Sorkkam Ingu Thirakkathatha Song Lyrics

Enakku Oru Needhi cover
Movie: Enakku Oru Needhi (1990)
Music: V. Kumar
Lyricists: Muthulingam
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: சொர்க்கம் இங்கு திறக்காததா சொல்லித் தந்தால் படிக்காததா சின்னச் சிட்டு கன்னம் என்ன இனிக்காததா கண்கள் மின்னல் அடிக்காததா மெல்லத் தட்டு

பெண்: மெத்தை என்ன விரிக்காததா வித்தை என்ன படிக்காததா அள்ளிக் கொட்டு அழகிய ஒரு கிளி மரகத மணி விழி எது வரை சுகமென இரவினில் அலையுது...ஓ....

பெண்: இடது கண் மெல்ல துடிக்குது இரவிலும் தேகம் கொதிக்குது எனக்குள்ளே மோகம் தாகம் வேகம் பிறக்குது போதை விழிகளை மயக்குது

பெண்: இடை ஒரு பக்கம் துடிக்க பிடியென உன்னை அழைக்க இதழ்களில் முத்தம் பதிக்க இளமனம் கொஞ்சம் சிலிர்க்க தாங்காமல் தள்ளாடுது தாலாட்டுது..

பெண்: முதுமையோ வெள்ளை அடிக்குது இளமை போல் இங்கு நடிக்குது கடை கண்ணால் பாவம் மேலும் கீழும் அளக்குது மூச்சில் அனல் பொறி பறக்குது

பெண்: தலைவனும் இல்லை எனக்கு தொண்டனும் இல்லை எனக்கு அனைவரும் இங்கே சமம்தான் ஆண்மை இருந்தால் சுகம்தான் எல்லோரும் மன்னர்களே வாருங்களேன்...

Female: Sorkkam ingu thirakkaathathaa Solli thanthaal padikkaathathaa chinna chittu Kannam enna inikkaathathaa Kangal minnal adikkaathathaa mella thattu

Female: Meththai enna virikaaththaa Viththai enna padikkaththaa alli kottu Azhagiya oru kili maragatha mani vizhi Edhu varai sugamena iravinil alaiyuhu..oo..

Female: Idathu kann mella thudikkuthu Iravilum thegam kodhikkuthu Enakkullae mogam thaagam vegam pirakkuthu Bodhai vizhigalai mayakkuthu

Female: Idai oru pakkam thudikka Pidiyena unnai azhaikka Idhazhgalil muththam padhikka Ilamanam konjam silrkka Thaangaamal thallaaduthu thaalaattuthu

Female: Sorkkam ingu thirakkaathathaa Solli thanthaal padikkaathathaa chinna chittu Kannam enna inikkaathathaa Kangal minnal adikkaathathaa mella thattu

Female: Meththai enna virikaaththaa Viththai enna padikkaththaa alli kottu Azhagiya oru kili maragatha mani vizhi Edhu varai sugamena iravinil alaiyuhu..oo..

Female: Mudhumaiyo vellai adikkuthu Ilamai pol ingu nadikkuthu kadai kannaal Paavam melum keezhum alakkuthu Moochchil anal pori parakkuthu

Female: Thalaivanum illai enakku Thondanum illai enakku Anaivarum ingae samamthaan Aanmai irunthaal sugamthaan Ellorum mannargal vaarungalaen

Female: Sorkkam ingu thirakkaathathaa Solli thanthaal padikkaathathaa chinna chittu Kannam enna inikkaathathaa Kangal minnal adikkaathathaa mella thattu

Female: Meththai enna virikaaththaa Viththai enna padikkaththaa alli kottu Azhagiya oru kili maragatha mani vizhi Edhu varai sugamena iravinil alaiyuhu..oo..

Other Songs From Enakku Oru Needhi (1990)

Most Searched Keywords
  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • ben 10 tamil song lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • soorarai pottru song tamil lyrics

  • unnai ondru ketpen karaoke

  • nice lyrics in tamil

  • google google song lyrics tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil song lyrics video

  • ovvoru pookalume karaoke download

  • tamil song search by lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • tamil lyrics video song

  • aasai nooru vagai karaoke with lyrics

  • ovvoru pookalume song

  • venmathi song lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • master tamil lyrics

  • kannamma song lyrics