Ichendru Ichendru Mutham Song Lyrics

Enakku Naane Needhipathi cover
Movie: Enakku Naane Needhipathi (1986)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Yesudas and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும் இன்பத்தின் துன்பங்களே அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க மின்னட்டும் வண்ணங்களே

பெண்: மெத்தைப் பழக்கம் வித்தைப் பழக்கம் தத்தைக் கிளிக்கு முத்தப் பதக்கம் சொர்க்கத்தை எட்டித் தொடு...

ஆண்: இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும் இன்பத்தின் துன்பங்களே

ஆண்: மை வைத்த கண்ணுக்குள் பொய் வைத்த பெண்ணுக்குள் கை வைத்து சொர்க்கத்தை யார் வைத்தது
பெண்: பொன் வைத்த மஞ்சத்தில் பூ வைத்த நெஞ்சத்தில் கண் வைத்து நெஞ்சத்தை யார் தைத்தது

ஆண்: தங்கச் சிலை அந்தப்புரம் அந்திக் கலை சொல்லித் தரும்
பெண்: கண்ணில் கதை கற்றுத் தரும் இன்பச் சுவை கொட்டித் தரும்
ஆண்: எங்கெங்கு கண் வைக்க எங்கெங்கு கை வைக்க நீ கொஞ்சம் சொல்லிக் கொடு

பெண்: கை ரெண்டில் கை வைத்து கண்ணுக்குள் கண் வைத்து இன்பத்தை அள்ளிக் கொடு
ஆண்: அந்தக் கணத்தில் தங்கக் குடத்தில் கைரேகை ஒட்டட்டும் கண் பார்வை சொக்கட்டும்...

ஆண்: இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும் இன்பத்தின் துன்பங்களே அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க மின்னட்டும் வண்ணங்களே

ஆண்: மெத்தைப் பழக்கம் வித்தைப் பழக்கம் தத்தைக் கிளிக்கு முத்தப் பதக்கம் சொர்க்கத்தை எட்டித் தொடு...

பெண்: மோகத்தின் சொந்தத்தில் முத்தத்தின் பக்கத்தில் சாமத்தில் காமத்தை அர்ச்சிக்கலாம்
ஆண்: இன்பத்தின் வெள்ளத்தில் நின்றாடும் உள்ளத்தில் எப்போதும் நீ என்னை ரட்சிக்கலாம்

பெண்: அன்னக் கொடி என்னைத் தொடு அத்திப் பழம் எச்சிற்ப் படு கச்சைக் குழல் மெத்தை இடும் பட்டுத் துகில் சற்றே விழும்

பெண்: உன் காதல் மங்கைக்குள் ஓடாத கங்கைக்குள் தேன் வெள்ளம் ஓடட்டுமே
ஆண்: செவ்வந்திப் பொட்டாட பொன்வண்டு ஒட்டாட மேளங்கள் கொட்டட்டுமே

பெண்: அந்திச் சபைக்குள் இன்பச் சிறைக்குள் கைதாகி வைத்துக்கொள் வண்டாகி மொய்த்துக் கொள்....

பெண்: இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும் இன்பத்தின் துன்பங்களே
ஆண்: அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க மின்னட்டும் வண்ணங்களே

இருவர்: இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும் இன்பத்தின் துன்பங்களே அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க மின்னட்டும் வண்ணங்களே

Female: Icendru ichendru muththam padhikkum Inbaththin thunbangale Annaththin kannaththil achchu padhikka Minnattum vannangalae

Female: Meththai pazhakkam viththai pazhakkam Thaththai kilikku muththa padhakkam Sorkkaththai etti thodu

Male: Icendru ichendru muththam padhikkum Inbaththin thunbangale

Male: Mai vaiththa kannukkul Poi vaiththa pennukkul Kai vaiththu sorkkaththai yaar vaiththathu
Female: Pon vaiththa manjaththil Poo vaiththa nenjaththil Kann vaiththu nenjaththai yaar thaiththathu

Male: Thanga silai anthapuram Anthi kalai solli tharum
Female: Kannil kadhai kattru tharum Inba suvai kotti tharum
Male: Engengu kann vaikka Engengu kai vaikka Nee konjam solli kodu

Female: Kai rendil kai vaiththu Kannukkul kann vaiththu Inbaththai alli kodu
Male: Antha ganaththil thanga kudaththil Kairegai odattum Kann paarvai sokkattum

Male: Icendru ichendru muththam padhikkum Inbaththin thunbangale Annaththin kannaththil achchu padhikka Minnattum vannangalae

Male: Meththai pazhakkam viththai pazhakkam Thaththai kilikku muththa padhakkam Sorkkaththai etti thodu..

Female: Mogaththin sonthathil muththathin pakkaththil Saamaththil kaamaththai archchikkalaam
Male: Inbaththin vellaththil nindraadum ullaththil Eppothum nee ennai ratchikkalaam

Female: Annakkodi ennai thodu Aththi pazham echchir padu Kachchai kuzhal meththai idum Pattu thugil sattrae vizhum

Female: Un kadhal mangaikkul oodaatha gangaikkul Thaen vellam odattumae
Male: Sevvanthi pottaada ponvandu ottaada Melangal kottattumae

Female: Andhi sabaikkul inba siraikkul Kaithaagi vaiththukkol Vandaagi moiththukkol

Female: Icendru ichendru muththam padhikkum Inbaththin thunbangale
Male: Annaththin kannaththil achchu padhikka Minnattum vannangalae

Female: Meththai pazhakkam viththai pazhakkam Thaththai kilikku muththa padhakkam Sorkkaththai etti thodu

Both: Icendru ichendru muththam padhikkum Inbaththin thunbangale Annaththin kannaththil achchu padhikka Minnattum vannangalae

Other Songs From Enakku Naane Needhipathi (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • yaar azhaippadhu song download masstamilan

  • aagasam song lyrics

  • teddy marandhaye

  • maraigirai movie

  • master vijay ringtone lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil song lyrics

  • asuran song lyrics download

  • tamil devotional songs lyrics in english

  • love lyrics tamil

  • bhagyada lakshmi baramma tamil

  • valayapatti song lyrics

  • maara theme lyrics in tamil

  • tamil christmas songs lyrics pdf

  • love songs lyrics in tamil 90s

  • photo song lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • karaoke tamil christian songs with lyrics