Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சந்தோஷ் தயாநிதி
ஆண்: கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல உன்னால கண் தூங்கல
ஆண்: நீ தீ போல் பூச்செடி போனதே என் மூச்சடி உன்னால் தானடி மனம் ஊஞ்சலாய் ஆடும் தேரடி
ஆண்: காதல் கண்ணுக்குள்ளே எட்டு போட மின்னல் நெஞ்சுக்குள்ளே மெட்டு போட பூமி பந்து போல உந்தன் ஞாபகம் காதல் தான் சுத்துதே
ஆண்: உன்ன பார்த்தா உச்சு கொட்டி போவேன் பச்ச புள்ள ஆவேன் அச்சு வெல்லம் நீ தானே என்ன கேட்டா காதல் சொல்ல மாட்ட ராஜா ராணி சீட்ட நெஞ்ச குலுக்கி போட்டாலே
ஆண்: குதிக்குறேன் பறக்குறேன் பறவை போல நான் இப்ப தரையிலும் மிதக்குறேன் குழந்தை போல தான் உருகுறேன் கரையுறேன் மெழுக போல நான் உன்ன இரவிலும் தொடருவேன் நிழல போல நான்

பெண்: நான் யாரோடு பேச நீ இல்லாமலே நான் யாரோடு யாரோ நீ சொல்லாமலே
பெண்: உள்ளுக்குள்ளே காதல் உண்டானதே ஊருக்கும் நட்புக்கும் தெரியாமலே கையோடு தான் கைகள் சேரும் வரை கண்ணாலே நாம் பேசலாம்

பெண்: கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல உன்னால கண் தூங்கல

Male: Kannadi poovukku vannamilla Unkitta en kadhal sonnathilla Mounathil vaarthaigal sonthamilla Unnaala kan thoongala
Male: Nee thee pol poochedi Ponathae en moochadi Unnaal thaanadi Manam oonchalaai Aadum theradi
Male: Kaadhal kannukullae ettu poda Minnal nenjukullae mettu poda Boomi panthu pola unthan gnyabagam Kaadhal thaan suthuthae
Male: Unna paartha uchu kotti poven Pacha pulla aaven Achu vellam nee thaanae Enna ketta kaadhal solla maatta Raja raani seetta Nenja kulukki pottalae
Male: Kuthikiren parakuren Parava pola naan Ippa tharaiyilum mithakuren Kuzhantha pola thaan Uruguren karaiyuran Mezhuga pola naan Unna iravilum thodaruven Nizhala pola naan
Male: Kannadi poovukku vannamilla Unkitta en kadhal sonnathilla Mounathil vaarthaigal sonthamilla Unnaala kan thoongala
Female: Naan yaarodu pesa Nee illaamalae Naan yaarodu yaaro Nee sollaamalae
Female: Ullukullae kaadhal undaanathae Oorukum natpukum theriyaamalae Kaiyodu thaan kaigal serum varai Kannaalae naam pesalaam
Male: Kuthikiren parakuren Parava pola naan Ippa tharaiyilum mithakuren Kuzhantha pola thaan Uruguren karaiyuran Mezhuga pola naan Unna iravilum thodaruven Nizhala pola naan
Female: Kannadi poovukku vannamilla Unkitta en kadhal sonnathilla Mounathil vaarthaigal sonthamilla Unnaala kan thoongala
Male: Nee thee pol poochedi Ponathae en moochadi Unnaal thaanadi Manam oonchalaai Aadum theradi
master vaathi raid
tamil karaoke with lyrics
padayappa tamil padal
tholgal
hanuman chalisa tamil translation pdf
karaoke tamil christian songs with lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
kutty pattas full movie in tamil
karnan movie lyrics
thullatha manamum thullum vijay padal
lyrics songs tamil download
cuckoo padal
tamil mp3 songs with lyrics display download
friendship songs in tamil lyrics audio download
tamil love song lyrics for whatsapp status
chammak challo meaning in tamil
theriyatha thendral full movie
paatu paadava