Vaadi Enthan Kadhanayaki Song Lyrics

Enakku Oru Needhi cover
Movie: Enakku Oru Needhi (1990)
Music: V. Kumar
Lyricists: Pulamaipithan
Singers: Mano and Vai Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: வாடி எந்தன் கதாநாயகி வண்ணப் பாட்டின் தமிழ் பல்லவி நெஞ்சில் பொங்கும் புது காவிரி நீ..

பெண்: கண்ணில் மின்னும் கதாநாயகா கன்னிப் பெண்ணை தொடும் காதலா மங்கை தேடும் கங்கை நீயே வாவாவா

குழு: ..........

பெண்: சித்திர செங்கனி மீது நீ முத்திரை வைக்கிற போது ஆசை நெஞ்சில் போதை ஏறுதே.

ஆண்: மின்னிடும் செவ்விதழ் ஓரம் தேன் சிந்திடும் பொன்னெழில் நேரம் மோகம் வந்து ராகம் பாடுதே

பெண்: ராகம் பாட வேகம் இன்னும் கூடும்
ஆண்: வேகம் தீர தேகம் தந்தால் போதும்
பெண்: ராகம் பாட வேகம் இன்னும் கூடும்
ஆண்: வேகம் தீர தேகம் தந்தால் போதும்

பெண்: மலருடல் தழுவிட மேடை போடு
ஆண்: மணி விழி மயங்கிட மார்பில் ஆடு மணமாலை வருகின்றது....

ஆண்: மல்லிகை புன்னகையாலே ஒரு மையலை தந்தவள் நீயே மானே எந்தன் மையல் தீர்க்க வா

பெண்: மன்மதன் மந்திரம் போட்டு பொன் மங்கல வீணையை மீட்டு மன்னன் மீட்ட கண்கள் மூடுமே

ஆண்: பகலை இரவாய் மாற்றிப் பார்ப்போம் வாவா
பெண்: பார்வையாலே பேசித் தீர்ப்போம் வா வா

ஆண்: குலுங்குது குலுங்குது கொய்யாப் பூவு
பெண்: குலுங்கிட குலுங்கிட கையால் நீவு பனி வாடை எனை வாட்டுது..

Male: Vaadi enthan kadhaanaayagi Vanna paattin thamizh pallavi Nenjil pongum pudhu kaaviri nee

Female: Kannil minnum kadhaa naayagaa Kanni pennai thodum kaddhalaa Mangai thedum gangai neyae vaa vaa vaa

Chorus: .........

Female: Chiththira sengani meedhu nee Muththirai vaikkira pothu Aasai nenjil bodhai yaeruthae

Male: Minnidum sevvidhazh oram thaen Sinthidum ponnezhil neram Mogam vanthu raagam paaduthe

Female: Raagam paada vegam innum koodum
Male: Vegam theera thegam thanthaal pothum

Female: Malarudal thazhuvida medai podu
Male: Mani vizhi mayangida maarbil aadu Manamaalai varugindrathu

Male: Vaadi enthan kadhanaayagi Vanna paattin thamizh pallavi Nenjil pongum pudhu kaaviri nee

Female: Kannil minnum kadhaa naayagaa Kanni pennai thodum kaddhalaa Mangai thedum gangai neyae vaa vaa vaa

Chorus: .........

Male: Malligai punnagaiyaalae Oru maiyalae thanthaval neeyae Maanae enthan maiyal theerkka vaa

Female: Manmathan manthiram pottu Pon mangala veenaiyai meettu Mannan meetta kangal moodumae

Male: Pagalai iravaai maattri paarppom vaa vaa
Female: Paarvaiyaalae pesi theerppom vaa vaa

Male: Kulunguthu kulunguthu koiyaa poovu
Female: Kulungida kulungida kaiyaal neevu Pai vaadai enai vaattuthu

Male: Vaadi enthan kadhanaayagi Vanna paattin thamizh pallavi Nenjil pongum pudhu kaaviri nee

Female: Kannil minnum kadhaa naayagaa Kanni pennai thodum kaddhalaa Mangai thedum gangai neyae vaa vaa vaa

Other Songs From Enakku Oru Needhi (1990)

Most Searched Keywords
  • tamil album song lyrics in english

  • hare rama hare krishna lyrics in tamil

  • paatu paadava karaoke

  • kutty story song lyrics

  • yellow vaya pookalaye

  • tamil songs lyrics and karaoke

  • tamil love feeling songs lyrics download

  • tamil song lyrics in english free download

  • soorarai pottru songs lyrics in english

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • vaathi coming song lyrics

  • minnale karaoke

  • lyrics video tamil

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • chellamma song lyrics download

  • rakita rakita song lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • national anthem lyrics tamil