Added Date: Feb 11, 2022
ஆண்: ஒன்றோடு தான் ஒன்றாக வாழும் தண்ணீரும் மீன் போல எந்நாளுமே நட்பில்லா வாழ்க்கை எப்போதும் போர் நண்பா ஆ ஆ
ஆண்: நீ தானடா என் தாயின் அன்பை நட்பென்று பாலாக நீ ஊட்டினாய் ரத்தத்தில் சேரா சொந்தம் தான் நீ நண்பா
ஆண்: உடலாய் பிரிந்து இருந்திடுவோம் உரியாய் இணைந்து நடந்திடுவோம் தோழனே இல்லை தோல்வியே இல்லை வாடா நீ வா
ஆண்: வெயிலில் கடல் நீர் வடிவதில்லை நட்பின் எல்லை முடிவதில்லை ஆதலால் நட்பை தாய் மொழி போல கொண்டாடுவோம்
ஆண்: ஒன்றோடு தான் ஒன்றாக வாழும் தண்ணீரும் மீன் போல எந்நாளுமே பிரண்ட்ஸ் இல்லா வாழ்க்கை தப்பாகுமே நண்பா ஆ ஆ
ஆண்: காதல் தோல்வியால் பிரிந்திடுமே நட்பு தோல்வியால் பிரிந்திடுமா தேவைக்காகவே பழகுவதில்லை நண்பன் எப்போதும்
ஆண்: நண்பன் கூடவே இருக்கும் வரை தெய்வம் கண்களில் தெரிவதில்லை தேர்தல் கூட்டணி அரசியல் போல நட்பு சேராதே
ஆண்: ஹே கலப்பு மண காதலை சேர்க்க கவர்மென்டு ஆபீசு போவோம் தடியடி போலீசு தந்தா தாங்கி கொள்வோமே
ஆண்: தனக்காய் என்றும் வாழ்வதில்லை தனியாய் எங்கும் போவதில்ல ஆதரவின்றி வாழ்கிற போதும் தந்தை தாயாய் ஆவானே
ஆண்: கட்டம் போட்ட லுங்கி கட்டி கிட்டு நாங்க பெட்டி கடை முன்னே ஆட்டம் போடுவோமே
ஆண்: பொட்டிக்குள்ள பாம்பா கட்டு பட மாட்டோம் வெட்டி பேச்சு பேசி திரிவோமே
ஆண்: ஹே வந்துபோக மாமியார் வீடு சொந்தங்கொள்ள சாமியார் வீடு எங்களுக்கு யாருமே இல்ல நட்பே நம்மோடு
ஆண்: குழந்தை போல இருந்திடுவோமே குருவி போல பறந்திடுவோமே கடலில் சேரா நதிய போல குடிநீர் நட்பாகும்

Male: Ondrodu thaan Ondraaga Vaazhum Thanneerum meen pola Ennaalumae Natpilla vaazhakai Eppodhum bore nanbaa..ah..ah.
Male: Nee thaanada En thaayin anbai Natpendru paalaaga Nee Ootinaai Raththathil seraa Sontham dhan Nee nanbaa ..
Male: Udalaai pirinthu irunthiduvom Uriyaai inainthu nadanthiduvom Thozhanae ellai tholviyae illai Vaada nee vaa.
Male: Veyilil kadal neer vadivathillai Natpin ellai mudivathillai Aathalaal natpai Thaai mozhi pola kondaaduvom
Male: Ondrodu thaan Ondraaga Vaazhum Thanneerum meen pola Ennaalumae Friendsilla vaazhakai Thappagumae nanbaa..ah..ah.
Male: Kaadhal tholviyaal pirinthidumae Natpu tholviyaal pirinthidumaa Thevaikaagavae pazhaaguvathillai Nanban eppothum
Male: Nanban koodavae irukkum varai Deivam kangalil therivathillai Therthal koottani arasiyal pola Natpu seraathae..
Male: Hey..kalapu mana kaadhalai serka Government-u office-u povom Thadiyadi police-u thanthaa Thaangi kolvomae
Male: Thanakkaai endrum vazhvathillai Thaniyaai engum povathilla Aatharavindri vazhkira podhum Thanthai thaayaai aavaanae
Male: Kattam potta lungi Katti kittu naanga Petti kada munnae Attam poduvomae ..
Male: Pottikulla pamba Kattu pada maatom Vetti pechi pesi Thirivomae .
Male: Hey vanthupoga maamiyar veedu Sonthangolla saamiyaar veedu Engalukku yaarumae illa Natpae nammodu
Male: Kuzhandhai pola irunthiduvomae Kuruvi pola paranthiduvomae Kadalil seraa nadhiya pola Kudineer natpaagum
Male: Thanakkaai endrum vazhvathillai Thaniyaai engum povathilla Aatharavindri vazhkira podhum Thanthai thaayaai aavaanae
Male: Ondrodu thaan Ondraaga Vaazhum Thanneerum meen pola Ennaalumae Natpilla vaazhakai Eppodhum bore nanbaa..ah..ah.
Male: Nee thaanada En thaayin anbai Natpendru paalaaga Nee Ootinaai Raththathil seraa Sontham dhan Nee nanbaa ..
Male: Ondrodu thaan Ondraaga Vaazhum Thanneerum meen pola Ennaalumae Natpilla vaazhakai Eppodhum bore nanbaa..ah..ah.
ennathuyire ennathuyire song lyrics
mgr padal varigal
tamil karaoke download
usure soorarai pottru
vathikuchi pathikadhuda
ilayaraja songs tamil lyrics
christian padal padal
naan movie songs lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
soorarai pottru songs singers
tamil bhajan songs lyrics pdf
romantic songs lyrics in tamil
tamil melody lyrics
aathangara marame karaoke
spb songs karaoke with lyrics
google google tamil song lyrics in english
isha yoga songs lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
veeram song lyrics
abdul kalam song in tamil lyrics