Added Date: Feb 11, 2022
ஆண்: முத்தம் போதாதே சத்தம் போடாதே ரத்தம் சூடானதே நாணமே நாணுதே முத்தம் போதாதே சத்தம் போடாதே ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
ஆண்: இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும் இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும் என்னையே உன்னிலே தேடினேன் அழகே..
பெண்: முத்தம் போதாதே சத்தம் போடாதே ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
ஆண்: தமிழ் நாட்டில் எப்போதோ மதுவிலக்கு ஆ.ஆ.. உன் இதழ் மட்டும் எப்போதும் விதி விலக்கு புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து என் மடியேறி குடியேறும் காலம் இன்று
பெண்: இது காமன் வண்டு எனைத் தீண்டும் இன்று புடவைப் புதையல் உனக்கே படையல் இனி நீ தானே என் வள்ளல்
ஆண்: போதாதே முத்தம் போதாதே ரத்தம் சூடானதே நாணமே நாணுதே..
பெண்: உனைப் பார்க்கும் போதே நனைந்தேனே நானே உனைப் பார்க்கும் போதே நனைந்தேனே நானே இன்று நான் சூடும் பூவாலே நோய் வந்ததே
ஆண்: இதழ்ச் சாரம் போதும் அந்த நோயும் தீரும் இதழ்ச் சாரம் போதும் அந்த நோயும் தீரும் இதுவே தருணம் மடியே சரணம் சுக பூகம்பம் ஆரம்பம்
பெண்: போதாதே..ம்.முத்தம் போதாதே ரத்தம் சூடானதே நாணமே நாணுதே..
ஆண்: ஹ.ஹ..ஹ..
பெண்: இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும் இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும் என்னையே உன்னிலே தேடினேன் அழகே..
ஆண்: முத்தம் போதாதே
பெண்: சத்தம் போடாதே
ஆண்: ரத்தம் சூடானதே
பெண்: நாணமே நாணுதே

Male: Mutham podhaadhae Saththam podaadhae Raththam soodaanadhae Naanamae naanudhae
Male: Mutham podhaadhae Saththam podaadhae Raththam soodaanadhae Naanamae naanudhae
Male: Idhazh mutham tharum Adhil piththam varum Idhazh mutham tharum Adhil piththam varum Ennaiyae unnilae thaedinaen azhagae
Female: Mutham podhaadhae Saththam podaadhae Raththam soodaanadhae Naanamae naanudhae
Male: Thamizh naattil eppodho madhuvilakku Aaaa..aaa.haan aaaa Un idhazh mattum eppodhum vidhivilakku Pudhu rojaa ondru sedi thaandi vandhu Pudhu rojaa ondru sedi thaandi vandhu En madiyaeri kudiyaerum kaalam indru
Female: Idhu kaaman vandu enai theendum indru Idhu kaaman vandu enai theendum indru Pudavai pudhaiyal unakkae padaiyal Ini nee dhaanae en vallal
Male: Mutham podhaadhae Saththam podaadhae Raththam soodaanadhae Naanamae naanudhae
Female: Unai paarkkumbodhae nanaindhaenae naanae Unai paarkkumbodhae nanaindhaenae naanae Indru naan soodum poovaalae noi vandhadhae
Male: Idhazh chaarum podhum Andha noiyum theeru Idhazh chaarum podhum Andha noiyum theerumnNam Suga boogambam aarambam
Female: Podhaadhae
Mutham podhaadhae
Saththam podaadhae
Raththam soodaanadhae
Naanamae naanudhae
Male: Hahahahah
Female: Idhazh mutham tharum Adhil piththam varum Idhazh mutham tharum Adhil piththam varum Ennaiyae unnilae thaedinaen azhagae
Male: Mutham podhaadhae
Female: Saththam podaadhae
Male: Raththam soodaanadhae
Female: Naanamae naanudhae
tamil songs lyrics download for mobile
siruthai songs lyrics
oru porvaikul iru thukkam lyrics
tamil duet karaoke songs with lyrics
anegan songs lyrics
tamil song lyrics video download for whatsapp status
karaoke songs with lyrics in tamil
tamil karaoke with lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
ilaya nila karaoke download
putham pudhu kaalai song lyrics in tamil
tamil song lyrics in english free download
rc christian songs lyrics in tamil
thullatha manamum thullum padal
anthimaalai neram karaoke
raja raja cholan song lyrics in tamil
tamil song english translation game
kannalane song lyrics in tamil
tamil song lyrics 2020
3 song lyrics in tamil