Added Date: Feb 11, 2022
ஆண்: நானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட தேனாக நீ இருந்த தூரத்துல நின்னுபுட்ட ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
ஆண்: பூவாக நீ இருந்த பூ நாகம் ஆகிபுட்ட மானாக நீ இருந்த ராவணனா மாத்திபுட்ட ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
ஆண்: {ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு தானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு} (2)
குழு: ....................
ஆண்: தேடி திரிஞ்ச கிளியே நீ வந்திருக்கே தனியே காலம் கனியும் நமக்கு இது காதல் தேவன் கணக்கு
ஆண்: காலம் போடும் கோலம் அட கண்டிருக்கேன் நானும் நித்தம் நித்தம் நீயும் அட ஜோடி சேர வேணும்
ஆண்: ஆஹான்.. கல்கண்டு பாரு அட மினுக்குற உன் தோலு நான் சீமத்துரை ஆளு என்ன தேடி வந்து சேரு
ஆண்: ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு தானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
குழு: ....................
ஆண்: உனக்காக காத்திருந்தேன் அதுக்காக வாழ்ந்திருந்தேன் ஒருநாளு பாத்திருந்தேன் உள்ளுக்குள்ள பூத்திருந்தேன் ஏண்டி..
ஆண்: காலத்துக்கும் நீயும் என் கண்ணுக்குள்ள வேணும் நான் மூடி திறக்கும் போதும் உன் நெனப்பு மட்டும் போதும்
குழு: ......................
ஆண்: நானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட தேனாக நீ இருந்த தூரத்துல நின்னுபுட்ட ஏண்டி . ஏண்டி.

Male: Naanaga naan irundhen Naduvula vandhuputta Thaenaaga nee irundha Thoorathula ninnuputta Yen di yen di Yen di yen di
Male: Poovaaga nee irundha Poo naagam aagi putta Maanaga nee irundha Raavanana maathi putta Yen di yen di Yen di yen di
Male: {Yen di ipadi enakku Un mela kirukku Thaana vandha kanakku Thala keela irukku} (2)
Chorus: Oo..huukoo huukoo kuu Huukoo kuuu Oo..huukoo huukoo kuu Huukoo kuuu
Male: Thedi thirinja kiliyae Nee vandhurukka thaniyae Kaalam kaniyum namakku Idhu kaadhal devan kanakku
Male: Kaalam podum kolam Ada kandirukken naanum Nitham nitham neeyum Ada jodi sera venum
Male: Ahaan.nnn Kalkandu paaru Ada minukura un tholu Naan seema dhorai aalu Enna thedi vandhu seru
Male: Yen di ipadi enakku Un mela kirukku Thaana vandha kanakku Thala keela irukku Yen di yen di Yen di yen di
Chorus: Oo..huukoo huukoo kuu Huukoo kuuu Oo..huukoo huukoo kuu Huukoo kuuu
Male: Unakaaga kaathirundhen Adhukaaga vazhndhirundhen Orunaalu paathirundhen Ullukulla poothirundhen Yen di
Male: Kaalathukkum neeyum En kannukula venum Naan moodi therakkumbothum Un nenapu matum podhum
Chorus: Oo..huukoo huukoo kuu Huukoo kuuu Oo..huukoo huukoo kuu Huukoo kuuu
Male: Naanaga naan irundhen Naduvula vandhuputta Thaenaaga nee irundha Thoorathula ninnuputta Yen di yen di
Chorus: Oo..huukoo huukoo kuu Huukoo kuuu
kannalaga song lyrics in tamil
asku maaro lyrics
tamil to english song translation
nee kidaithai lyrics
aagasam song soorarai pottru
aasai nooru vagai karaoke with lyrics
tamil hymns lyrics
mudhalvane song lyrics
aagasam song soorarai pottru download
national anthem in tamil lyrics
tamil love song lyrics for whatsapp status download
google google panni parthen ulagathula song lyrics in tamil
you are my darling tamil song
malare mounama karaoke with lyrics
cuckoo lyrics dhee
sri guru paduka stotram lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
tamil poem lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics