Nadodi Nanba Song Lyrics

Endrendrum Kadhal cover
Movie: Endrendrum Kadhal (1999)
Music: Manoj Bhatnagar
Lyricists: Arivumathi
Singers: Unnikrishnan, Chithra and Nagore

Added Date: Feb 11, 2022

ஆண்: மேகங்கள் எங்கே போனாலும் பூமிக்கு ஒன்றே ஆகாயம் விழியன் ஈரம் உனதன்பை கூறும் இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம்

ஆண்: நாடோடி மன்னா. போகாதே நீரின்றி மீனும். வாழாதே விழியன் ஈரம் உனதன்பை கூறும் இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம்

பெண்: போகாதே நாடோடி நண்பா போகாதே மூடாதே என் காதல் ஜன்னல் மூடாதே
குழு: போகாதே நாடோடி நண்பா போகாதே மூடாதே இந்த காதல் ஜன்னல் மூடாதே

பெண்: நாடோடி நண்பன் போகாதே
ஆண்: என்றென்றும் காதல் மாறாதே

பெண்: உடல் மட்டும் தானே கடல் விட்டு தாண்டும் நினைவிங்கு என்னோடு நீங்காமல் வாழும்

பெண்: பகல் வந்த போது இருள் எங்கு போகும் இருள் வந்த போது நிழல் எங்கு போகும்

பெண்: எம் இமைகள் இங்கு மூடாமல் உன் விழிகள் அங்கே தூங்காதே நீ மறந்தே தூங்கி போனாலும் நான் கனவில் வருவேன் அப்போதே கனவுகள் வேண்டாம் கனவுகள் வேண்டாம் உயிரினில் ஊஞ்சல் ஆடு

குழு: இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம்
பெண்: இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம்

ஆண்: உயிர் தந்த பூமி எனை அங்கு தேடும் என் தோட்ட பூவெல்லாம் காணாமல் வாடும்

ஆண்: மரம் என்னை தேடி கிளை கைகள் நீட்டும் குயில் கூட்டம் நானின்றி குரல் வற்றி போகும்

ஆண்: என் தேசக்காற்றும் வாடாதோ என் சுவாசம் தன்னை தேடாதோ அடி காதல் கொண்ட ரோஜாவே என் உறவுகள் பிரிந்திட வாழ்வேனோ

பெண்: வார்த்தைகள் வேண்டாம் வார்த்தைகள் வேண்டாம் மௌனத்தினாலே பேசு

குழு: {போகாதே நாடோடி நண்பா போகாதே மூடாதே இந்த காதல் ஜன்னல் மூடாதே} (2)

ஆண்: நாடோடி நண்பா. போகதே என்றென்றும் காதல் மாறாதே

Music by: Manoj Bhatnagar

Male: Megangal engae ponaalum Bhoomikku ondrae aagaayam Vizhiyin eeram unadhu anbai koorum Ithu kaadhal aarambam Ithu kaadhal aarambam

Male: Nadodi manaa..aa pogathae Neerindri meenum ..mmm.vazhaathae Vizhiyin eeram unadhu anbai koorum {Ithu kaadhal aarambam Ithu kaadhal aarambam} (2)

Female: Pogathae nadodi nanba pogathae Moodathae en kaadhal jannal moodathae
Chorus: Pogathae nadodi nanba pogathae Moodathae intha kaadhal jannal moodathae

Female: Nadodi nanban pogathae
Male: Endrendrum kaadhal maaradhae

Female: Udal mattum thaanae Kadal vittu thaandum Ninaivu ingu ennodu Neengaamal vazhum

Female: Pagal vandha podhu Irul engu pogum Irul vandha podhu Nizhal engu pogum

Female: En imaigal ingu moodamal Un vizhigal angae thoongadhae Nee maranthae thoongi ponaalum Naan kanavil varuven appothae Kanavuga vendam kanavugal vendam Uyirinil oonjal aadu

Chorus: Ithu kaadhal aarambam Ithu kaadhal aarambam
Female: Ithu kaadhal aarambam Ithu kaadhal aarambam

Male: Uyir thantha bhoomi Enai angu thedum En thotta poovellaam Kaanamal vaadum

Male: Maram ennai thedi Kilai kaigal neetum Kuyil kootam naan indri Kural vatri pogum

Male: En dhesakaatrum vaadadho En swaasam thannai thedatho Adi kaadhal konda rojavae En uravugal pirindhida vazhveno

Female: Vaarthaigal vendam Vaarthaigal vendam Mounathinaalae pesu

Chorus: Ithu kaadhal aarambam Ithu kaadhal aarambam
Female: Ithu kaadhal aarambam Ithu kaadhal aarambam

Female: Pogathae nadodi nanba pogathae Moodathae en kaadhal jannal moodathae
Chorus: {Pogathae nadodi nanba pogathae Moodathae intha kaadhal jannal moodathae} (2)

Male: Nadodi nanbaaaa.. pogathae Endrendrum kaadhal maaradhae

Similiar Songs

Most Searched Keywords
  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • aathangara orathil

  • thamizha thamizha song lyrics

  • theriyatha thendral full movie

  • tamil movie songs lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • kanakangiren song lyrics

  • ore oru vaanam

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • maara movie lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil karaoke songs with lyrics for female singers

  • kutty pasanga song

  • karaoke with lyrics tamil

  • national anthem lyrics in tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • cuckoo padal

  • john jebaraj songs lyrics

  • tamil music without lyrics free download

  • gaana song lyrics in tamil