Added Date: Feb 11, 2022
குழு: {ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ} (4) ஹ்ம்.ஹ்ம்.ஹ்ம்.ஹ்ம்ம்ம்..
ஆண்: உலகெல்லாம் ஒரு சொல் காதல் ஒரு சொல்லில் உலகம் காதல்
குழு: காதல்
ஆண்: உலகெல்லாம் ஒரு சொல் காதல் ஒரு சொல்லில் உலகம் காதல்
குழு: காதல்
ஆண்: கற்காலம் தொடங்கி கம்பியூட்டர் வரையில் கற்காலம் தொடங்கி இன்டர்நெட் வரையில் அன்றும் இன்றும் என்றென்றும் காதல்
ஆண்: {எங்கெங்கும் காதல்
குழு: காதல்
ஆண்: ஒவ்வொன்றும் காதல்
குழு: காதல்
ஆண்: என்றென்றும் காதல்} (2)
குழு: ஹ்ம்..ஹ்ம் ம்ம்ம்.
ஆண்: உலகெல்லாம் ஒரு சொல் காதல் ஒரு சொல்லில் உலகம் காதல்
ஆண்: பூமியோடு காதல் மழை சிந்தும் நீருக்கு பூக்களோடு காதல் வழி போகும் காற்றுக்கு
ஆண்: காலம் மீது காதல் கடிகார முள்ளுக்கு கம்பன் மீது காதல் தமிழ் கண்ட சொல்லுக்கு
ஆண்: நதி வளைந்து போவது எல்லாம் கரை மீது கொண்ட காதல் ஆண் குனிந்து போவது எல்லாம் பெண்னோடு கொண்ட காதல்
ஆண்: எங்கெங்கும் காதல்
குழு: காதல்
ஆண்: ஒவ்வொன்றும் காதல்
குழு: காதல்
ஆண்: என்றென்றும் காதல்
ஆண்: உலகெல்லாம் ஒரு சொல் காதல் ஒரு சொல்லில் உலகம் காதல்
குழு: .................
ஆண்: பிள்ளை மீது காதல் அட பெற்ற அன்னைக்கு பொம்மையோடு காதல் விளையாடும் பிள்ளைக்கு
ஆண்: காதல் இல்லையென்றால் நம் சாமி வாழாது பூமி மட்டும் சுற்றும் அட பூக்கள் இல்லாது
ஆண்: கார்காலம் ஒன்று வந்தால் அட கம்பளி மீது காதல் பதினேழு வயது வந்தால் காதல் மீது காதல்
ஆண்: எங்கெங்கும் காதல்
குழு: காதல்
ஆண்: ஒவ்வொன்றும் காதல்
குழு: காதல்
ஆண்: என்றென்றும் காதல்
ஆண்: ஹே ஹே எங்கெங்கும் காதல்
குழு: காதல்
ஆண்: ஒவ்வொன்றும் காதல்
குழு: காதல் என்றென்றும் காதல் என்றென்றும் காதல் என்றென்றும் காதல்

Chorus: Ho ho ho ho hohohooo Ho ho ho ho hohohooo Ho ho ho ho hohohooo Ho ho ho ho hohohooo Hmm hmmm .. hmm hmmm ..
Male: Ulagellaam oru sol kaadhal
Oru sollil ulagam kaadhal .
Chorus: Kaadhal
Male: Ulagellaam oru sol kaadhal
Oru sollil ulagam kaadhal .
Chorus: Kaadhal
Male: Karkaalam thodangi Computer varaiyil Karkaalam thodangi Internet varaiyil Andrum indrum endrendrum kaadhal .
Male: {Engengum kaadhal
Chorus: Kaadhal
Male: Ovvondrum kaadhal
Chorus: Kaadhal
Male: Endrendrum kaadhal} (2)
Chorus: Hmm hmmm .
Male: Ulagellaam oru sol kaadhal Oru sollil ulagam kaadhal .
Male: Bhoomiyodu kaadhal Mazhai sindhuum neerukku Pookalodu kaadhal Vazhi pogum kaatrukku
Male: Kaalam meethu kaadhal Kadigaara mullukku Kamban methu kaadhal Thamizh kanda sollukku
Male: Nadhi valaindhu povadhu ellaam Karaiyodu konda kaadhal Aan kunindhu povadhellam Pennodu konda kaadhal
Male: Engengum kaadhal
Chorus: Kaadhal
Male: Ovvondrum kaadhal
Chorus: Kaadhal
Male: Endrendrum kaadhal..hey hey
Male: Engengum kaadhal
Chorus: Kaadhal
Male: Ovvondrum kaadhal
Chorus: Kaadhal
Male: Endrendrum kaadhal..
Male: Ulagellaam oru sol kaadhal Oru sollil ulagam kaadhal .
Chorus: Lalala lallaa laa Lallalal lallala laaaaa Mmmmmm immm immm .
Male: Pillai meethu kaadhal Ada pettra annaikku Bommaiyodu kaadhal Vilaiyaduum pillaikku
Male: Kaadhal illai endral Namm saami vaazhathu Bhoomi mattum suttrum Ada pookal illathu
Male: Kaarkalam ondru vandhaal Ada kambali meedhu kaadhal Padhinezhu vayadhu vandhaal Ada kaadhal meedhu kaadhal
Male: Engengum kaadhal
Chorus: Kaadhal
Male: Ovvondrum kaadhal
Chorus: Kaadhal
Male: Endrendrum kaadhal..hey hey
Male: Engengum kaadhal
Chorus: Kaadhal
Male: Ovvondrum kaadhal
Chorus: Kaadhal
Endrendrum kaadhal..
Endrendrum kaadhal..
Endrendrum kaadhal..
new tamil christian songs lyrics
neerparavai padal
thaabangale karaoke
aagasam song soorarai pottru
ilayaraja songs tamil lyrics
soorarai pottru tamil lyrics
believer lyrics in tamil
kutty pattas tamil full movie
kutty pattas tamil movie download
eeswaran song
easy tamil songs to sing for beginners with lyrics
aarariraro song lyrics
soorarai pottru songs lyrics in tamil
lyrics of new songs tamil
best tamil song lyrics for whatsapp status download
tamil christmas songs lyrics
tholgal
you are my darling tamil song
maraigirai
tik tok tamil song lyrics