமா

ஆண்: வாட் எ மேன்

Male: En kunguma poovae.. En konjum puraavae En kammarakkattae En seeni mittayae

Male: En nenjila neeyum ichunnu vachu Pachaiya kuthaadhae Un kannula naanum sikkanum nallaa Takkunu poavaadhae Hei mymaa hei mymaa Indha maamaakittaa vandhu pomaa

Chorus: Thaa thaa ithaa ithaa thaa thaa Thaa thaa ithaa ithaa thaa thaa

Male: Nee A/C piece-u na Naan attu paiyandhaan Nee bittu bittaa Shaanapottaa sharppaanen naan

Male: Nee taalu goldu-thaan Naan thaaru sheetu thaan Nee kattan right-ta kannadichaa Dhowlathu naan

Male: Seenu sillaakkithaan Donu duppaakki thaan Darling unnaala naan Confuse aanenae

Male: En nenjila neeyum ichunnu vachu Pachaiya kuthaadhae Un kannula naanum sikkanum nallaa Takkunu poavaadhae Hei mymaa hei mymaa Unna abbase panna poren mymaa

Male: Wooh..wooohh..

Male: Ye sallunnuthaanae Enna saachiputtaalae Ada jivvunnuthaan shockkadichi Lockkaanenae

Male: Ye surrunnuthaanae Enna soodaethinaalae Naan jillunnuthaan bearadichaa Maariyaanenae

Male: Gana galeejummaa Gummu gujjilimma Summaa lookkuvuttaa Jilpaalsumma

Male: En nenjila neeyum ichunnu vachu Pachaiya kuthaadhae Un kannula naanum sikkanum nallaa Takkunu poavaadhae Hei mymaa hei mymaa Indha maamaakittaa vandhu pomaa

Chorus: Thaa thaa ithaa ithaa thaa thaa Thaa thaa ithaa ithaa thaa thaa

Male: En kunguma poovae.. En konjum puraavae En kammarakkattae En seeni mittayae

Male: En nenjila neeyum ichunnu vachu Pachaiya kuthaadhae Un kannula naanum sikkanum nallaa Takkunu poavaadhae Hei mymaa hei mymaa Indha maamaakittaa vandhu pomaa

Male: Wooh...arae rara raa reeee.. Ra r a ra rarara raaaa.. Ye ye ye ra r a ra rarara raaaa..

Male: Hei mymaa hei mymaa Indha maamaakittaa vandhu pomaa Hei mymaa hei mymaa En mymaa mymaa

Male: What a man...

Male: Hei mymaa hei mymaa Indha maamaakittaa vandhu pomaa Hei mymaa hei mymaa En mymaa mymaa ..

Other Songs From Enakku Innoru Per Irukku (2016)

Most Searched Keywords
  • tamil karaoke with lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • sarpatta parambarai songs list

  • hanuman chalisa in tamil and english pdf

  • soorarai pottru songs lyrics in tamil

  • orasaadha song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • romantic love song lyrics in tamil

  • master lyrics in tamil

  • tamil christian karaoke songs with lyrics free download

  • songs with lyrics tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • kai veesum

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • ovvoru pookalume song

  • cuckoo cuckoo dhee song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • malto kithapuleh

  • amman songs lyrics in tamil

  • nenjodu kalanthidu song lyrics