Added Date: Feb 11, 2022
பெண்: ஆயிரம் ஆயிரம் ஜென்மம் வரும் இந்த சொந்தம் தரும் ஆனந்த கங்கையும் கண்ணில் வரும் அது நெஞ்சில் விழும்..

பெண்: பாசம் காணாத நெஞ்சில் இன்று பாசம் நீ காட்டினாய் தீபம் இல்லாத வீட்டில் வந்து தீபம் நீ ஏற்றினாய்
பெண்: கண்ணில் காணாத தாயை இன்று உன்னில் நான் காண்கிறேன் காதில் கேட்காத ஜீவ ராகம் எங்கும் நான் கேட்கிறேன்
பெண்: குங்குமம் கொண்ட மங்கல மங்கை நானல்லவோ கூந்தலில் சூடும் பூக்களும் உந்தன் பேர் சொல்லவோ

பெண்: கல்லை பெண்ணாக மாற்றி தந்த ராமன் நீயல்லவோ காதல் மாறாமல் உன்னை சேர்ந்த சீதை நானல்லவோ
பெண்: எந்தன் பேர் சொல்ல இன்று என்னை அன்னை நீ ஆக்கினாய் உந்தன் தோள் மீது சாயும்போது பிள்ளையாய் மாற்றினாய்
பெண்: அன்னையை போலே உன் முகம் பார்த்து நான் வாழுவேன் பிள்ளையைப் போலே உன் மடி மீது கண் மூடுவேன்...

Female: Aayiram aayiram enmam varum Intha sontham tharum Anantha anaiyum kannil varum Adhu nenjil vizhum

Female: Paasam kaanaatha nenjil indru Paasam nee kaattinaai Dheepam illaatha veettil vanthu Dheepam nee yaettrinaai
Female: Kannil kaanatha thaayai indru Unnil naan kaaniraen Kadhil ketkaatha jeeva raagam Engum naan ketkirean
Female: Kungumam konda Mangala mangai naanallavo Koondhalil soodum pookkalum Unthan per sollavo
Female: Aayiram aayiram enmam varum Intha sontham tharum Anantha anaiyum kannil varum Adhu nenjil vizhum
Female: Kallai pennaaga maattri thantha Raman neeyallavo Kadhal maaraamal unnai saerntha Seedhai naanallavo
Female: Enthan per solla indru ennai Annai nee aakkinaai Unthan thol meedhu saayumpothu Pillaiyaai maattrinaai
Female: Annaiyai polae Un mugam paarththu naan vaazhuven Pillaiyai polae Un madi meedhu kann mooduvaen
Female: Aayiram aayiram enmam varum Intha sontham tharum Anantha anaiyum kannil varum Adhu nenjil vizhum
tamil song lyrics in english
master song lyrics in tamil
kannamma song lyrics
chellama song lyrics
verithanam song lyrics
famous carnatic songs in tamil lyrics
song with lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
paatu paadava
thendral vanthu ennai thodum karaoke with lyrics
aalankuyil koovum lyrics
en iniya pon nilave lyrics
butta bomma song in tamil lyrics download mp3
isha yoga songs lyrics in tamil
tamil song meaning
lyrical video tamil songs
rummy song lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
tamil christian karaoke songs with lyrics free download
ennai kollathey tamil lyrics